header photo

Monday, January 4, 2010

குடுகுடுப்பையாரின் துண்டு பீடியும்... முகிலனின் போமிக்ரேனட் மார்ட்டினியும்..

குடுகுடுப்பையாரின் தலைப்புக்கு எதிர்த் தலைப்பு முதல்ல...


அயுகி நொயுகி வியுந்த வாயைப்பயத்தை பயக்கவயக்கம் தெரியாத குயந்தை எடுத்து மயமயவென்று வியுங்கியது...!!! (நன்றி தமியாசான்..)

இது எதிர்க்கவுஜ மற்றும் எதிரெதிர்க் கவுஜ காக்டெயில்...

கருவாடு குவார்ட்டர்..
கோழிமுட்டை..
கொக்கரக்கோ..
கோழி கொக் கொக்..
காக்டெயில்..

துண்டுபீடி
வாவ்.. வவ்வாலு..
ச்சீ... நோ காப்பி...

பீடித்துண்டு வாலுவவ்வு..
'விக்கும்' பொழுது
கோக் கூட இல்லாது..

பை தடவி
பேனா மை குடித்து
விக்கல் அடக்கும்
கொடுமை
குடுகுடுப்பைக்கும்
வேண்டாம்...!!!

எதிர்க்கவுஜ இங்க... 
எதிரெதிர்க்கவுஜ இங்க...

இதுக்கும் யாராவது ஓட்டு போட விரும்பினா... தமிழ்மணம்/தமிழிஷ்-ற்கு அனுப்பி ஓட்டுப் போடலாம்... =))... ஆட்சேபனையில்லை... ௦))

எதிரெதிரெதிரெதிரெதிர்க் கவுஜைக்கெல்லாம் வெயிட்டிங்கு.. =))

127 ஊக்கம்::

நசரேயன் said...

கை அரிக்குதே எதிர் கவுஜ போட

vasu balaji said...

நசரேயன் said...

/கை அரிக்குதே எதிர் கவுஜ போட/

ஆல் த மீஜிக் ஸ்டார்ட் அண்ணாச்சி. :))

vasu balaji said...

/அயுகி நொயுகி வியுந்த வாயைப்பயத்தை பயக்கவயக்கம் தெரியாத குயந்தை எடுத்து மயமயவென்று வியுங்கியது...!!! (நன்றி தமியாசான்..)/

2 வரி இடுகை கணக்கில வராதுன்னு குடுகுடுப்பை சொல்லிட்டாரு:))

குடுகுடுப்பை said...

கை அரிக்குதே எதிர் கவுஜ போட
//
தோடா, நிம்மல் வட்டக்கவுஜதான் போட முடியும்.

குடுகுடுப்பை said...

அம்மினி நீங்க உங்க கௌஜயும் சேத்து மிக்ஸிங் பண்ணிருக்கலாம்.

குடுகுடுப்பை said...

கருவாடு குவார்ட்டர்..

//
முழு கருவாடே பத்தாது, இதுல குவாட்டர் கருவாடு ஆவறதுக்கில்லை.

vasu balaji said...

/கருவாடு குவார்ட்டர்..
கோழிமுட்டை..
கொக்கரக்கோ..
கோழி கொக் கொக்..
காக்டெயில்../

ஐஸ் கிடையாதா:)) ஃப்ரீசர் கோழி போல. அப்பச் செரி.

குடுகுடுப்பை said...

பீடித்துண்டு வாலுவவ்வு..
'விக்கும்' பொழுது
கோக் கூட இல்லாது..//

இன்னாது பீடித்துண்டுக்கு கோக்கா,
உப்புத்தண்ணிதான் சரி.

குடுகுடுப்பை said...

பை தடவி
பேனா மை குடித்து
விக்கல் அடக்கும்
கொடுமை
குடுகுடுப்பைக்கும்
வேண்டாம்...!!!//

கரீக்ட், தினமும் வைன் மட்டும்தான்.

vasu balaji said...

/பீடித்துண்டு வாலுவவ்வு..
'விக்கும்' பொழுது
கோக் கூட இல்லாது..//

ஏட்டா முகிலா. இது உன் பீசு செல்லம். பார்க்கலாம்:))

குடுகுடுப்பை said...

ஆனாங்காட்டி இந்த மாதிரி நீங்க எழுதவேண்டாம். கவிதை மட்டுமே எதிர்பார்ப்பு.

vasu balaji said...

/பை தடவி
பேனா மை குடித்து
விக்கல் அடக்கும்
கொடுமை
குடுகுடுப்பைக்கும்
வேண்டாம்...!!!/

ங்கொய்யால! எண்டர் கவிதைன்னா எங்க வேணா எண்டர் தட்றதா. முகிலன் ஆர்டர் கேன்சேஏஏஏஏஏல்

சிம்பிள் இது சேர்த்து படிச்சா போதும்.

vasu balaji said...

பொழிப்புரை:

கால் பாட்டில் ப்ராண்டியும்
காரமாய்க் கருவாடும்
பெட்டையும் சேவலுமாய்
முட்டையோடு வறுவலும்

வாகாய்த் தின்று
வவ்வாலைப் போல் தொங்கி
பீடி இழுகையில் புறையேறி
விக்கல் வந்தும்

குடிக்கக் கோக்கின்றி
பேனா மை குடிக்கும்
கொடுமையதும் வேண்டாவாம்
குடுகுடுப்பையாருக்கே...

டொட்டொடொய்ங்..

அது சரி(18185106603874041862) said...

நான் வழி தவறி எதுனா டாஸ்மாக் உள்ள வந்துட்டேனா....

சரி, வந்தது வந்தாச்சி....இங்க ஒரு க்வாட்டர் ஓல்ட் மங்க்...:0))))

பிரபாகர் said...

