header photo

Saturday, January 2, 2010

தொட்டில் பழக்க-வழக்கம்..

சமிபாடு
உமிழ்நீர்..
இரைப்பை..

செவிகளற்ற
செதிற்பாம்புகள்
இத்யாதி

இத்யாதி 
பற்றியெல்லாம்
பாட்டனுக்கு
பாடமெடுத்தாலும்

நின்று சாப்பிடாத
கால்லதான் சேரும்..

இரவில விசில் அடிக்காத
பாம்பு வரும்..

பாட்டியின் 
பலநூறு
பாடங்களை
பின்பற்றியபடி...

'அரவ'மற்ற 
தேசத்திலும்
விசிலடித்து
விதிர்த்து 
வெடுக்கென்று
பாதம் தூக்கி
விழிப்பதே
வழக்கமாயிருக்கிறது..!

  ___/\___

81 ஊக்கம்::

vasu balaji said...

இதுல வெட்டி ஒட்டி எல்லாம் சிலாகிக்க முடியாது.ஒரு வார்தைல பாராட்டலாம்னா அதுவும் முடியாது.

அருமை அருமை அன்புடன் ஆரூரன். ஓ சாரி. அன்புடன் வானம்பாடிகள்:))

cheena (சீனா) said...

அன்பின் கலகலப்ரியா

கவிதை அருமை - தொட்டில் பழக்கம் இடுகாடு மட்டும் எனபார்கள் - மாறாது எளிதில்.

நல்ல சிந்தனை - நல்வாழ்த்துகள்

பா.ராஜாராம் said...

//சமிபாடு//

புரியலை ப்ரியா.

//'அரவ'மற்ற
தேசத்திலும்
விசிலடித்து
விதிர்த்து
வெடுக்கென்று
பாதம் தூக்கி
விழிப்பதே
வழக்கமாயிருக்கிறது..! //

this is fantaastik!

அது சரி(18185106603874041862) said...

//
'அரவ'மற்ற
தேசத்திலும்
விசிலடித்து
விதிர்த்து
வெடுக்கென்று
பாதம் தூக்கி
விழிப்பதே
வழக்கமாயிருக்கிறது..!
//

இது க்ளாஸிக்....

(ஆமா, ஸ்விஸ்ல ஏன் பாம்பே இல்ல??)

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

இதுல வெட்டி ஒட்டி எல்லாம் சிலாகிக்க முடியாது.ஒரு வார்தைல பாராட்டலாம்னா அதுவும் முடியாது.

அருமை அருமை அன்புடன் ஆரூரன். ஓ சாரி. அன்புடன் வானம்பாடிகள்:))//

நல்லா இருக்குடா சாமி... ஆரூர்... உங்கள சொல்லணும்... கிர்ர்ரர்ர்ர்ர்....

கலகலப்ரியா said...

//cheena (சீனா) said...

அன்பின் கலகலப்ரியா

கவிதை அருமை - தொட்டில் பழக்கம் இடுகாடு மட்டும் எனபார்கள் - மாறாது எளிதில்.

நல்ல சிந்தனை - நல்வாழ்த்துகள்//

நன்றி சீனா..

கலகலப்ரியா said...

//பா.ராஜாராம் said...

//சமிபாடு//

புரியலை ப்ரியா.

//'அரவ'மற்ற
தேசத்திலும்
விசிலடித்து
விதிர்த்து
வெடுக்கென்று
பாதம் தூக்கி
விழிப்பதே
வழக்கமாயிருக்கிறது..! //

this is fantaastik!//

சமிபாடு - ஜீரணம்

thank you பா.ரா

கலகலப்ரியா said...

//அது சரி said...

//
'அரவ'மற்ற
தேசத்திலும்
விசிலடித்து
விதிர்த்து
வெடுக்கென்று
பாதம் தூக்கி
விழிப்பதே
வழக்கமாயிருக்கிறது..!
//

இது க்ளாஸிக்....

(ஆமா, ஸ்விஸ்ல ஏன் பாம்பே இல்ல??)//

நன்றி அது சரி...

switz ல labla வச்சிருக்காங்க... zoo ல வச்சிருக்காங்க... ஏன் சிலது pet -ஆஆ ஆஆஆஆஆஆ lap ல கூட கூட வச்சிருக்காங்க... அவ்வ்வ்வ்....

நேசமித்ரன் said...

// செவிகளற்ற
செதிற்பாம்புகள்//

நல்லா இருக்குங்க அரவம் - சப்தம்-பாம்பு லின்க்

கவிதை இன்னும் பேசி இருக்கலாம்

இல்லாட்டி சில இடத்துல பேசாம இருந்திருக்கலாம்

இன்னும் அழுத்தமா இருந்திருக்கும்

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்ல சிந்தனை

குடுகுடுப்பை said...

