header photo

Wednesday, March 3, 2010

பன்னாட.. வெண்பா...

தமயந்தியிடம்...
தம்மனத்தை வாங்கும் தடந்தோளான்
நளனிடம்
நாற்குணமும் நாற்படையா
ஐம்புலனும் நல்லமைச்சா
தரகர் வேலைக்கே ஆகிப்போச்சா...
வேலை மெனக்கெட்டு பாலைப் பிரிச்சு..
தண்ணியைக் குடிச்சே வீங்கி போச்சு...
அங்க பாரு...
குப்பையோட சேர்ந்து...
தன்னையும் எரிச்சு...
சுண்டக் காய்ச்சுது பால..
பன்னாட... பன்னாட...

___________________________________________________

72 ஊக்கம்::

நசரேயன் said...

//பன்னாட... பன்னாட...//

யாரு தாயீ அது ?

நசரேயன் said...

ஆமா இது எதிர் வெண்பா வகையா ?

vasu balaji said...

அட இடுகை போட்டிருக்கியா!!

ஆத்தாடி இது ஆட்டம் பாம்!!

/பன்னாட... பன்னாட.../

ரெண்டே வார்த்தை. நச்சோ நச்!

Anonymous said...

ஆத்தா, யாரையோ திட்டறீங்கன்னு தெரியுது

sathishsangkavi.blogspot.com said...

//குப்பையோட சேர்ந்து...
தன்னையும் எரிச்சு...
சுண்டக் காய்ச்சுது பால..
பன்னாட... பன்னாட...//

அதிரவைக்கும் வரிகள்...

Ramesh said...

வந்துட்டுபோகிறேன்.....
பன்னாட பரதேசி...

புலவன் புலிகேசி said...

"பன்னாட.. வெண்பா..."

புரியலையே ப்ரியா...

Unknown said...

நசரேயன், வானம்பாடி ஐயாவோட வடைய இன்னிக்குத் தட்டிப் பறிச்சாச்சா?? வாழ்த்துகள்

Unknown said...

அன்னப்பறவை மேல என்ன கோவம்? எனக்குப் புரியல..

Unknown said...

தெரிஞ்சிரிச்சி புரிஞ்சிரிச்சி..

SWAN IS MY SYMBOL, SAYS GENERAL FONSEKA

முதல் பன்னாட அன்னம் ரெண்டாவது பன்னாட பொன்சேகாவா.. :)))

Sanjai Gandhi said...

என்ன ஆச்சு ப்ரியா?

சைவகொத்துப்பரோட்டா said...

வெண்பா ஜூப்பர்.

thiyaa said...

என்ன ப்ரியா ஏன் இந்தக் கோபம் இத்தனைகாலம் கடந்து.....
என்ன வெண்பா என்றுட்டு ..................................

Chitra said...

:-) கலக்கல்.

சிவாஜி சங்கர் said...

ஹி..ஹீ..

பித்தனின் வாக்கு said...

ஒரு மண்ணும் புரியல்லை, கண்டதைக் கிறிக்கினாலும், ஆகா ஓகேன்னு பின்னூட்டம் போட நான் ரெடி.
நாளனும் தமயந்தியும், பால் பாக்கெட் கவரும் என்ன காம்பினேசன் என்று எனக்குப் புரியவில்லை. தெரிந்த அறிவு ஜீவிகள், இந்த மரமண்டைக்கு விளக்கிச் சொன்னா கேட்டுக்கிறேன். நன்றி. வர வர என்ன சொன்னாலும் பாரட்டுவபர்களால் உங்கள் எழுத்துக்கள் சிதைந்ததாக நான் நினைக்கின்றேன். உங்கள் இப்போதைய பதிவுகளையும், முந்தைய பதிவுகளையும் ஒரு முறை படித்துப் பார்த்து, உங்களைக் கணித்துக் கொள்ளுங்கள். தவறு இருப்பின் மன்னியுங்கள் அல்லது திட்டுங்கள் அது உங்கள் விருப்பம்.

மங்குனி அமைச்சர் said...

மனிசுங்க மேடம் , ரொம்ப சாரி மேடம், நான் தெரியாம ஏதோ தப்புபன்னிடேன், இந்த ஒரே ஒரு தடவ மட்டும் மன்னிச்சுகோங்க இனிமே என் உயிரே போனாலும் சரி உங்கள புலவர்னு சொல்லமாட்டேன் .
மறுபடியும் சொல்றேன் மன்னிசுகங்க. (very very sorry )

Anonymous said...

haa nice

Romeoboy said...