எதிர், எதிரெதிர், எதிரெதிதிர்ன்னு கவிதை எழுது டரியலாக்குறீங்களே, நானும் ஒன்னு எழுதமாட்டேங்கற தைரியத்துலதானே? நாட்டாம, விலங்க அவுத்துவிடுங்க... கை பர பரங்குது மேட்டர் ரெடி...

பிரபாகர்.

அது சரி(18185106603874041862) said...

//
குடுகுடுப்பை said...
கருவாடு குவார்ட்டர்..

//
முழு கருவாடே பத்தாது, இதுல குவாட்டர் கருவாடு ஆவறதுக்கில்லை.

//

தலீவா...எனக்கும் சேத்து ஆர்டர் சொல்லு....உங்கிட்ட தொண்டனா இருந்து என்னத்தை கண்டேன்...இந்த க்வாட்டரும் கோளி பிரியாணியும் தான் மிச்சம்...

அது சரி(18185106603874041862) said...

//
வானம்பாடிகள் said...
பொழிப்புரை:

கால் பாட்டில் ப்ராண்டியும்
காரமாய்க் கருவாடும்
பெட்டையும் சேவலுமாய்
முட்டையோடு வறுவலும்

வாகாய்த் தின்று
வவ்வாலைப் போல் தொங்கி
பீடி இழுகையில் புறையேறி
விக்கல் வந்தும்

குடிக்கக் கோக்கின்றி
பேனா மை குடிக்கும்
கொடுமையதும் வேண்டாவாம்
குடுகுடுப்பையாருக்கே...
//

இது கும்மாங்குத்தா இருக்கே...எகனை மொகனை தெரியும்கிறதுக்காக வாடா என் மச்சி, வாழக்கா பச்சின்னு டி.ராஜேந்தர் மாதிரி எழுதப்படாது....

அது சரி(18185106603874041862) said...

//
பிரபாகர் said...
எதிர், எதிரெதிர், எதிரெதிதிர்ன்னு கவிதை எழுது டரியலாக்குறீங்களே, நானும் ஒன்னு எழுதமாட்டேங்கற தைரியத்துலதானே? நாட்டாம, விலங்க அவுத்துவிடுங்க... கை பர பரங்குது மேட்டர் ரெடி...

பிரபாகர்.

//

அவுத்து விட்டாச்சி பிரபாகர்...இனிமே நீங்க கலக்கலாம்...(கவுஜ தான், பெப்சி இல்ல...)

இது இந்த நாட்டமை தீர்ப்பு....இத எதுக்கறவங்களை எட்டு தலைமுறைக்கு ஊரை விட்டு தள்ளி வைக்கிறேன்....:0))))

கலகலப்ரியா said...

ஐயையோ.... நாளைக்கு ஆபீஸ்... இல்லை இன்னைக்கு ஆய்டுத்து.. இன்னைக்கு ஆபீஸ் போணும்.. நாளைக்கு.. இல்ல இன்னைக்கு வந்து மீதிக் கதை பார்த்துக்கறேன்... (வாக்குச் சாவடிக்கு அனுப்பின தொண்டர் வாழ்க...=)))

கலகலப்ரியா said...

gud nite :)

vasu balaji said...

//இது இந்த நாட்டமை தீர்ப்பு....இத எதுக்கறவங்களை எட்டு தலைமுறைக்கு ஊரை விட்டு தள்ளி வைக்கிறேன்....:0))))//

அவங்கவங்க எடுக்குற முடிவு உனக்கு சாதகமாத்தான் இருக்கு. நடத்துங்க பிரபாகர். விதீஈஈஈஈ வலியது:))

சைவகொத்துப்பரோட்டா said...

சோக்கா கீது

நேசமித்ரன் said...

ரைட்டு

சங்கர் said...

இதல்லாம் ஆவுறதில்ல, நானும் கவிதை எழுத வேண்டாம்ன்னு பார்த்தா விட மாடீங்களே

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

//அயுகி நொயுகி வியுந்த வாயைப்பயத்தை பயக்கவயக்கம் தெரியாத குயந்தை எடுத்து மயமயவென்று வியுங்கியது...!!!//

ஹஹ்ஹா..

//(நன்றி தமியாசான்..//

அதாருங்க ஜாக்கிசானுக்கு போட்டியா?

அப்புறம்.. இந்த எதிர்க்கவுஜ, எதிரெதிர்கவுஜ, எதிரெதிரெதிர்கவுஜ, அதுபோக பொழிப்”புரை” - ஒன்னுமே புரியலைங்க.. :) எதப்பத்தி பேசறீங்கன்னே தெரியலைங்க.. தமிழ்ல தான் பேசறீங்களான்னே டவுட்டா வருதுங்க.. யாராச்சும் இதையும் விளக்கினீங்கன்னா விளங்கிக்கிறேனுங்க :)

// நாளைக்கு ஆபீஸ்... இல்லை இன்னைக்கு ஆய்டுத்து.. இன்னைக்கு ஆபீஸ் போணும்.. நாளைக்கு.. இல்ல இன்னைக்கு வந்து மீதிக் கதை பார்த்துக்கறேன்//

எம்புட்டு ஏறுனாலும் (டைம் தான் சொல்றேன்) ரொம்ப தெளிவா இருக்கீங்கன்னு மட்டும் புரியுதுங்க :)

Paleo God said...

வாட்டர் பாகெட் இருக்கா ....??:)

Unknown said...

//கருவாடு குவார்ட்டர்..
கோழிமுட்டை//

செல்லாது செல்லாது.. கருவாடு க்கும் குவாட்டருக்கும் இடையில ஒரு எண்டர் தட்டலை. இது கவுஜயில சேராது.

இவண்
எண்ட்டர் கவிதை மன்னன் கேபிள் சங்கர் தலைமை ரசிகர் மன்றம்.

Gowripriya said...

:))))))))))

Unknown said...