கவுஜ அருமை, ஒரு இ-விசில் பதிவு போடுங்க இ-பாம்பு வருதான்னு பாப்போம்.

புலவன் புலிகேசி said...

கடைசி பஞ்ச் அருமைங்க...கவிதை அழகு..

+Ve Anthony Muthu said...

மிக நன்றாக வந்திருக்கிறது.

வாழ்த்துக்கள்.

Paleo God said...

டக்க் ன்னு நான்கூட பாதம் தூக்கிட்டேன் ....:)
விழித்துக்கொண்டே !

அண்ணாமலையான் said...

ம்ம்ம் நமக்கு இதெல்லாம் சமிபாடு ஆவறது கஷ்டம்தான் போல... சரி சரி நடத்துங்க....

சைவகொத்துப்பரோட்டா said...

//பாட்டியின்
பலநூறு
பாடங்களை
பின்பற்றியபடி//

இப்பல்லாம் தொலைக்காட்சி பெட்டி சொல்ற பாடம்தான் பின்பற்றப்படுது.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

எனக்குத் தான் கோளாறா? தமிழ் புரியவில்லையா? :)

ம்ம்.. அங்க பாம்பு பாத்து பயந்ததால பாம்பு இல்லாத தேசத்திலும் கனவுல பாம்பு வந்து காலைத் தூக்க வைக்குதா? என்னமோ என்னால முடிஞ்சளவுக்கு எனக்கு நானே புரிஞ்சுக்கறேன் :)

Unknown said...

தலைக்கு மேல விமானம் பறக்கும்போதெல்லாம் பயமா இருக்கே அதத்தான சொல்ல வர்றீங்க?

உண்மைத்தமிழன் said...

கலகப்பான ப்ரியா..

என்னம்மா எழுதியிருக்க..?

எல்லாரும் ஆஹா.. ஓஹோன்றாங்க..

நமக்கு ஒண்ணும் பிரியலே..!

Unknown said...

200 ஃபாலோயர்ஸ்க்கு வாழ்த்துக்கள்.

சங்கர் said...

பாம்புக்காக மட்டும் தான் கால் தூக்குகிறீர்களா, எனக்கு வேற ஏதோ புரியுதே

சிங்கக்குட்டி said...

கவிதை அருமை ப்ரியா.
நல்ல சிந்தனை வாழ்த்துகள்.

என்னது எனக்கு புரியலன்னு நீங்க புரிஞ்சுகிட்டீங்களா...

அப்ப விடு ஜூட்.

S.A. நவாஸுதீன் said...

ரொம்ப நல்லா இருக்கு ப்ரியா

கலகலப்ரியா said...

//நேசமித்ரன் said...

// செவிகளற்ற
செதிற்பாம்புகள்//

நல்லா இருக்குங்க அரவம் - சப்தம்-பாம்பு லின்க்

கவிதை இன்னும் பேசி இருக்கலாம்

இல்லாட்டி சில இடத்துல பேசாம இருந்திருக்கலாம்

இன்னும் அழுத்தமா இருந்திருக்கும்//

எனக்கே தோணிச்சு... நன்றி குருவே... இப்டி எடுத்துச் சொன்னீங்கன்னா... குருவை மிஞ்சின சிஷ்யை ஆகிடுவோம்.. (ம்க்கும்.. ஆயிட்டாலும்)

கலகலப்ரியா said...

// T.V.Radhakrishnan said...

நல்ல சிந்தனை//

நன்றி ராதாகிருஷ்ணன்...

கலகலப்ரியா said...

//குடுகுடுப்பை said...

கவுஜ அருமை, ஒரு இ-விசில் பதிவு போடுங்க இ-பாம்பு வருதான்னு பாப்போம்.//

யப்பே... அத நீங்க ட்ரை பண்ணுங்க சாமியோ... =)).. நன்றி குகு..

கலகலப்ரியா said...

// புலவன் புலிகேசி said...

கடைசி பஞ்ச் அருமைங்க...கவிதை அழகு..//

நன்றி புலிகேசி...

கலகலப்ரியா said...

// +Ve Anthony Muthu said...

மிக நன்றாக வந்திருக்கிறது.

வாழ்த்துக்கள்.//

நன்றி முத்து...!

கலகலப்ரியா said...

//பலா பட்டறை said...

டக்க் ன்னு நான்கூட பாதம் தூக்கிட்டேன் ....:)
விழித்துக்கொண்டே !//

ஹிஹி... நன்றி பலா...!

