ஐயையோஓ.... இந்த நாயத்த கேக்குறதுக்கு யாருமில்லையா...?
//ஏன் கபாலி அழுறா..//
வா ராஜா வா உட்காரு..
//என்னது கால்ல கட்டு..//
தங்கச்சிய நாய் கட்சிட்சிப்பா
//தங்கச்சிக்கு நாய் கட்சா நீ ஏன்யா கால்ல கட்டு போட்ருக்க//
அதாம்பா சொல்றேன் தங்கச்சிய நாய் கட்சிட்சிப்பா..
//ஏன் கபாலி அழுறா..//
வா ராஜா வா உட்காரு..
//என்னது கால்ல கட்டு..//
தங்கச்சிய நாய் கட்சிட்சிப்பா
//தங்கச்சிக்கு நாய் கட்சா நீ ஏன்யா கால்ல கட்டு போட்ருக்க//
அதாம்பா சொல்றேன் தங்கச்சிய நாய் கட்சிட்சிப்பா..
குட்சயாண்ட போனேன் .. ஓஒன்னு அய்துகினிருந்தா.. அண்ணாத்த கீழாண்ட நாய் கட்சிட்டிச்சின்னு.. இன்னாம்மா இது சொல்லிக்கினு.. இன்னா எனக்கு அர்த்தம் புரியலியேன்னேன்.. உட்னே காலாண்ட நாய் கட்சிட்சின்னா.. அண்ணாத்த நில்லுன்னு... நம்சு ஸ்கான இஸ்துகினு... நேர சூளமேடு வைத்தியர்கிட்ட போனேன்.. வைதியரே வைதியரே தங்கச்சிய நாய் கட்சிட்சி தங்கச்சிய இட்டார்டானு கேட்டா.. அவன் சொல்லிகிறான்பா நாய இட்டான்னுகினான்.. எனக்கு கோவம் வந்துகினு இன்னா வைதியரே சொலிகின நீநு கேட்டுகிநிருக்க அவன் சொல்றான்.... அது பித்தம் புட்ச நாயா.......... பித்தம் புடிக்காத நாயா...... வெறி புட்ச நாயா.... வெறி புடிக்காத நாயா....... நா பாக்க வேணாமானு கேட்டுகுனான்..
நாயம் தானபா..?
//நாயம்தான்//
தங்கச்சிய நாய் கட்சிட்சிப்பா...
சரினு சொல்லிகினு நானும் துலுகானமும் மாரிதாசும் டில்லி நம்சு ஸ்கானையும் இஸ்துக்கினு நேரா தங்கச்சி கிட்ட போனேன்..
தங்கச்சி தங்கச்சி எந்த நாய்மா உன்ன கட்சிதுனு கேட்டேன்... அவ கேட்டுகிரா ஒரு கேள்வி.. இன்னா அண்ணாத்த வெளாட்றியா... கட்ச நாய மூஞ்ச புட்சா பாக்கமுடியும்..?
நாயம்தானபா..?
//நாயம்தான்//
தங்கச்சிய நாய் கட்சிட்சிப்பா...
அது எந்த நாய் பார்துகிலாம்னு சொல்லிகினு நானும் துலுக்கானமும் மாரிதாசும்,டில்லி நம்சு ஸ்கானையும் இஸ்துகினு கெளம்பினோம்.. பாதி வழில துலுக்கானம் சொல்லிகினான் எனக்கு மூட் அவுட் ஆய் போச்சி பொண்டாட்டி நாபகம் வர்து நான் கயடிக்கிரேன்னுகினான்..
மாரிதாசன் எனக்கு மண்ட வலிக்குது நான் கயட்டிக்கிரேனுகினான்..

டில்லி சொல்லிகினான் ஒம்பதாவது சுத்து நாபகம் வருது நானும் கயட்டிக்கிறேனு கயட்டிகினான்.. கட்சில... சரி போங்கடா கய்திங்கலான்னு அப்டியே பார்த்தம்பா.. மார்கழி மாசமா.. எல்லா நாய்களும் மஜால இருக்குதுபா...
சகஜம் தானபா
//சகஜம்தான்//
தங்கச்சிய நாய் கட்சிட்சிப்பா..
கட்சில அப்டியே பாத்துகினிருந்தம்பா.. ஒரு நாய் என்னியேஏ பார்த்துனிந்துது... இன்னாடா இது டிக்கா குடுக்குதேன்னு அப்டியே பாத்தம்பா.. லொல்னு கொற்சிதுபா... கட்சில இந்த நாய்தான் தங்கச்சிய கட்சிருக்கும்னு சொல்லி ஒரே அமுக்கு அமுக்குனம்பா...
அந்த நாய் என் காலையும் கட்சிட்சிப்பாஆ....

தங்கச்சிய நாய் கட்சிட்சிப்பா...!
முக்கிய குறிப்பு:
தமிழ்மணம் மற்றும் தமிழிஷ்ல மறந்தும்... ஓட்டு கீட்டுனு போட்றாதீங்கபா....
________________________________________________________________________________