//துண்டுபீடி
வாவ்.. வவ்வாலு..
ச்சீ... நோ காப்பி...//

சேம் ப்ளட்

Unknown said...

//பீடித்துண்டு வாலுவவ்வு..
'விக்கும்' பொழுது
கோக் கூட இல்லாது..

பை தடவி
பேனா மை குடித்து
விக்கல் அடக்கும்
கொடுமை
குடுகுடுப்பைக்கும்
வேண்டாம்...!!!
//

கோக் கூட இல்லாது..

முகிலன் பை தடவி
ஓசிப் பேனா மை குடித்து
விக்கல் அடக்கும் கொடுமை

இப்பிடி இருந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்.

ஆரூரன் விசுவநாதன் said...

ஹா.....ஹா...... எதிர் கவுஜ் சூப்பர்ன்னா, பின்னூட்டங்கள் அதவிட சூப்பர்........

தமிழ் அமுதன் said...

///கருவாடு குவார்ட்டர்..
கோழிமுட்டை..
கொக்கரக்கோ..
கோழி கொக் கொக்..
காக்டெயில்..///

சொற்சுவை இருந்தாலும் பொருளில் பிழை இருக்கிறது....!
கருவாடுக்கு பிறகு குவாட்டர் வரகூடாது...!
மொதல்ல குவாட்டர்தான் வரணும்.!
அதோட ஊர்பக்கம் கிடைக்கும் ''பட்டை'' க்குத்தான் கருவாடு பொருத்தமா இருக்கும்.!
(முக்கியமா ஊறுகாய் மிஸ் ) ;;(((

க.பாலாசி said...

//ஆட்சேபனையில்லை... ௦))//

மைனஸ்க்குமா?

Unknown said...

//அப்புறம்.. இந்த எதிர்க்கவுஜ, எதிரெதிர்கவுஜ, எதிரெதிரெதிர்கவுஜ, அதுபோக பொழிப்”புரை” - ஒன்னுமே புரியலைங்க.. :) எதப்பத்தி பேசறீங்கன்னே தெரியலைங்க.. தமிழ்ல தான் பேசறீங்களான்னே டவுட்டா வருதுங்க.. யாராச்சும் இதையும் விளக்கினீங்கன்னா விளங்கிக்கிறேனுங்க :)//

500 ரூவாக்கு மணியார்டரும் ஒரு சுய விலாசமிட்ட கடிதமும் அனுப்பி வைங்க, விளக்கம் வீடு தேடி வரும்.

மணிஜி said...

ப்ரியா..எப்பூடி?இப்பூடி? எதிர்கவுஜை போடவா? எல்லோரையும் வம்புக்கு இழுக்க வேண்டியிருக்குமே!!

Anonymous said...

என்னை மாதிரி ஆளுங்களையும் கவிதை எழுத வைச்சிருவீங்க போலிருக்கு:)

கமலேஷ் said...

சரியாய் புரியலன்னாலும்...நீங்க ஏதோ ஒரு பட்டரைய கிளப்பி இருக்கற மாதிரி தெரியுது...கொஞ்சம் டெரரா வேற இருக்கு...என்ன நடக்க போகுது....

Subankan said...

//எதிரெதிரெதிரெதிரெதிர்க் கவுஜைக்கெல்லாம் வெயிட்டிங்கு.. =))
//

ஆகா, இந்த அப்புறோச்சு றொம்பப் பிடிச்சிருக்கு ;)

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

ரொம்ப நன்னா ஈக்கிது இந்த எதிர் கவிஜ .
வானம் பாடிகள் விளக்கம் சூப்பர்.......

hayyram said...

gud. continue

regards
www.hayyram.blogspot.com

புலவன் புலிகேசி said...

//துண்டுபீடி
வாவ்.. வவ்வாலு..
ச்சீ... நோ காப்பி...//

ஆல அஞ்சல கிரி கஜா முனி..அகிலு பிகிலு டவுலு ஆல் சோ ஹவுஸ்புல்லு..பேட்டராப்....

thiyaa said...

அழகிய ஓவியம்.......

கலகலப்ரியா said...

//நசரேயன் said...

கை அரிக்குதே எதிர் கவுஜ போட//

போட வேண்டியதுதானே..

கலகலப்ரியா said...

// வானம்பாடிகள் said...

நசரேயன் said...

/கை அரிக்குதே எதிர் கவுஜ போட/

ஆல் த மீஜிக் ஸ்டார்ட் அண்ணாச்சி. :))//

எங்கன்னு வெயிட் பண்ணுறாய்ங்கப்பா மக்கள்..

கலகலப்ரியா said...

//
2 வரி இடுகை கணக்கில வராதுன்னு குடுகுடுப்பை சொல்லிட்டாரு:))//

கணக்கில எடுக்கனும்னு நினைச்சா போட்டோம் இது..

கலகலப்ரியா said...

//குடுகுடுப்பை said...

கை அரிக்குதே எதிர் கவுஜ போட
//
தோடா, நிம்மல் வட்டக்கவுஜதான் போட முடியும்.//

வட்டக் கவுஜ ஆரம்பிச்சா... பாதியா நறுக்கின வெங்காயம் மாதிரி ஆய்டும் அப்புறம்... ஆனியன் தோச.. ஐ மீன்.. கவுஜன்னு பேரு வச்சிக்கலாம்...

கலகலப்ரியா said...

//குடுகுடுப்பை said...

அம்மினி நீங்க உங்க கௌஜயும் சேத்து மிக்ஸிங் பண்ணிருக்கலாம்.//

அதான் சொன்னேன்ல... மேன்மக்கள் மேன்மக்களே... ௦)))

கலகலப்ரியா said...

//குடுகுடுப்பை said...

கருவாடு குவார்ட்டர்..