கலகலப்ரியா said...

//அண்ணாமலையான் said...

ம்ம்ம் நமக்கு இதெல்லாம் சமிபாடு ஆவறது கஷ்டம்தான் போல... சரி சரி நடத்துங்க....//

நன்றிங் அண்ணாமலை...

கலகலப்ரியா said...

//சைவகொத்துப்பரோட்டா said...

//பாட்டியின்
பலநூறு
பாடங்களை
பின்பற்றியபடி//

இப்பல்லாம் தொலைக்காட்சி பெட்டி சொல்ற பாடம்தான் பின்பற்றப்படுது.//

நன்றிங்க சைவக்கொத்து.... அதும் வாஸ்தவம்தான்..

கலகலப்ரியா said...

//எல் போர்ட் said...

எனக்குத் தான் கோளாறா? தமிழ் புரியவில்லையா? :)

ம்ம்.. அங்க பாம்பு பாத்து பயந்ததால பாம்பு இல்லாத தேசத்திலும் கனவுல பாம்பு வந்து காலைத் தூக்க வைக்குதா? என்னமோ என்னால முடிஞ்சளவுக்கு எனக்கு நானே புரிஞ்சுக்கறேன் :)//

அது சரி.. =))... நன்றி சந்தனா..

கலகலப்ரியா said...

//முகிலன் said...

தலைக்கு மேல விமானம் பறக்கும்போதெல்லாம் பயமா இருக்கே அதத்தான சொல்ல வர்றீங்க?//

அது இன்னொரு கொடுமை முகிலன்... அதையும் சொல்லுவோம்..

கலகலப்ரியா said...

//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

கலகப்பான ப்ரியா..

என்னம்மா எழுதியிருக்க..?

எல்லாரும் ஆஹா.. ஓஹோன்றாங்க..

நமக்கு ஒண்ணும் பிரியலே..!//

ஆகா ஓஹோன்னு சொல்லுற அளவுக்கு ஒண்ணுமில்லை அப்டிங்கிறதுதான் உண்மை... தமிழன்.. =)).. நன்றி..

கலகலப்ரியா said...

//முகிலன் said...

200 ஃபாலோயர்ஸ்க்கு வாழ்த்துக்கள்.//

நிரந்தரமில்லா இவ்வுலகில்... ஆங்... நன்றி முகிலன்.. =))

கலகலப்ரியா said...

//சங்கர் said...

பாம்புக்காக மட்டும் தான் கால் தூக்குகிறீர்களா, எனக்கு வேற ஏதோ புரியுதே//

வேற என்ன... நான் தண்டவமா ஆடுறேன்... ஏன்யா பீதிய கிளப்புறா.. =))

கலகலப்ரியா said...

// சிங்கக்குட்டி said...

கவிதை அருமை ப்ரியா.
நல்ல சிந்தனை வாழ்த்துகள்.

என்னது எனக்கு புரியலன்னு நீங்க புரிஞ்சுகிட்டீங்களா...

அப்ப விடு ஜூட்.//

நன்றி சிங்கக்குட்டி... ! இதும் புரியலன்னா... வேஸ்ட்டு.. =)).. என்னைச் சொன்னேன்..

கலகலப்ரியா said...

//S.A. நவாஸுதீன் said...

ரொம்ப நல்லா இருக்கு ப்ரியா//

ரொம்ப நன்றி நவாஸு...:)

பிரபாகர் said...

சகோதரி,

முதலில் புரியல. பின்னூட்டங்களை எல்லாம் படிச்சதுக்கு அப்புறம், இன்னும் புரியல.

படிச்சிகிட்டே இருக்கேன்.

பிரபாகர்.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

காட் இட் டுங்க :) இப்போப் புரிஞ்சிடுச்சு :)அம்புட்டு வேஸ்ட் இல்லைங்க நாங்க.. தமிழ் வளர்க்கும் பின்னூட்டங்கள் வாழ்க.. என்னைப் போல புரியாத சிஷ்ய கோடிகளுக்காக:

அதாவது, ப்ரியா தாத்தாவுக்கு பாடமெல்லாம் சொல்லித் தாராக - பாம்புக்கு காதில்லைன்னு.. ஆனாலும், இன்னமும் பாட்டி சொல்லைத் தட்டாம (ஆக்சுவல்லி - தட்ட முடியாம) இருக்காக.. ராத்திரியில விசிலடிக்காத பொண்ணே, அதைக் கேட்டு பாம்பு வந்திரும்ன்னு பாட்டி சொல்லிச் சொல்லி, அது அப்படியே இவிக மனசுலயும் பதிஞ்சு போயி, இப்போ பாம்பில்லாத தேசத்திலும், விசிலடிச்சுப்போட்டு பழக்க தோசத்துல அய்யோ பாம்பு வந்துடுச்சோன்னு காலைத் தூக்கிப் பாத்து முழிக்கறதே இன்னமும் இவிக பொழப்பாப் இருக்கு..தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்..

