என்னத்த சொல்றது.. வயதுக்கு மீறிய பக்குவம்! அருமையான குரல் அதுக்கும் மேல அந்தப் பாவம்.. ரொம்பவும் தேர்ந்தெடுத்து ஒரு சில சினிமாப் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்த என்னை "சிங்காரி சரக்கு நல்ல சரக்கு" என்ற பாடலை திரும்பத் திரும்பக் கேட்க வைத்த பெருமை இவனுக்குண்டு.
நீங்களும் கேட்டு ரசித்திருப்பீங்க. இன்னொரு தடவை கேட்க கசக்குமா என்ன.. :D
நீங்களும் கேட்டு ரசித்திருப்பீங்க. இன்னொரு தடவை கேட்க கசக்குமா என்ன.. :D
9 ஊக்கம்::
அருமை. நன்றி.
//
நீங்களும் கேட்டு ரசித்திருப்பீங்க. இன்னொரு தடவை கேட்க கசக்குமா என்ன.. :D///
இனிப்பு என்னைக்கு கசந்திருக்கு??
//பாலா... said...
அருமை. நன்றி.//
நன்றி!
//jothi said...
இனிப்பு என்னைக்கு கசந்திருக்கு??//
அளவுக்கதிகமாகும்போது... "அதிமதுரம்" =)
//அதிமதுரம்" =)//
யாரவங்க???
//jothi said...
யாரவங்க???//
மதுரத்துக்கு அக்கா!!! (அது யார்னு கேக்காதிங்கோ)
நெம்ப அருமையா இருந்துதுங் .....!!!
//லவ்டேல் மேடி said...
நெம்ப அருமையா//
நெம்ப நன்றிங்
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்
Post a Comment