ஹி ஹி ஹி .. ஒன்னுமே புரியல

க.பாலாசி said...

வெண்பாவுக்கு வௌக்கமும் போட்டிருந்தா...என்னாட்டமாதிரி கொழந்தைகளுக்கும் வௌங்கும்...

இராஜ ப்ரியன் said...

அட நாராயணா...... இந்த லோகத்துல இவாள எல்லாம் கேட்க ஆளே கெடயாதா .......?

பித்தனின் வாக்கு said...

பாவம், பிரியா அந்தாளு சேரா இடந்தன்னில் சேர்ந்து அதன் பலனாய்க் களி திங்குது. அதைப் போயி ஏன் பன்னாட என்று.

நாம் பகைவனுக்கு அருளும் மெய்பொருள் நாயனார் வழிவந்தவர்கள். விட்டு விடு.

மறப்போம் மன்னிப்போம். ஆகவேண்டியதைப் பார்ப்போம்.

Li. said...

நூறு அர்த்தங்கள் தெரியுது , சட்டென ஒன்றும் புரியலை...

Anonymous said...

அருமை பன்னாட பன்னாட..

நித்தி said...

தம்மனத்தை வாங்கும் தடந்தோளான்
நளனிடம்
நாற்குணமும் நாற்படையா
ஐம்புலனும் நல்லமைச்சா

இந்தவரிகளை 9 ஆம் வகுப்பில் தமிழ் செய்யுளில் படித்த ஞாபகம்...

அதன் பின்னர்வரும் வரிகளான‌

தரகர் வேலைக்கே ஆகிப்போச்சா...
வேலை மெனக்கெட்டு பாலைப் பிரிச்சு..
தண்ணியைக் குடிச்சே வீங்கி போச்சு...
அங்க பாரு...
குப்பையோட சேர்ந்து...
தன்னையும் எரிச்சு...
சுண்டக் காய்ச்சுது பால..
பன்னாட... பன்னாட...

என்பது தான் எனக்கு புரியவில்லை....ஒருவேளை என் அறிவிற்க்கு புரியவில்லையோ...விளக்கம் கிடைக்குமா??

நர்சிம் said...

;)

மணிப்பக்கம் said...

ha ha ha :):):)


(கல க்கல் ...! )

நித்தியானந்தரே வந்து பின்னூட்டம் போடுறாரு ....? !!!!!!!!!!!!!!!!

Unknown said...

//நித்தியானந்தம் said...
தம்மனத்தை வாங்கும் தடந்தோளான்
நளனிடம்
நாற்குணமும் நாற்படையா
ஐம்புலனும் நல்லமைச்சா

இந்தவரிகளை 9 ஆம் வகுப்பில் தமிழ் செய்யுளில் படித்த ஞாபகம்...

அதன் பின்னர்வரும் வரிகளான‌

தரகர் வேலைக்கே ஆகிப்போச்சா...
வேலை மெனக்கெட்டு பாலைப் பிரிச்சு..
தண்ணியைக் குடிச்சே வீங்கி போச்சு...
அங்க பாரு...
குப்பையோட சேர்ந்து...
தன்னையும் எரிச்சு...
சுண்டக் காய்ச்சுது பால..
பன்னாட... பன்னாட...

என்பது தான் எனக்கு புரியவில்லை....ஒருவேளை என் அறிவிற்க்கு புரியவில்லையோ...விளக்கம் கிடைக்குமா??

//

இவுருதான் அவுரா?? டெரர்ரா இருக்கே??

archchana said...

அன்னத்தை விட பன்னாடை மேல் என்கிறீர்களா?
(நளனுக்கும் தமயந்திக்கும் இடையில் தூது போகும்போது அன்னம் எங்க தண்ணிய குடிச்சது. )

கலகலப்ரியா said...

//நசரேயன் said...

//பன்னாட... பன்னாட...//

யாரு தாயீ அது ?//

நானே... நானே...

|ஆமா இது எதிர் வெண்பா வகையா ?|

அப்டின்னா..ஹிஹி..

கலகலப்ரியா said...

||வானம்பாடிகள் said...