//
முழு கருவாடே பத்தாது, இதுல குவாட்டர் கருவாடு ஆவறதுக்கில்லை.//

அப்பாடா... அப்போ ஜீவன் சொன்ன மாதிரி இல்லாம மாத்திப் போட்டது செரியாதான் இருக்கு...

கலகலப்ரியா said...

/வானம்பாடிகள் said...

/கருவாடு குவார்ட்டர்..
கோழிமுட்டை..
கொக்கரக்கோ..
கோழி கொக் கொக்..
காக்டெயில்../

ஐஸ் கிடையாதா:)) ஃப்ரீசர் கோழி போல. அப்பச் செரி.//

ப்ளாக்ல ஐஸுக்கு என்ன பஞ்சம்... :P

கலகலப்ரியா said...

//குடுகுடுப்பை said...

பீடித்துண்டு வாலுவவ்வு..
'விக்கும்' பொழுது
கோக் கூட இல்லாது..//

இன்னாது பீடித்துண்டுக்கு கோக்கா,
உப்புத்தண்ணிதான் சரி.//

ithu enna french fries + ketchup mathiri sapduveegalaa..

கலகலப்ரியா said...

//குடுகுடுப்பை said...

பை தடவி
பேனா மை குடித்து
விக்கல் அடக்கும்
கொடுமை
குடுகுடுப்பைக்கும்
வேண்டாம்...!!!//

கரீக்ட், தினமும் வைன் மட்டும்தான்.//

கம்பனி ரகசியமில்லையா இது...

கலகலப்ரியா said...

//குடுகுடுப்பை said...

ஆனாங்காட்டி இந்த மாதிரி நீங்க எழுதவேண்டாம். கவிதை மட்டுமே எதிர்பார்ப்பு.//

சரிங்...

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

/பை தடவி
பேனா மை குடித்து
விக்கல் அடக்கும்
கொடுமை
குடுகுடுப்பைக்கும்
வேண்டாம்...!!!/

ங்கொய்யால! எண்டர் கவிதைன்னா எங்க வேணா எண்டர் தட்றதா. முகிலன் ஆர்டர் கேன்சேஏஏஏஏஏல்

சிம்பிள் இது சேர்த்து படிச்சா போதும்.//

ஓஹோ... தனியா பிசினெஸ் ஆரம்பிச்சாச்சா....

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

பொழிப்புரை://

முடியல சார்...

கலகலப்ரியா said...

// அது சரி said...

நான் வழி தவறி எதுனா டாஸ்மாக் உள்ள வந்துட்டேனா....

சரி, வந்தது வந்தாச்சி....இங்க ஒரு க்வாட்டர் ஓல்ட் மங்க்...:0))))//

:o... எங்க குவார்ட்டருன்னு இருந்தாலும் துண்டு போடுறதா...

கலகலப்ரியா said...

//பிரபாகர் said...//

பாவம்ணா நீங்க..

Chitra said...

கவுஜ கலகலக்குது ........ அக்கா கைபட்டு.

கலகலப்ரியா said...

//அது சரி said...

//
குடுகுடுப்பை said...
கருவாடு குவார்ட்டர்..

//
முழு கருவாடே பத்தாது, இதுல குவாட்டர் கருவாடு ஆவறதுக்கில்லை.

//

தலீவா...எனக்கும் சேத்து ஆர்டர் சொல்லு....உங்கிட்ட தொண்டனா இருந்து என்னத்தை கண்டேன்...இந்த க்வாட்டரும் கோளி பிரியாணியும் தான் மிச்சம்..//

=)))... அடப்பாவிகளா...

கலகலப்ரியா said...

//அது சரி said...

//
வானம்பாடிகள் said...
பொழிப்புரை:

கால் பாட்டில் ப்ராண்டியும்
காரமாய்க் கருவாடும்
பெட்டையும் சேவலுமாய்
முட்டையோடு வறுவலும்

வாகாய்த் தின்று
வவ்வாலைப் போல் தொங்கி
பீடி இழுகையில் புறையேறி
விக்கல் வந்தும்

குடிக்கக் கோக்கின்றி
பேனா மை குடிக்கும்
கொடுமையதும் வேண்டாவாம்
குடுகுடுப்பையாருக்கே...
//

இது கும்மாங்குத்தா இருக்கே...எகனை மொகனை தெரியும்கிறதுக்காக வாடா என் மச்சி, வாழக்கா பச்சின்னு டி.ராஜேந்தர் மாதிரி எழுதப்படாது...//

=))... அது அது....

கலகலப்ரியா said...

// அது சரி said...

//
பிரபாகர் said...
எதிர், எதிரெதிர், எதிரெதிதிர்ன்னு கவிதை எழுது டரியலாக்குறீங்களே, நானும் ஒன்னு எழுதமாட்டேங்கற தைரியத்துலதானே? நாட்டாம, விலங்க அவுத்துவிடுங்க... கை பர பரங்குது மேட்டர் ரெடி...

பிரபாகர்.

//

அவுத்து விட்டாச்சி பிரபாகர்...இனிமே நீங்க கலக்கலாம்...(கவுஜ தான், பெப்சி இல்ல...)

இது இந்த நாட்டமை தீர்ப்பு....இத எதுக்கறவங்களை எட்டு தலைமுறைக்கு ஊரை விட்டு தள்ளி வைக்கிறேன்....:0))))//

இந்த விலங்கு... விவேக்கு சொன்ன மிருகம் இல்லைதானே...=))))

கலகலப்ரியா said...

//சைவகொத்துப்பரோட்டா said...

சோக்கா கீது//

அட போங்க... அந்த இடுகைல ஒரு பார்வை... இந்த இடுகைல ஒரு பார்வை பார்த்து காப்பி பண்ணதுங்க... எல்லாப் புகழும் அவிங்களுக்கே... =))

கலகலப்ரியா said...