அதானுங் ப்ரியா சொல்ல வறீங்? ஒரே ஒரு கேள்வி மட்டும் தொக்கி நிற்க்குது இன்னமும்.. அந்நேரத்துல விசில் எதுக்கு அடிச்சிட்டு இருந்தீங்க/இருக்கீங்கன்னு :)
(எனக்கென்னமோ உங்க விசிலைப் பொறுக்க முடியாம தான் பாட்டி இப்படி பயங்காட்டி இருப்பாங்கன்னு தோனுது :).. தாங்ஸ் பாட்டி)

பிகு - கவிதை புரிஞ்சதும் - இதுல ப்ரியா யாரைத் திட்டியிருக்காங்கன்னு தோணுதோ அவியளும் பதிலுக்கு ப்ரியாவைத் திட்டிடுங்க. ஏதோ, என்னால முடிஞ்ச ஒரு நல்ல காரியம் :)

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

வழமைபோல் அருமை பிரியா.

சங்கர் said...

// கலகலப்ரியா said...
வேற என்ன... நான் தண்டவமா ஆடுறேன்... ஏன்யா பீதிய கிளப்புறா.. =))//

தினம் தினம் கவிதைல ருத்ர தாண்டவம்தான் நடக்குதே, இதுல தனியா வேற ஆடணுமா, நான் சொன்னது கண்ணி வெடி பற்றி

சங்கர் said...

//பிரபாகர் said...
முதலில் புரியல. பின்னூட்டங்களை எல்லாம் படிச்சதுக்கு அப்புறம், இன்னும் புரியல//

வெற்றி வெற்றி, மாபெரும் வெற்றி,

அண்ணனுக்கே கவித புரியலன்னா, யக்கா நீங்க எங்கியோ போயிட்டீங்க

கலகலப்ரியா said...

// பிரபாகர் said...

சகோதரி,

முதலில் புரியல. பின்னூட்டங்களை எல்லாம் படிச்சதுக்கு அப்புறம், இன்னும் புரியல.

படிச்சிகிட்டே இருக்கேன்.

பிரபாகர்.//

சுத்தம்...!!!

கலகலப்ரியா said...

//எல் போர்ட் said...

காட் இட் டுங்க :) இப்போப் புரிஞ்சிடுச்சு :)//

வெரி குட் சந்தனா...! ஒண்ணும் தெரியாத மாதிரி இருந்துக்கிட்டு, என்னமா விளக்கம் கொடுக்கிறீங்க.. =)).. சூப்பரு...

கலகலப்ரியா said...

//ஜெஸ்வந்தி said...

வழமைபோல் அருமை பிரியா.//

நன்றி ஜெஸ்வந்தி... :)

கலகலப்ரியா said...

//சங்கர் said...

// கலகலப்ரியா said...
வேற என்ன... நான் தண்டவமா ஆடுறேன்... ஏன்யா பீதிய கிளப்புறா.. =))//

தினம் தினம் கவிதைல ருத்ர தாண்டவம்தான் நடக்குதே, இதுல தனியா வேற ஆடணுமா, நான் சொன்னது கண்ணி வெடி பற்றி//

யேன் சங்கர்.... நல்லாதானே போயிட்டிருக்கு... யேஏஏஏஏஏஏன்...

கலகலப்ரியா said...

//சங்கர் said...

//பிரபாகர் said...
முதலில் புரியல. பின்னூட்டங்களை எல்லாம் படிச்சதுக்கு அப்புறம், இன்னும் புரியல//

வெற்றி வெற்றி, மாபெரும் வெற்றி,

அண்ணனுக்கே கவித புரியலன்னா, யக்கா நீங்க எங்கியோ போயிட்டீங்க//

அது எப்போ புரிஞ்சிருக்கு... எப்பவும் சக்சஸ் ஃபார்முலாதான்... சில நேரத்ல... யாராவது விளக்கம் சொன்னா மாட்டிக்கிறேன்... =))

பிரபாகர் said...

சகோதரி,

புரிகிறது. இது மாதிரியே எழுதினால் சரி. இன்னமும் கொஞ்சம் கஷ்டமா எழுதுறீங்களே, அப்போதான் அண்ணனோட நிலம டரியலாயிடுது.

இதுபோல் நிறைய விஷயங்களில் நமக்கு சிறு வயதில் கேட்டது, பழகியதை நினைவுப்படுத்தும்.

