header photo

Thursday, December 22, 2011

பரஸ்பரம்


என் கால்கள் நின்ற இடத்தில் வேரோட 
மிகத் தொலை தூரத்தில் - என்
இதயம் தெறித்து ஓடிக் கொண்டிருக்கிறது 
எதிர்த் திசையில் ஓடுகின்றன ஒரு ஜோடிக் கால்கள்
இவை அதற்குப் பயந்து 
அது இவற்றின் பயத்திற்கஞ்சி...

19 ஊக்கம்::

வானம்பாடிகள் said...

சுப்பெர்ப்

க.பாலாசி said...

நல்லாருக்குங்கா..

அது சரி(18185106603874041862) said...

இப்பிடியே ஓடிக்கிட்டே இருந்தா கால் என்னாகும்? :))

நல்லாருக்கு...

துரைடேனியல் said...

அருமை.

தமிழ்மணம் வாக்கு 8.

"என் ராஜபாட்டை"- ராஜா said...

அருமை ...அருமை ...அருமை ...

"என் ராஜபாட்டை"- ராஜா said...

படித்து கருத்துகளை சொல்லுங்கள்


2011 ஆண்டில் மிக சிறந்த தமிழ் திரைப்படம் எது ?

க ரா said...

நல்லாயிருக்குங்க...

Muruganandan M.K. said...

நல்லாயிருக்கிறது.
அது சரி நீங்கள் Priya Siva
என்ற பெயரில் Goggle + சில் எழுதுகிறீர்களா?

கலகலப்ரியா said...

@வானம்பாடிகள்

நன்றி பாலா சார்..

கலகலப்ரியா said...

@க.பாலாசி

நன்றி பாலாசி..

கலகலப்ரியா said...

@அது சரி(18185106603874041862)

நன்றி அது சரி... கால் இருக்கறதே ஓடறதுக்குதானே.. :o)

கலகலப்ரியா said...

@துரைடேனியல்

நன்றிங்க துரைடேனியல்

கலகலப்ரியா said...

@"என் ராஜபாட்டை"- ராஜா

நன்றி

கலகலப்ரியா said...

@க ரா

நன்றி க.ரா..

கலகலப்ரியா said...

@Muruganandan M.K.

நன்றி டாக்டர்.. ஆமாம்.. :)

விச்சு said...

அருமை...உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

என்றும் இனியவன் said...

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
எனது ப்ளாக்கில்:
பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தங்கும் வாய்ப்பு
A2ZTV ASIA விடம் இருந்து.

பித்தனின் வாக்கு said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

kavithai super. wait en kalkal oodap pakinrana

Rishvan said...

அழகான ஆழமான வரிகள்... நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்... www.rishvan.com