//நேசமித்ரன் said...

ரைட்டு//

ரைட்டு சொல்லிட்டு லெப்ட்டா?..

கலகலப்ரியா said...

// Balavasakan said...

:)//

:-SS

கலகலப்ரியா said...

//சங்கர் said...

இதல்லாம் ஆவுறதில்ல, நானும் கவிதை எழுத வேண்டாம்ன்னு பார்த்தா விட மாடீங்களே//

ஐயையோ... சங்கர்.. நல்ல முடிவுதான்பா... அதில மாத்தம் வேணாம்... =))

கலகலப்ரியா said...

//எல் போர்ட் said.//

சந்தனா.. இது ரொம்ப ஓவரு... சொல்லிப்புட்டேன்...

கலகலப்ரியா said...

//பலா பட்டறை said...

வாட்டர் பாகெட் இருக்கா ....??:)//

பாக்கெட் இருக்கு வாட்டர் இல்லை...

கலகலப்ரியா said...

//முகிலன் said...

//கருவாடு குவார்ட்டர்..
கோழிமுட்டை//

செல்லாது செல்லாது.. கருவாடு க்கும் குவாட்டருக்கும் இடையில ஒரு எண்டர் தட்டலை. இது கவுஜயில சேராது.

இவண்
எண்ட்டர் கவிதை மன்னன் கேபிள் சங்கர் தலைமை ரசிகர் மன்றம்.//

கவுஜ எழுதறதுதான் நம்ம வேலை... என்டர் தட்டுறது... என்டர் சங்கத்தோட வேலை...

கலகலப்ரியா said...

//Gowripriya said...

:))))))))))//

ஹிஹி... வாங்க கௌரி...

கலகலப்ரியா said...

//முகிலன் said...

//துண்டுபீடி
வாவ்.. வவ்வாலு..
ச்சீ... நோ காப்பி...//

சேம் ப்ளட்//

:o... thodaa...

கலகலப்ரியா said...

//முகிலன் said...

//பீடித்துண்டு வாலுவவ்வு..
'விக்கும்' பொழுது
கோக் கூட இல்லாது..

பை தடவி
பேனா மை குடித்து
விக்கல் அடக்கும்
கொடுமை
குடுகுடுப்பைக்கும்
வேண்டாம்...!!!
//

கோக் கூட இல்லாது..

முகிலன் பை தடவி
ஓசிப் பேனா மை குடித்து
விக்கல் அடக்கும் கொடுமை

இப்பிடி இருந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்.//

ம்க்கும்... இதுக்கு திருத்தம் வேறயா... கிழிஞ்சது...

கலகலப்ரியா said...

//ஆரூரன் விசுவநாதன் said...

ஹா.....ஹா...... எதிர் கவுஜ் சூப்பர்ன்னா, பின்னூட்டங்கள் அதவிட சூப்பர்........//

அருமைங்கிறதுக்கு மொழிபெயர்ப்பு சூப்பரா ஆரூர்.. =))

கலகலப்ரியா said...

//ஜீவன் said...

///கருவாடு குவார்ட்டர்..
கோழிமுட்டை..
கொக்கரக்கோ..
கோழி கொக் கொக்..
காக்டெயில்..///

சொற்சுவை இருந்தாலும் பொருளில் பிழை இருக்கிறது....!
கருவாடுக்கு பிறகு குவாட்டர் வரகூடாது...!
மொதல்ல குவாட்டர்தான் வரணும்.!
அதோட ஊர்பக்கம் கிடைக்கும் ''பட்டை'' க்குத்தான் கருவாடு பொருத்தமா இருக்கும்.!
(முக்கியமா ஊறுகாய் மிஸ் ) ;;(((//

நாம இதில பொருள் மிஸ் பண்ணலைன்னாதான் ஆச்சர்யம்... அவ்வ்வ்வ்...

கலகலப்ரியா said...

// க.பாலாசி said...

//ஆட்சேபனையில்லை... ௦))//

மைனஸ்க்குமா?//

மைனஸா... அப்டின்னா... =)))

கலகலப்ரியா said...

//முகிலன் said...

//அப்புறம்.. இந்த எதிர்க்கவுஜ, எதிரெதிர்கவுஜ, எதிரெதிரெதிர்கவுஜ, அதுபோக பொழிப்”புரை” - ஒன்னுமே புரியலைங்க.. :) எதப்பத்தி பேசறீங்கன்னே தெரியலைங்க.. தமிழ்ல தான் பேசறீங்களான்னே டவுட்டா வருதுங்க.. யாராச்சும் இதையும் விளக்கினீங்கன்னா விளங்கிக்கிறேனுங்க :)//

500 ரூவாக்கு மணியார்டரும் ஒரு சுய விலாசமிட்ட கடிதமும் அனுப்பி வைங்க, விளக்கம் வீடு தேடி வரும்.//

கடிதம் மேல ஸ்டாம்பு மறந்துடாதீங்க... :>

கலகலப்ரியா said...

//தண்டோரா ...... said...

ப்ரியா..எப்பூடி?இப்பூடி? எதிர்கவுஜை போடவா? எல்லோரையும் வம்புக்கு இழுக்க வேண்டியிருக்குமே!!//

அட... இதுக்கெல்லாம் பயப்டுறவுகளா நாம... =)))

கலகலப்ரியா said...

// சின்ன அம்மிணி said...

என்னை மாதிரி ஆளுங்களையும் கவிதை எழுத வைச்சிருவீங்க போலிருக்கு:)//

இது.. இது.. இதுதான் நம்ம வெற்றி சின்னம்மிணி.. =))

கலகலப்ரியா said...

//kamalesh said...