வாழ்த்துக்கள் சகோதரி!

பிரபாகர்.

பிரபாகர் said...

//அண்ணனுக்கே கவித புரியலன்னா, யக்கா நீங்க எங்கியோ போயிட்டீங்க//
//

தங்கச்சி,

சங்கர் தம்பி நம்மல பெரிய கவிஞர்னு நினைச்சிருப்பாருங்கறத நினைக்கும் போதே கண்ணைக்கட்டுது! பெருகி வர்ற ஆனந்த கண்ணீர துடைக்க டிஸ்யூ பேப்பர் போதல... அவ்....

பிரபாகர்.

இராகவன் நைஜிரியா said...

என் கடன் ஓட்டுப் போட்டு கிடப்பதே - கவிதைகளுக்கு மட்டும் என்ற விதியின் படி இந்த இடுகைக்கு ஓட்டுப் போட்டுட்டேன்.

சிரிப்பு & கும்மி இடுகைகள் போடும் போது சொல்லியனுப்புங்க வந்து கொஞ்சம் பின்னூட்டமும் போட்டுட்டுப் போறோம்.

இந்த இடுகையில் கும்மி அடிச்சு ரொம்ப நாளாச்சு... அண்ணே வானம்பாடிகள் அண்ணே நான் சொல்வது சரிதானே

vasu balaji said...

//இதுபோல் நிறைய விஷயங்களில் நமக்கு சிறு வயதில் கேட்டது, பழகியதை நினைவுப்படுத்தும்.

வாழ்த்துக்கள் சகோதரி!

பிரபாகர்.//

நாட்டாம! ஸ்டார்ட் த மீஜிக். ங்கொய்யால பிரபா. டரியல்னா என்னான்னு நாளைக்கு தெரியும்.

Anonymous said...

கோவைல இருக்கும்போது பாம்பு பாத்திருக்கேன். நியூசில பாம்பு இல்லை. (காக்காவும் இல்லை). ஆனா இங்கே ஆஸில எல்லாம் உண்டு.
எல் போர்ட் அவங்க குடுத்துருக்க விளக்கம் படிச்சிக்கறேன்.:)

பனித்துளி சங்கர் said...

அற்புதமான பகிர்வு வாழ்த்துக்கள் !!!

வாசகனாய் ஒரு கவிஞன் ,
பனித்துளி சங்கர்
http://wwwrasigancom.blogspot.com

சங்கர் said...

//பிரபாகர் said...

தங்கச்சி,

சங்கர் தம்பி நம்மல பெரிய கவிஞர்னு நினைச்சிருப்பாருங்கறத நினைக்கும் போதே கண்ணைக்கட்டுது! பெருகி வர்ற ஆனந்த கண்ணீர துடைக்க டிஸ்யூ பேப்பர் போதல//

கலைஞர் இல்லை வைகோ பேட்டி ஏதாவது பார்த்தீங்களா? என் பதிவிலும் வந்து கண்ணீர் விடுறீங்க, இங்கேயும் அழுறீங்க, என்ன ஆச்சு?

சங்கர் said...

//இராகவன் நைஜிரியா said...
இந்த இடுகையில் கும்மி அடிச்சு ரொம்ப நாளாச்சு... அண்ணே வானம்பாடிகள் அண்ணே நான் சொல்வது சரிதானே//

நீங்க பதிவெழுதி கூட தான் ரொம்ப நாள் ஆச்சு, அவ்வ்வ்வவ்

ஈரோடு கதிர் said...

//பிரபாகர் said...
சகோதரி,

புரிகிறது. இது மாதிரியே எழுதினால் சரி. இன்னமும் கொஞ்சம் கஷ்டமா எழுதுறீங்களே, அப்போதான் அண்ணனோட நிலம டரியலாயிடுது.//

மவனே... என்ன புரியுதுங்குறே... லொல்லுதானே..

புரியலைனா... என்ன மாதிரி வந்ததுக்கு ஓட்டமட்டும் போட்டுட்டு கம்னு போகனும் அதவுட்டுப்புட்டு... சும்மா.... டயலாக அடிக்கி....றீக..

பிரியா.... நீங்க எழுதுங்க இது மாதிரி நிறைய.... நானெல்ல்லாம் ஒதுங்கி நின்னுக்குறேன்...

நீங்க பொறுமையா வந்து இட்லியில புகை / சட்னியில எண்ணைனு தமாசு பண்ணுங்க...

நல்லாயிருங்கம்மா...

ஏம்மா... ஆஹோ ஓஹோனு புகழ்றவங்களுக்கு மெயில்ல விளக்கம் முன்னையே அனுப்பிச்சுடுவீங்களோ...

balavasakan said...

