header photo

Tuesday, November 8, 2011

பதினொன்றின் முதல்

தேடிக் கண்டெடுப்பதற்காகவே 
தொலைத்து விடுகிறேன்
மீண்டும் மீண்டும்
என்னை.. 

கிட்டத் தட்ட ஓராண்டு... ஓராண்டுதானா... பிரமிப்பாக இருக்கிறது. நொடியில் நிகழ்ந்துவிடுகின்றன எத்தனையோ.. 


பிரபஞ்சத்தின் ஒரு புள்ளியாக இருக்கும் என்னையும், எனக்குள் ஒரு புள்ளியாக இருக்கும் பிரபஞ்சத்தையும் இணைப்பது ஒரு கோடல்ல, ஒரு புள்ளிதான். என்னையும், எழுத்தையும் இணைப்பதும் அதே புள்ளிதான். எழுத்தை எனக்குள்ளிருந்து தள்ளி வைத்தால், முழு வேகத்துடன் அது என்னை அதனுள் இழுத்துச் செல்கிறது. எதிர்ப்பது இயல்புதானே. பதிலாக நான் அதனை என்னுள் இழுத்துக் கொள்கிறேன். இப்படியாக இந்தப் புள்ளியிலிருந்து மீண்டும்... 

35 ஊக்கம்::

க.பாலாசி said...

வாங்க வணக்கமும்...

அன்புடன் அருணா said...

அட!வாங்க!வாங்க!

கும்மாச்சி said...

வாங்க கலகலாப்ரியா வணக்கம். உங்களைப்பற்றி காணாமல் போன பதிவர் என்று எழுதியிருந்தேன், மீண்டும் வந்ததற்கு பதிவுலகின் சார்பில் நன்றி.

வானம்பாடிகள் said...

வாம்மா..வா..கலகல திரும்பணும். வாழ்த்துகள்.

பிரபாகர் said...

வருக வருக என் அன்பு சகோதரி... இனி ப்ளாக் பொலிவு பெறும் எனும் நம்பிக்கை துளிர்த்திருக்கிறது.

சேட்டைக்காரன் said...

வருக வருக!
தூரத்தில் இருப்பவை எல்லாம் தொலைந்தவைகளல்ல. :-)

Swamy said...

வாருங்கள். மீண்டும் ப்ளாக்க்கு வந்ததற்கு நன்றி. கடினமான கவிதை எழுதி கலவரப்படுத்தக்கூடாது!

சி.கருணாகரசு said...

உங்க களத்திற்கு வர யாரைக்கேட்கனும்.... வருக வணக்கம்.

Thekkikattan|தெகா said...

வந்தாச்சா, அடுத்த ரவுண்ட் ஆரம்பிக்கட்டும்.

காலம் ஓர் ஓடையைப் போல முன்னோக்கி பாய்ந்து கொண்டே இருக்கிறது... looking forward to have more :)

ராமலக்ஷ்மி said...

மகிழ்ச்சி. நல்வரவு!!

குடுகுடுப்பை said...

எதிர்கவ்ஜ மூலந்தான் மறுபடியும்.

Mahi_Granny said...

வாழ்த்துக்களுடன் வரவேற்கிறேன். வாங்க ப்ரியா

வானம்பாடிகள் said...

@குடுகுடுப்பை
/எதிர்கவ்ஜ மூலந்தான் மறுபடியும்./

அடங்க மாட்டீரா:)))

சே.குமார் said...

தேடிக் கண்டெடுப்பதற்காகவே
தொலைத்து விடுகிறேன்
மீண்டும் மீண்டும்
என்னை..


மீண்டும் ப்ளாக்க்கு வந்ததற்கு நன்றி சகோதரி.

kathir said...

வாங்க!
வாழ்த்துகள்!

சாகம்பரி said...

வணக்கம் ப்ரியா. மீண்டும் நிறைய எழுதுங்கள். உங்களை உங்களுக்காக நிறைய பார் காத்திருக்கிறோம். இந்த லிங்கில் பாருங்கள்.http://blogintamil.blogspot.com/2011/11/blog-post_06.html

கலகலப்ரியா said...

@க.பாலாசி

நன்றி பாலாசி

கலகலப்ரியா said...

@அன்புடன் அருணா

நன்றி அருணா... :)

கலகலப்ரியா said...

@கும்மாச்சி

நன்றி கும்மாச்சி... ஆமாம் காணாம போயிட்டு திரும்ப கண்டுபுடிச்சிட்டேன்ல.. :p

கலகலப்ரியா said...

@வானம்பாடிகள்

நன்றி பாலா சார்

கலகலப்ரியா said...

@பிரபாகர்

நன்றிண்ணா... =)))

கலகலப்ரியா said...

@சேட்டைக்காரன்

நன்றி சேட்டை... சரிதான்..

கலகலப்ரியா said...

@Swamy

நன்றி ஸ்வாமி... வந்ததும் வராததுமா கண்டிஷனா போடுறீங்க... நாளைக்கே ஒரு கவிதை போடுறேன்... வெய்ட் பண்ணுங்க..

கலகலப்ரியா said...

@சி.கருணாகரசு

நன்றி கருணாகரசு..

கலகலப்ரியா said...

@Thekkikattan|தெகா

நன்றி தெக்கி.. :D.. பதிலுக்கு லிங்கு போடலாம்னுதானே.. =)))

கலகலப்ரியா said...

@ராமலக்ஷ்மி

நன்றி ராமலக்ஷ்மி.. :)

கலகலப்ரியா said...

@குடுகுடுப்பை

இன்னுமா திருந்தல நீரு.. =)))

கலகலப்ரியா said...

@Mahi_Granny

நன்றி மஹி

கலகலப்ரியா said...

@சே.குமார்

நன்றி குமார்

கலகலப்ரியா said...

@kathir

நன்றிங்கோ..

கலகலப்ரியா said...

@சாகம்பரி

நன்றி சாகம்பரி... நானே என் தளத்தை மறந்திருந்தபோது... நீங்கள் ஞாபகப்படுத்தி இருக்கிறீர்கள்... மீண்டும் நன்றி.. :)

துபாய் ராஜா said...

மீள்வருகைக்கு வாழ்த்துக்கள்.

சித்ரவேல் - சித்திரன் said...

காணாமல் போய் வந்துவிட்டீர்கள்... தேடுங்கள் உங்களை...தாருங்கள் கவிதைகளை

கலகலப்ரியா said...

@துபாய் ராஜா

நன்றி ராஜா..

கலகலப்ரியா said...

@சித்ரவேல் - சித்திரன்

நன்றி சித்ரவேல்