இந்து மா சமுத்திர குமாரி..
அக்கினி தேவனின்..
கோபக் குழம்புகளால்..
அதிர்ந்த போது..
ஆழிப் பேரலை..
சுனாமி என்ற..
பெயர் தாங்கி..
பூமித் தாயின்..
புத்திரங்களை..
இலட்சங்களில்..
இரை கொண்டது..
தை பிறந்தால்..
வழி பிறக்குமென..
மார்கழியை..
விரட்டுவதில்..
முனைந்திருந்த..
மாந்தர்கள்..
மலைத்திருந்தது..
அரைத் திங்களுமல்ல..
ஆங்கில நாள் காட்டியில்..
வருடம் புதிதாய்ப் பிறந்ததும்..
நம்மவர்க்கு..
வழியும் பிறந்தது..
விதி வலியதென்று..
விரக்தியை விரட்டி..
வெங்காய வெடி வாங்கி..
வெடித்து அழுது மகிழ்ந்து..
வேறென்ன செய்ய..?
குரங்குப் பிடியா..
குளிக்காம முழுகாம..
குப்புறக் கிடந்து..
குமுறியழுது..
கண்ட பயனென்ன..?
நரக அசுரன்..
சொர்க்கம் சென்றதோ..
தேவர் மகன்..
அவதரித்ததோ..
இருளைத் தள்ளி..
ஒளியை ஏற்றி..
உள்ளும் புறமும்..
அசுத்தம் நீக்கி..
மாசற்ற மணிச்சுடராய்..
சிரித்து மகிழக் காரணம்..
எதுவானால் என்ன..?
சிரிப்பதா என்று..
அடிக்க விழைதல்..
அரக்கத்தனத்தின்..
உச்சமில்லையா..?
தமிழ் அழுவதை..
வேடிக்கை பார்க்கும்..
வதை குலத்தை..
வாட வைத்து...
வலியதோர்..
விதி செய்வோம்..
இன்றைக்கு...
ஒரு நாளேனும்..
இருளகற்றி..
ஒளியேற்றி..
இன்னல் களைந்து..
இன்பமாய் வாழ..
என்..
இனிய..
தீபாவளி நல் வாழ்த்துகள்..!
அக்கினி தேவனின்..
கோபக் குழம்புகளால்..
அதிர்ந்த போது..
ஆழிப் பேரலை..
சுனாமி என்ற..
பெயர் தாங்கி..
பூமித் தாயின்..
புத்திரங்களை..
இலட்சங்களில்..
இரை கொண்டது..
தை பிறந்தால்..
வழி பிறக்குமென..
மார்கழியை..
விரட்டுவதில்..
முனைந்திருந்த..
மாந்தர்கள்..
மலைத்திருந்தது..
அரைத் திங்களுமல்ல..
ஆங்கில நாள் காட்டியில்..
வருடம் புதிதாய்ப் பிறந்ததும்..
நம்மவர்க்கு..
வழியும் பிறந்தது..
விதி வலியதென்று..
விரக்தியை விரட்டி..
வெங்காய வெடி வாங்கி..
வெடித்து அழுது மகிழ்ந்து..
வேறென்ன செய்ய..?
குரங்குப் பிடியா..
குளிக்காம முழுகாம..
குப்புறக் கிடந்து..
குமுறியழுது..
கண்ட பயனென்ன..?
நரக அசுரன்..
சொர்க்கம் சென்றதோ..
தேவர் மகன்..
அவதரித்ததோ..
இருளைத் தள்ளி..
ஒளியை ஏற்றி..
உள்ளும் புறமும்..
அசுத்தம் நீக்கி..
மாசற்ற மணிச்சுடராய்..
சிரித்து மகிழக் காரணம்..
எதுவானால் என்ன..?
சிரிப்பதா என்று..
அடிக்க விழைதல்..
அரக்கத்தனத்தின்..
உச்சமில்லையா..?
தமிழ் அழுவதை..
வேடிக்கை பார்க்கும்..
வதை குலத்தை..
வாட வைத்து...
வலியதோர்..
விதி செய்வோம்..
இன்றைக்கு...

ஒரு நாளேனும்..
இருளகற்றி..
ஒளியேற்றி..
இன்னல் களைந்து..
இன்பமாய் வாழ..
என்..
இனிய..
தீபாவளி நல் வாழ்த்துகள்..!
___/\___