அட இடுகை போட்டிருக்கியா!!

ஆத்தாடி இது ஆட்டம் பாம்!!

/பன்னாட... பன்னாட.../

ரெண்டே வார்த்தை. நச்சோ நச்!||

நன்றி சார்... நான் கூமுட்டைய தூக்கிப் போட்டாலும் ஆட்டம் பாம்... ஆடாத பாம்னு ஏதேதோ சொல்லிடுறீங்க... பாவம் மக்கள்...

கலகலப்ரியா said...

\\சின்ன அம்மிணி said...

ஆத்தா, யாரையோ திட்டறீங்கன்னு தெரியுது\\

என்னையதானுங்கம்முணியோ...

கலகலப்ரியா said...

\\Sangkavi said...

//குப்பையோட சேர்ந்து...
தன்னையும் எரிச்சு...
சுண்டக் காய்ச்சுது பால..
பன்னாட... பன்னாட...//

அதிரவைக்கும் வரிகள்...\\

நீங்க சொன்னா சரியாதான் இருக்கும்... ங்ஙே...

கலகலப்ரியா said...

\\றமேஸ்-Ramesh said...

வந்துட்டுபோகிறேன்.....
பன்னாட பரதேசி...\\

ஊஹூம்... வந்து திட்டிட்டு போறீங்க.. :))

கலகலப்ரியா said...

\\புலவன் புலிகேசி said...

"பன்னாட.. வெண்பா..."

புரியலையே ப்ரியா...\\

அதனாலென்ன... எனக்கும்தான் புரியல...

கலகலப்ரியா said...

\\முகிலன் said...

நசரேயன், வானம்பாடி ஐயாவோட வடைய இன்னிக்குத் தட்டிப் பறிச்சாச்சா?? வாழ்த்துகள்\\

ஆமாம்.. நசரேயன்.. இதுக்குப் பரிசா உங்களுக்கு முகிலன் ஐநூறு ரூபாக்கு வட மாலை சாத்துவாங்க..

\\ அன்னப்பறவை மேல என்ன கோவம்? எனக்குப் புரியல..\\

எனக்கு அன்னம் மாதிரி ரொம்ப்ப நல்ல புள்ளைங்களைப் புடிக்காதுபா...

\\தெரிஞ்சிரிச்சி புரிஞ்சிரிச்சி..

SWAN IS MY SYMBOL, SAYS GENERAL FONSEKA

முதல் பன்னாட அன்னம் ரெண்டாவது பன்னாட பொன்சேகாவா.. :)))\\

போச்சுடா... இப்டி ஒரு விளக்கமா...

கலகலப்ரியா said...

\\SanjaiGandhi™ said...

என்ன ஆச்சு ப்ரியா?\\

நம்புங்கப்பு... ஒண்ணும் ஆகலை...

கலகலப்ரியா said...

\\சைவகொத்துப்பரோட்டா said...

வெண்பா ஜூப்பர்.\\

நன்றிங்கோ...

கலகலப்ரியா said...

\\தியாவின் பேனா said...

என்ன ப்ரியா ஏன் இந்தக் கோபம் இத்தனைகாலம் கடந்து.....
என்ன வெண்பா என்றுட்டு ..................................\\

வேற என்ன சொல்ல...

கலகலப்ரியா said...

\\Chitra said...

:-) கலக்கல்.\\

நன்றி சித்ரா...

கலகலப்ரியா said...

\\Sivaji Sankar said...

ஹி..ஹீ..\\

சரி ஆயிடும்...

கலகலப்ரியா said...

\\பித்தனின் வாக்கு said...

ஒரு மண்ணும் புரியல்லை, கண்டதைக் கிறிக்கினாலும், ஆகா ஓகேன்னு பின்னூட்டம் போட நான் ரெடி.
நாளனும் தமயந்தியும், பால் பாக்கெட் கவரும் என்ன காம்பினேசன் என்று எனக்குப் புரியவில்லை. தெரிந்த அறிவு ஜீவிகள், இந்த மரமண்டைக்கு விளக்கிச் சொன்னா கேட்டுக்கிறேன். நன்றி. வர வர என்ன சொன்னாலும் பாரட்டுவபர்களால் உங்கள் எழுத்துக்கள் சிதைந்ததாக நான் நினைக்கின்றேன். உங்கள் இப்போதைய பதிவுகளையும், முந்தைய பதிவுகளையும் ஒரு முறை படித்துப் பார்த்து, உங்களைக் கணித்துக் கொள்ளுங்கள். தவறு இருப்பின் மன்னியுங்கள் அல்லது திட்டுங்கள் அது உங்கள் விருப்பம்.\\