ஹவாய் தீவில இருந்தாலும் பாட்டி சொல்லை தட்டமாட்டீங்களோ...

கலகலப்ரியா said...

//பிரபாகர் said...

சகோதரி,

புரிகிறது. இது மாதிரியே எழுதினால் சரி. இன்னமும் கொஞ்சம் கஷ்டமா எழுதுறீங்களே, அப்போதான் அண்ணனோட நிலம டரியலாயிடுது.

இதுபோல் நிறைய விஷயங்களில் நமக்கு சிறு வயதில் கேட்டது, பழகியதை நினைவுப்படுத்தும்.

வாழ்த்துக்கள் சகோதரி!

பிரபாகர்.//

நன்றிங்கண்ணா... அவ்வ்வ்வ்...

கலகலப்ரியா said...

//பிரபாகர் said...

//அண்ணனுக்கே கவித புரியலன்னா, யக்கா நீங்க எங்கியோ போயிட்டீங்க//
//

தங்கச்சி,

சங்கர் தம்பி நம்மல பெரிய கவிஞர்னு நினைச்சிருப்பாருங்கறத நினைக்கும் போதே கண்ணைக்கட்டுது! பெருகி வர்ற ஆனந்த கண்ணீர துடைக்க டிஸ்யூ பேப்பர் போதல... அவ்....

பிரபாகர்//

அழுவாதீங்கண்ணா ... கண்ணை துடைச்சிக்குங்க.... ப்ளாக்ல இதெல்லாம் சகஜம்ணா

கலகலப்ரியா said...

//இராகவன் நைஜிரியா said...

என் கடன் ஓட்டுப் போட்டு கிடப்பதே - கவிதைகளுக்கு மட்டும் என்ற விதியின் படி இந்த இடுகைக்கு ஓட்டுப் போட்டுட்டேன்.

சிரிப்பு & கும்மி இடுகைகள் போடும் போது சொல்லியனுப்புங்க வந்து கொஞ்சம் பின்னூட்டமும் போட்டுட்டுப் போறோம்.

இந்த இடுகையில் கும்மி அடிச்சு ரொம்ப நாளாச்சு... அண்ணே வானம்பாடிகள் அண்ணே நான் சொல்வது சரிதானே//

அதுக்கென்ன... சொல்லிட்டா போச்சு...

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

//இதுபோல் நிறைய விஷயங்களில் நமக்கு சிறு வயதில் கேட்டது, பழகியதை நினைவுப்படுத்தும்.

வாழ்த்துக்கள் சகோதரி!

பிரபாகர்.//

நாட்டாம! ஸ்டார்ட் த மீஜிக். ங்கொய்யால பிரபா. டரியல்னா என்னான்னு நாளைக்கு தெரியும்.//

வானம்பாடி சார்... அது என்ன ஒரு நாட்டாமை புடிச்சு வச்சிருக்கீங்க.... நம்ம அண்ணாவ மிரட்ட... இந்த மிரட்டல் எல்லாம் இங்க செல்லாதுடியோ...

கலகலப்ரியா said...

// சின்ன அம்மிணி said...

கோவைல இருக்கும்போது பாம்பு பாத்திருக்கேன். நியூசில பாம்பு இல்லை. (காக்காவும் இல்லை). ஆனா இங்கே ஆஸில எல்லாம் உண்டு.
எல் போர்ட் அவங்க குடுத்துருக்க விளக்கம் படிச்சிக்கறேன்.:)//

நன்றி சின்னம்மிணி... உங்க ஊரும் நம்ம ஊரு மாதிரிதானாம்ல... (ஆனா காக்கா பார்த்திருக்கேன்... ஒண்ணு.. ரெண்டு...)

ty l board.. =))

கலகலப்ரியா said...

// சங்கர் said...

அற்புதமான பகிர்வு வாழ்த்துக்கள் !!!

வாசகனாய் ஒரு கவிஞன் ,
பனித்துளி சங்கர்
http://wwwrasigancom.blogspot.com//

நன்றிங்க...

கலகலப்ரியா said...

//சங்கர் said...

//பிரபாகர் said...

தங்கச்சி,

சங்கர் தம்பி நம்மல பெரிய கவிஞர்னு நினைச்சிருப்பாருங்கறத நினைக்கும் போதே கண்ணைக்கட்டுது! பெருகி வர்ற ஆனந்த கண்ணீர துடைக்க டிஸ்யூ பேப்பர் போதல//

கலைஞர் இல்லை வைகோ பேட்டி ஏதாவது பார்த்தீங்களா? என் பதிவிலும் வந்து கண்ணீர் விடுறீங்க, இங்கேயும் அழுறீங்க, என்ன ஆச்சு?//

சங்கர்... இதெல்லாம் இப்டி விலாவாரியா கேக்கப்டாது... tissue கொடுக்கிறதோட நிறுத்திடனும்... =

கலகலப்ரியா said...