சரியாய் புரியலன்னாலும்...நீங்க ஏதோ ஒரு பட்டரைய கிளப்பி இருக்கற மாதிரி தெரியுது...கொஞ்சம் டெரரா வேற இருக்கு...என்ன நடக்க போகுது....//

இனிமே நான் ரோசாப்பு சின்ன ரோசாப்புன்னு கவிதை எழுதினாலும் டெரர்ராதான் தெரியும்... =))))

கலகலப்ரியா said...

//Subankan said...

//எதிரெதிரெதிரெதிரெதிர்க் கவுஜைக்கெல்லாம் வெயிட்டிங்கு.. =))
//

ஆகா, இந்த அப்புறோச்சு றொம்பப் பிடிச்சிருக்கு ;)//

நன்றி சுபாங்கன்... =)).. உன்னை மாதிரி சப்போர்ட் இருந்தா பொழைச்சிக்கலாம்... =))

கலகலப்ரியா said...

//ஜெஸ்வந்தி said...

ரொம்ப நன்னா ஈக்கிது இந்த எதிர் கவிஜ .
வானம் பாடிகள் விளக்கம் சூப்பர்......//

ஹிஹி... நன்றிங்கோ... வானம்பாடி... எல்லாம் நேரம்...

கலகலப்ரியா said...

//hayyram said...

gud. continue

regards
www.hayyram.blogspot.com//

o.k.. (std comment..?)

கலகலப்ரியா said...

//புலவன் புலிகேசி said...

//துண்டுபீடி
வாவ்.. வவ்வாலு..
ச்சீ... நோ காப்பி...//

ஆல அஞ்சல கிரி கஜா முனி..அகிலு பிகிலு டவுலு ஆல் சோ ஹவுஸ்புல்லு..பேட்டராப்....//

இதான்... நோ காப்பின்னு சொல்லி மாத்திப் போட்டேன்ல... பார்க்கல...????

கலகலப்ரியா said...

//henry J said...

தினசரி 10 விளம்பரங்களை கிளிக் செய்வதன் மூலம் Trekpay PTC இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. http://simplygetit.blogspot.com/2009/12/make-money-online-100-orginal-ptc-site.html//

இந்த விளம்பரம் எல்லாம் கிளிக்கலைன்னா நான் உங்களுக்கு ஐஞ்சு பைசா கொடுக்கிறேன்... டீல் ஓகேவா....

கலகலப்ரியா said...

/தியாவின் பேனா said...

அழகிய ஓவியம்.......//

தியா...???? என்னாதிது...??? எனக்கு தலை சுத்துது...!

கலகலப்ரியா said...

//Chitra said...

கவுஜ கலகலக்குது ........ அக்கா கைபட்டு.//

யக்கா நீங்க எந்த யக்காவ சொல்லுறீக... =)))

Unknown said...

//கலகலப்ரியா said...
//kamalesh said...

சரியாய் புரியலன்னாலும்...நீங்க ஏதோ ஒரு பட்டரைய கிளப்பி இருக்கற மாதிரி தெரியுது...கொஞ்சம் டெரரா வேற இருக்கு...என்ன நடக்க போகுது....//

இனிமே நான் ரோசாப்பு சின்ன ரோசாப்புன்னு கவிதை எழுதினாலும் டெரர்ராதான் தெரியும்... =))))
//

இனிமே தானா? இப்போவே அப்பிடித்தான் தெரியுது..

கலகலப்ரியா said...

//
இனிமே தானா? இப்போவே அப்பிடித்தான் தெரியுது..//

ம்க்கும்... இதில இலக்கணப் பிழை வேறயா... =))

Unknown said...

//ம்க்கும்... இதில இலக்கணப் பிழை வேறயா... =))
//

இலக்கணப் பிழையா, அதுவும் என் பின்னூட்டத்திலா? நக்கீரா... என்னை நன்றாகப் பார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

கலகலப்ரியா said...

//முகிலன் said...

//ம்க்கும்... இதில இலக்கணப் பிழை வேறயா... =))
//

இலக்கணப் பிழையா, அதுவும் என் பின்னூட்டத்திலா? நக்கீரா... என்னை நன்றாகப் பார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்//


அட... நம்ம பின்னூட்டத்ல இலக்கணப் பிழை கண்டு புடிக்கிறியளான்னு கேட்டேன்... (நீங்கதான் இலக்கணம் யூஸ் பண்றதே இல்லையே...=)))

Unknown said...

//(நீங்கதான் இலக்கணம் யூஸ் பண்றதே இல்லையே...=)))
//
அதான் டர்ராயிட்டேன்..யூஸ் பண்ணாதப்போ எப்பிடி பிழைன்னு..

//அட... நம்ம பின்னூட்டத்ல இலக்கணப் பிழை கண்டு புடிக்கிறியளான்னு கேட்டேன்...
//
மொதல்ல இலக்கணம்னா என்னான்னு சொல்லுங்க

கலகலப்ரியா said...

//முகிலன் said...

//(நீங்கதான் இலக்கணம் யூஸ் பண்றதே இல்லையே...=)))
//
அதான் டர்ராயிட்டேன்..யூஸ் பண்ணாதப்போ எப்பிடி பிழைன்னு..

//அட... நம்ம பின்னூட்டத்ல இலக்கணப் பிழை கண்டு புடிக்கிறியளான்னு கேட்டேன்...
//
மொதல்ல இலக்கணம்னா என்னான்னு சொல்லுங்க//

service temporarily unavailable... please try later... grrrrr...

jothi said...

////
இனிமே தானா? இப்போவே அப்பிடித்தான் தெரியுது..//

ம்க்கும்... இதில இலக்கணப் பிழை வேறயா... =))

இலக்கணப்பிழைதான். இனிமே இல்ல, இப்ப இல்ல,.. போன வாரமே அது வந்துருச்சு. அது கூட நற்"குடி" மக்கள் பற்றியது.

கலகலப்ரியா said...

