சரி.. பக்கத்துக்கு ஊர் ராணியம்மா கூப்ட்டிருக்காக.. ஒரு நடை போயீ என்ன ஏதுன்னு விசாரிச்சிட்டு வந்துடுதேன்..! முடிஞ்சா அங்க இருந்து கடுதாசி போடுதேன்..! முடியலீன்னாக்க மாசக் கடைசில வந்து பார்த்துக்கிடுதேன்... அட கடன் கிடன் வாங்க இல்ல.. சொக நலம் விசாரிக்கதேன்.. அம்புட்டுதேன்.. அப்ப வாறன்..!!!
__________________________/\_________________________________
__________________________/\_________________________________