// சங்கர் said...

//இராகவன் நைஜிரியா said...
இந்த இடுகையில் கும்மி அடிச்சு ரொம்ப நாளாச்சு... அண்ணே வானம்பாடிகள் அண்ணே நான் சொல்வது சரிதானே//

நீங்க பதிவெழுதி கூட தான் ரொம்ப நாள் ஆச்சு, அவ்வ்வ்வவ்//

பார்க்காம சொல்லிட்டியே சங்கர்... =))

கலகலப்ரியா said...

//ஈரோடு கதிர் said...

//பிரபாகர் said...
சகோதரி,

புரிகிறது. இது மாதிரியே எழுதினால் சரி. இன்னமும் கொஞ்சம் கஷ்டமா எழுதுறீங்களே, அப்போதான் அண்ணனோட நிலம டரியலாயிடுது.//

மவனே... என்ன புரியுதுங்குறே... லொல்லுதானே..

புரியலைனா... என்ன மாதிரி வந்ததுக்கு ஓட்டமட்டும் போட்டுட்டு கம்னு போகனும் அதவுட்டுப்புட்டு... சும்மா.... டயலாக அடிக்கி....றீக..

பிரியா.... நீங்க எழுதுங்க இது மாதிரி நிறைய.... நானெல்ல்லாம் ஒதுங்கி நின்னுக்குறேன்...

நீங்க பொறுமையா வந்து இட்லியில புகை / சட்னியில எண்ணைனு தமாசு பண்ணுங்க...

நல்லாயிருங்கம்மா...

ஏம்மா... ஆஹோ ஓஹோனு புகழ்றவங்களுக்கு மெயில்ல விளக்கம் முன்னையே அனுப்பிச்சுடுவீங்களோ...//

கதிரு... நீங்க வேணா ஆஹா ஓஹோன்னு புகழ்ந்து பாருங்களேன்... மெயில் வருதான்னு... (ம்க்கும்... நெனைப்பு பொழைப்ப கெடுக்குதாம்..)... ஐயாவோட இட்லி ஆவிய சொல்லிட்டோம்னு ரொம்பத்தான் வருத்தம்...

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

//எல் போர்ட் அவங்க குடுத்துருக்க விளக்கம் படிச்சிக்கறேன்//

எனக்கு ரெம்ப பெருமையா இருக்குதுங்க ப்ரியா.. நேத்துல இருந்து தல கால் புரியல.. பிரியாவோட புரியாக் கவுஜக்கே விளக்கம் சொல்லிப்போட்டோம்ன்னு :)என்ன ஆஃப் பண்ணறதுக்காவ சீக்கிரமா அடுத்த டரியல எடுத்துவுடுங்க.. :)

கமலேஷ் said...

மிகவும் நன்றாக இருக்கிறது தோழி... வாழ்த்துக்கள்..

மக்கள் தளபதி/Navanithan/ナパニ said...

//இரவில விசில் அடிக்காத
பாம்பு வரும்.. //
அருமை....

Unknown said...

எல்-போர்டு நமக்கு போட்டியா நோட்ஸ் போட்ருவாங்க போல இருக்கே, முகிலா முழிச்சிக்கோடா...

மத்தபடி நம்ம எதிர் கவுஜ படிச்சிங்களா?

கலகலப்ரியா said...

//எல் போர்ட் said...

//எல் போர்ட் அவங்க குடுத்துருக்க விளக்கம் படிச்சிக்கறேன்//

எனக்கு ரெம்ப பெருமையா இருக்குதுங்க ப்ரியா.. நேத்துல இருந்து தல கால் புரியல.. பிரியாவோட புரியாக் கவுஜக்கே விளக்கம் சொல்லிப்போட்டோம்ன்னு :)என்ன ஆஃப் பண்ணறதுக்காவ சீக்கிரமா அடுத்த டரியல எடுத்துவுடுங்க.. :)//

எல்லாம் நேரம்... =))

கலகலப்ரியா said...

//kamalesh said...

மிகவும் நன்றாக இருக்கிறது தோழி... வாழ்த்துக்கள்..//

நன்றி கமலேஷ்..

கலகலப்ரியா said...

// ஷோபிகண்ணு said...

//இரவில விசில் அடிக்காத
பாம்பு வரும்.. //
அருமை....//

நன்றி...