ஜோதி... என்னாச்சு... நான் எங்க இருக்கேன்.. கண்ணை கட்டுதே... முருகா... காப்பாத்துடா... வேப்பிலை அடிக்கிறத நிறுத்த மாட்டேங்கிராய்ங்களே...

jothi said...

கவிதையும் சூப்பர், பின்னூட்டங்களும் சூப்பர். உங்கள் பக்கங்களுக்கு வந்தால் நல்லா பொழுது போகுது, ஆனா சில சமயம் டெர்ரர்ரான கவிதை வயித்தை கலக்கிப்புடுறீங்க,..(அதனாலதான் கல கல ப்ரியான்னு சொல்லுறாங்களோ???)

கலகலப்ரியா said...

அப்போ இது டெர்ரர் கவுஜ இல்லைங்கிறீங்களா... ஆ..! இமேஜ் காலி பண்ணிட்டேனே... (வட போச்சே...)

jothi said...

//நான் எங்க இருக்கேன்.. கண்ணை கட்டுதே..//

ம்ம்ம் அந்த அளவிற்கு சாமியாடிருக்கீங்க

கலகலப்ரியா said...

விடுங்க விடுங்க... ஒவ்வொரு மனுஷப் பிறவிலையும் சாமித் தன்மை இருக்குதாமில்ல... நம்ம சாமி அடிக்கடி எட்டிப் பார்க்குறாரு அம்புட்டுதேன்... ௦))

jothi said...

99ம் நானே,..

jothi said...

100ம் நானே,.. இப்ப என்னா பண்ணுவீங்க,..இப்ப என்னா பண்ணுவீங்க

Unknown said...

// jothi said...
கவிதையும் சூப்பர், பின்னூட்டங்களும் சூப்பர். உங்கள் பக்கங்களுக்கு வந்தால் நல்லா பொழுது போகுது, ஆனா சில சமயம் டெர்ரர்ரான கவிதை வயித்தை கலக்கிப்புடுறீங்க,..(அதனாலதான் கல கல ப்ரியான்னு சொல்லுறாங்களோ???)
//

ஜோதீ நீங்க இம்புட்டு அப்பாவியா இருக்கீகளே?

கலகலப்ரியா said...

appo.. me the 100th....

Unknown said...

மீ த 100

கலகலப்ரியா said...

che.. vada pochche... mugilan da 100th.. avv...

கலகலப்ரியா said...

sry.. mukilan =)) spello..

Unknown said...

//கலகலப்ரியா said...
appo.. me the 100th..../

அய்யோ வட போச்சே

கலகலப்ரியா said...

அதான் சொல்லீட்டம்ல அப்புறம் என்ன.. :(((

Unknown said...

// முகிலன் said...
// jothi said...
கவிதையும் சூப்பர், பின்னூட்டங்களும் சூப்பர். உங்கள் பக்கங்களுக்கு வந்தால் நல்லா பொழுது போகுது, ஆனா சில சமயம் டெர்ரர்ரான கவிதை வயித்தை கலக்கிப்புடுறீங்க,..(அதனாலதான் கல கல ப்ரியான்னு சொல்லுறாங்களோ???)
//

ஜோதீ நீங்க இம்புட்டு அப்பாவியா இருக்கீகளே?

January 5, 2010 9:09 PM//

ஐ நான் தான் 100ஆஆ

jothi said...

அடப்பாவிகளா நான் 100 இல்லையா,.. கணக்குலதான் வாங்க முடியல் சரி இங்கேயாச்சும் வாங்கலாம்னு பாத்தா முகிலன் வாங்கிட்டு போய்ட்டார்,... நல்லா இரு சாமி,.. ஜோதிக்கே பல்பு (ம்ம்ம் கஷ்ட்ப்பட்டு 92லிருந்து கொண்டுவந்து,... வட போச்சே)

கலகலப்ரியா said...

அவ்வ்வ்வ்..

Unknown said...

//jothi said...
அடப்பாவிகளா நான் 100 இல்லையா,.. கணக்குலதான் வாங்க முடியல் சரி இங்கேயாச்சும் வாங்கலாம்னு பாத்தா முகிலன் வாங்கிட்டு போய்ட்டார்,... நல்லா இரு சாமி,.. ஜோதிக்கே பல்பு (ம்ம்ம் கஷ்ட்ப்பட்டு 92லிருந்து கொண்டுவந்து,... வட போச்சே)
//

ஜோதி யாரு ஃபர்ஸ்ட்டு வர்றாங்கன்னு முக்கியமில்ல.. கடைசியா யாரு ஃபர்ஸ்டு வர்றாங்கங்கிறது தான் முக்கியம்..

jothi said...

ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ,. ஒண்ணும் புரியல,..நாந்தான் நூறு,.. அதானே பாத்தேன்,. ரெடியா அடிச்சு வச்சுருந்தேனே,..

ஓக்கேப்பா குட்டு நைட்

கலகலப்ரியா said...

முகிலன் என்ன.. சிம்பு சொல்ற டயலாக் எல்லாம் சொல்றீங்க...

குட் நைட்டு ஜோதி...

கயல் said...

நீங்க நீஙக தான்பா! கலக்கல்! :-))))

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

சாரி ப்ரியா :( ரொம்ப ஓட்டிட்டேனோ? :(

//500 ரூவாக்கு மணியார்டரும் ஒரு சுய விலாசமிட்ட கடிதமும் அனுப்பி வைங்க, விளக்கம் வீடு தேடி வரும்.//

முகிலன் சார்.. ரொம்ப பேசினீங்கன்னா நேர்லயே வந்துடுவோம்.. ப்ரொஃபைல் போட்டோ எங்கெடுத்ததுன்னு தெரியுதா? :)

பித்தனின் வாக்கு said...

