header photo

Monday, July 20, 2009

உயிரில் இட்ட தீ.. !!!

சுமார் ஒரு இலட்சம் புத்தகக் குழந்தைகளை சாம்பலாக்கி பாரிய அளவிலான படுகொலையை (massacre) அப்பவே ஒரு தடவை அரங்கேற்றி முடித்து விட்டார்கள். யாருக்கும் கண் திறப்பதாக இல்லை!

அடி வயிற்றிலிருந்து கிளம்பும் நெருப்புக் கோளங்கள், உருண்டு மேலெழுந்து நெஞ்சைப் பிசைந்துருக்கி, தொண்டை வழியாகக் கேவலாகவும், கண் வழியாக இரத்தக் கண்ணீராகவும்...!!! இந்த நெருப்புக்கு பதில் கிடைக்காமலா போய்விடும்?





இப் பதிவைப் பார்த்த நம்மவரின் அடி வயிற்றிலிருந்து ஐயோஓ என்று அடக்க முடியாது கிளம்பும் ஓலம், வடிகாலின்றி சுருண்டு விழுந்து அடி வயிற்றிலேயே திரும்ப அடங்கும் அனுபவம் உணர்ந்தவர்களுக்கு தெரியும் அதன் உக்கிரம்!
):___________________________/\___________________________:(

20 ஊக்கம்::

vasu balaji said...

/இப் பதிவைப் பார்த்த நம்மவரின் அடி வயிற்றிலிருந்து ஐயோஓ என்று அடக்க முடியாது கிளம்பும் ஓலம், வடிகாலின்றி சுருண்டு விழுந்து அடி வயிற்றிலேயே திரும்ப அடங்கும் அனுபவம் உணர்ந்தவர்களுக்கு தெரியும் அதன் உக்கிரம்!/

இதைவிட இந்த வலியை உணர்த்த முடியாது. இந்த நினைவு வலி தேவை. நன்றி.

jothi said...

மனசு கஷ்டமாயிருக்கு

கலகலப்ரியா said...

//பாலா... said... //

mm

கலகலப்ரியா said...

//jothi said...

மனசு கஷ்டமாயிருக்கு//

:(..

Maheswaran Nallasamy said...

நாகரிகம் இன்னும் வளர்ச்சி அடையாத ஒரு காட்டு மிராண்டி கூட்டத்திடம் வேறு என்ன எதிர் பார்க்க முடியும்?.

கலகலப்ரியா said...

//Maheswaran Nallasamy said... //

our fate...!

jothi said...

உங்களுக்கு விருது வீடு தேடி வந்திருக்கு மேடம்,. கொஞ்சம் தயவு பண்ணி வாங்கிகிறேளா??

Sanjai Gandhi said...

விடியோ பார்க்கமுடியவில்ல ப்ரியா.. லோட் ஆகலை.. எழுத்தே வலியை உணர்த்துகிறது.

கலகலப்ரியா said...

//jothi said...

உங்களுக்கு விருது வீடு தேடி வந்திருக்கு மேடம்,. //

என்ன சொல்லுதீக??? ஒண்ணும் புரியலையே..!

கலகலப்ரியா said...

//SanjaiGandhi said... //
ஒண்ணும் பயப்டாதீங்கோ..! முடிஞ்சா இந்த இணையத்த சொடுக்கி பாருங்கோ.. எல்லாம் ஒண்ணுதான்..!
http://www.cultureunplugged.com/play/1613/Burning-Memories

jothi said...

////jothi said...

உங்களுக்கு விருது வீடு தேடி வந்திருக்கு மேடம்,. //

என்ன சொல்லுதீக??? ஒண்ணும் புரியலையே..!//


அட டா,. இப்படி அப்பாவியா இருக்கியளே,.. உங்க வலைக்கு சுவாரஸ்ய விருது வழங்கியிருக்கோம். எங்க வலையில இருக்கு வந்து வாங்கிறீங்களா??

vasu balaji said...

ஐ. விருதுக்கு வாழ்த்துகள்.

கலகலப்ரியா said...

ஆஹா.. ரொம்ப நன்றி ஜோதி.. என்ன சொல்றதுன்னே தெரியல.. உங்க அன்புக்கு நன்றி! ஆனா ஒண்ணு.. விருது வீடு தேடி வந்திருக்குன்னு சொல்லிப்புட்டு.. இப்போ வீட்டுக்கு வந்து வாங்கிக்க சொல்றீங்களே.. இதெல்லாம் நல்லாவா இருக்கு.. ஹும்..!

கலகலப்ரியா said...

விருதுக்கு பேரு ஐ-யா? பாலா ஐயா?

vasu balaji said...

/விருதுக்கு பேரு ஐ-யா? பாலா ஐயா?/

இல்லல்ல. ஐ(நான்) வாழ்த்தினேன். நம்ம கிட்டயேவா.

கலகலப்ரியா said...

ஐம்பூதம் குழப்பம் தீர்ந்துடுத்துடோய்...

jothi said...

//ஆஹா.. ரொம்ப நன்றி ஜோதி.. என்ன சொல்றதுன்னே தெரியல.. உங்க அன்புக்கு நன்றி! ஆனா ஒண்ணு.. விருது வீடு தேடி வந்திருக்குன்னு சொல்லிப்புட்டு.. இப்போ வீட்டுக்கு வந்து வாங்கிக்க சொல்றீங்களே.. இதெல்லாம் நல்லாவா இருக்கு.. ஹும்..!//

நல்லா இல்லதான், உங்க user name & passwaod மட்டும் கொடுங்க,. உங்க வீட்டுல வந்து ஒட்டிட்டு போறோம்,..

ஆ.ஞானசேகரன் said...

ம்ம்ம் ரொம்பவும் வலிக்கும் செய்திகள்

கலகலப்ரியா said...

ஆஹா.. ஜோதி.. இன்னும் எத்தன பேரு கிளம்பி இருக்கீங்க இப்டி.. சரி pw தானே.. இதோ பிடிங்க.. *************** ..

கலகலப்ரியா said...

வாங்க ஞானசேகரன்..