கலகலப்ரியா said...

//முகிலன் said...

எல்-போர்டு நமக்கு போட்டியா நோட்ஸ் போட்ருவாங்க போல இருக்கே, முகிலா முழிச்சிக்கோடா...

மத்தபடி நம்ம எதிர் கவுஜ படிச்சிங்களா?//

படிக்கறேன் படிக்கறேன்... மவனே ஓவராத்தான் போய்க்கிட்டிருக்கு... =))

Unknown said...

// கலகலப்ரியா said...
//முகிலன் said...

எல்-போர்டு நமக்கு போட்டியா நோட்ஸ் போட்ருவாங்க போல இருக்கே, முகிலா முழிச்சிக்கோடா...

மத்தபடி நம்ம எதிர் கவுஜ படிச்சிங்களா?//

படிக்கறேன் படிக்கறேன்... மவனே ஓவராத்தான் போய்க்கிட்டிருக்கு... =))
//

ஒங்க கவிதைக்கு விளக்கம் போடக்கூடாதுன்னு சத்தியம் வாங்குன வானம்பாடிக்கிட்ட போய்க் கேளுங்க

கலகலப்ரியா said...

//முகிலன் said...

// கலகலப்ரியா said...
//முகிலன் said...

எல்-போர்டு நமக்கு போட்டியா நோட்ஸ் போட்ருவாங்க போல இருக்கே, முகிலா முழிச்சிக்கோடா...

மத்தபடி நம்ம எதிர் கவுஜ படிச்சிங்களா?//

படிக்கறேன் படிக்கறேன்... மவனே ஓவராத்தான் போய்க்கிட்டிருக்கு... =))
//

ஒங்க கவிதைக்கு விளக்கம் போடக்கூடாதுன்னு சத்தியம் வாங்குன வானம்பாடிக்கிட்ட போய்க் கேளுங்க//

ஓஹோ இது வானம்பாடியால விளைந்த வினையா...? நீங்க ஏன் சத்யம் பண்ணி கொடுத்தீங்க... அவ்வ்வ்வ்...

Unknown said...

//ஓஹோ இது வானம்பாடியால விளைந்த வினையா...? நீங்க ஏன் சத்யம் பண்ணி கொடுத்தீங்க... அவ்வ்வ்வ்...
//

நமக்கு எப்ப சாய்ஸ் குடுத்தாரு. அப்பிடியே குடுத்திருந்தாலும் சாய்ஸ்ல விட்டே பழக்கப்பட்டவுக நாம

கலகலப்ரியா said...

//முகிலன் said...

//ஓஹோ இது வானம்பாடியால விளைந்த வினையா...? நீங்க ஏன் சத்யம் பண்ணி கொடுத்தீங்க... அவ்வ்வ்வ்...
//

நமக்கு எப்ப சாய்ஸ் குடுத்தாரு. அப்பிடியே குடுத்திருந்தாலும் சாய்ஸ்ல விட்டே பழக்கப்பட்டவுக நாம//

அப்டிங்கிறீங்க... சரி பார்ப்போம்...

அது சரி(18185106603874041862) said...

//
கலகலப்ரியா said...

இது க்ளாஸிக்....

(ஆமா, ஸ்விஸ்ல ஏன் பாம்பே இல்ல??)//

நன்றி அது சரி...

switz ல labla வச்சிருக்காங்க... zoo ல வச்சிருக்காங்க... ஏன் சிலது pet -ஆஆ ஆஆஆஆஆஆ lap ல கூட கூட வச்சிருக்காங்க... அவ்வ்வ்வ்....

//

ஆமா...ஸ்விஸ்ல அடிக்கிற குளிருக்கு பாம்பை லாப்ல வச்சா தான் உண்டு...இல்லாட்டி ஃப்ரீஸ் ஆயி பரமசிவனை பார்க்க போயிரும்...:0)))

(ம்ம்ம்..இங்க அவனவன் மூணு ஷர்ட் போட்டு மேல ஒரு ஜாக்கெட் போட்டுக்கிட்டு போயிட்டுருக்கான்...பாவம் பாம்பு...அதுகிட்ட இருக்கதே ஒரு சட்டை...அது இன்னா பண்ணும்னேன்??)

கலகலப்ரியா said...

//அது சரி said...//

ஏனுங்... அதுக்கு கூடவா பரமசிவன்... வேணாம் பொழைச்சி போவட்டும்.. விட்டுடுங்.. =))..

ஷர்ட் எல்லாம் வேலைக்காவதுங்க... மூணு ஜம்பர்... ரெண்டு கம்பளி ஜாக்கெட்... கொஞ்சம் தாங்கும்.. =))