கலகலப்பிரியா மாறியது கவிதைக் காமெடி
அதனால் கிழிகிழிப்பிரியா
கலகலப்பிரியா மாறியது எழுத்துத் தமிழ்
அதனால் கொலகொலப்பிரியா

ஒரு சின்ன சந்தோகம் இது கவுஜயா அல்லது எதிர் கவுஜயா? நன்றி பிரியா.

Unknown said...

// எல் போர்ட் said...
சாரி ப்ரியா :( ரொம்ப ஓட்டிட்டேனோ? :(

//500 ரூவாக்கு மணியார்டரும் ஒரு சுய விலாசமிட்ட கடிதமும் அனுப்பி வைங்க, விளக்கம் வீடு தேடி வரும்.//

முகிலன் சார்.. ரொம்ப பேசினீங்கன்னா நேர்லயே வந்துடுவோம்.. ப்ரொஃபைல் போட்டோ எங்கெடுத்ததுன்னு தெரியுதா? :)

//
ஆபீஸ்ல பாக்க முடியல. வீட்டுக்கு வந்து பாக்குறேன்.

ஆமா நீங்க இங்க பக்கத்துல தான் இருக்கீங்களா?

Unknown said...

//முகிலன் சார்.. ரொம்ப பேசினீங்கன்னா நேர்லயே வந்துடுவோம்.. ப்ரொஃபைல் போட்டோ எங்கெடுத்ததுன்னு தெரியுதா? :)
//

Letchworth State Park - கரெக்டா? அப்போ ராச்செஸ்டர் பக்கத்துல தானா?

கலகலப்ரியா said...

//கயல் said...

நீங்க நீஙக தான்பா! கலக்கல்! :-))))//

அவ்வ்வ்வ்... நீங்களுமா கயல்...

கலகலப்ரியா said...

//எல் போர்ட் said...

சாரி ப்ரியா :( ரொம்ப ஓட்டிட்டேனோ? :(//

இப்டி வேற நெனப்பிருக்கா.... =))

கலகலப்ரியா said...

//பித்தனின் வாக்கு said...//

தலை பிச்சுஃபையிங்... உங்க பேரோட அர்த்தம் லேசா விளங்குது... என்ன சொல்லுறீங்க சார்..

கலகலப்ரியா said...

//முகிலன் said...//

என்ன கொடுமை சந்தனா.. =)).. மெயில் ஐடி சொடுக்குங்க... மாட்டரு ஓவரு...

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

சாரி ப்ரியா :) நேரமே சரியில்ல போல.. எத்தன சாரி கேட்க வேண்டியிருக்கு.. :) அவருக்கு நான் பின்னூட்டம் போட்டுட்டேன்.. நன்றி..

கலகலப்ரியா said...

//எல் போர்ட் said...

சாரி ப்ரியா :) நேரமே சரியில்ல போல.. எத்தன சாரி கேட்க வேண்டியிருக்கு.. :) அவருக்கு நான் பின்னூட்டம் போட்டுட்டேன்.. நன்றி..//

ethukku saari... chudi ellaam... just a suggestionu.. ambuttuthen.. :)

சிங்கக்குட்டி said...

//கருவாடு குவார்ட்டர்.//

ஓகே...எனக்கு மப்பு ஓவர்... நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம் :-)

கயல் said...

இடைப் ப‌ட்ட‌ கால‌த்துல‌ நீங்க‌ எழுதி நான் ப‌டிக்க‌ த‌வ‌றிய‌ எல்லா ப‌திவையும் ப‌டிச்சேன்! அனுப‌வ‌த்தால் வ‌ந்த‌ முதிர்ச்சி உங்க‌ள் எழுத்துக்க‌ளில்! க‌ண்ணீர் விட்டு க‌த‌ற‌ வ‌ச்ச‌ இடுகைக‌ள் சில‌வும் அட‌க்கம் அதிலே!இந்த மற‌த் த‌மிழ‌ச்சிகிட்டே அதிக‌மான‌ எதிர்பார்ப்பு ஒரு வாச‌கியா என‌க்கிருக்கு! ஈழ‌ப் பிரியாவ‌ அதுல‌ பாக்க‌ முடிஞ்சுச்சு! கால‌ச் சுவ‌டு தானே அழிக்க‌ப்ப‌ட்டுவிடும்ங்கிற‌ இறுமாப்பிலிருக்கிற‌வ‌னெல்லாம் தெறிச்சு ஓட‌னும்! ஒவ்வொரு த‌மிழ‌னும் க‌ட‌ந்த‌ கால‌த்த‌, அவல‌த்த‌ ,ஓல‌த்த‌ க‌ல்வெட்டா நெஞ்சுல சும‌க்க‌னும்! உங்க‌ எழுத்துக்கு அந்த‌ ச‌க்தியிருக்கு! ஊதுற‌ ச‌ங்க‌ இன்னும் ச‌த்த‌மா ஊதுங்க‌ பிரியா! வாழ்த்துக்க‌ள் பிரியா! வள‌ருங்க‌ள்!

கலகலப்ரியா said...

நன்றி சிங்கக்குட்டி...

கயல்... இந்த பின்னூட்டம் படிக்கிறப்போ அழுகை வருது...! :)... நீங்களும் எழுதணும் நிறைய...

Sanjai Gandhi said...

யோவ்.. வாய் சுளுக்கிடிச்சிய்யா.. மூஞ்சியப் பாரு.. மு.க. இதே மாதிரி ஒரு கவிதை எழுதி உங்களுக்கு மட்டும் அனுப்பறேன் இருங்க..

கலகலப்ரியா said...

வாங்கையா... லேட்டா பொறந்தவிங்க... இவ்ளோ சீக்கிரம் ஒரு காமெண்டு... அனுப்புங்க அனுப்புங்க... நாம பப்ப்ளிஷ் பண்ணுவோம்ல... பப்ளிக்குக்கு... எ.மா. உபயம்னு...