header photo

Tuesday, March 13, 2012

என் இனியா


மீதுருகும் அன்னையாகி
அடி வயிற்றில் 
இடுக்கிக் கொள்கிறேன் 
நொடி அயர்வில் நழுவிச் சென்று
குதித்தோடி விளையாடுகிறது
துயிலும் பாவனையில்
சதா விழித்துக் கொண்டிருக்கும்
என் குழந்தைத்தனம்

1 ஊக்கம்::

vasu balaji said...

ஆஹா. இத எப்படி பாக்காம போனேன்.
/ நொடி அயர்வில் நழுவிச் சென்றுகுதித்தோடி விளையாடுகிறதுதுயிலும் பாவனையில்சதா விழித்துக் கொண்டிருக்கும்என் குழந்தைத்தனம்/

லவ்லி.