நளனுக்கும்.. தமயந்திக்கும் சம்மந்தம் உண்டு... அந்த சம்மந்தத்திற்கும் அன்னத்திற்கும் சம்மந்தமுண்டு... அன்னத்துக்கும் பாலுக்கும், அன்னத்துக்கெதிரான அல்லது எதிராக உவமிக்கப்படும் பன்னாடைக்கும் சம்மந்தமுண்டு... இத வச்சே... நாஸாவுக்கும்... ப்ளுட்டோவுக்கும் கூட லின்க் கொடுக்கலாம்...

உங்க மரமண்டைன்னு சொன்னது தவிர... எனக்கு வேற எதுவும் மண்டைல உறைக்கலீங்க... என்ன பண்ண.. சொல்லிக்கொடுத்த சொல்லும்... கட்டிக் கொடுத்த சாப்பாடும் ரொம்ம்ப நாளைக்குத் தாங்காதாமே... நம்மளால முடிஞ்சது இம்புட்டுதேன்...

கலகலப்ரியா said...

\\மங்குனி அமைச்சர் said...

மனிசுங்க மேடம் , ரொம்ப சாரி மேடம், நான் தெரியாம ஏதோ தப்புபன்னிடேன், இந்த ஒரே ஒரு தடவ மட்டும் மன்னிச்சுகோங்க இனிமே என் உயிரே போனாலும் சரி உங்கள புலவர்னு சொல்லமாட்டேன் .
மறுபடியும் சொல்றேன் மன்னிசுகங்க. (very very sorry )\\

ஸ்ஸ்ஸபா.. அமைச்சரை மன்னிப்புக் கேட்க வைக்க எவ்ளோ கஷ்டம்பா.. ஆமா நீங்க எப்போ என்னை புலவர்ன்னு சொன்னீங்க.. இனிமே கொஞ்சம் பெரிய எழுத்தில போடுங்க ப்ளீஸ்...

கலகலப்ரியா said...

\\A.சிவசங்கர் said...

haa nice\\

நன்றி.. நன்றி...

கலகலப்ரியா said...

\\ROMEO said...

ஹி ஹி ஹி .. ஒன்னுமே புரியல\\

சிரிப்பிலேயே தெரியுதே... :)..

கலகலப்ரியா said...

\\க.பாலாசி said...

வெண்பாவுக்கு வௌக்கமும் போட்டிருந்தா...என்னாட்டமாதிரி கொழந்தைகளுக்கும் வௌங்கும்...\\

குழந்தைங்க எல்லாம் விளங்கின மாதிரிதான்... ஆமா கொழந்தைங்கன்னா என்ன அர்த்தம்... அந்த |என்னாட்டமாதிரி| குழப்புது...

கலகலப்ரியா said...

\\இராஜ ப்ரியன் said...

அட நாராயணா...... இந்த லோகத்துல இவாள எல்லாம் கேட்க ஆளே கெடயாதா .......?\\

நாராயணா பின்னூட்டம் போட்டா... எனக்கு அறியத் தரவும்...

கலகலப்ரியா said...

\\பித்தனின் வாக்கு said...

பாவம், பிரியா அந்தாளு சேரா இடந்தன்னில் சேர்ந்து அதன் பலனாய்க் களி திங்குது. அதைப் போயி ஏன் பன்னாட என்று.

நாம் பகைவனுக்கு அருளும் மெய்பொருள் நாயனார் வழிவந்தவர்கள். விட்டு விடு.

மறப்போம் மன்னிப்போம். ஆகவேண்டியதைப் பார்ப்போம்.\\

ஓஹோ... இது என்ன புதுக்கதை... எப்டியாவது உங்க பெயர்க்காரணத்தை நிரூபிக்கிறதுன்னு ஒற்றைக்கால்ல நிக்கறீங்க போலருக்கே...

கலகலப்ரியா said...

\\Li. said...

நூறு அர்த்தங்கள் தெரியுது , சட்டென ஒன்றும் புரியலை...\\

எனக்கும் இப்டித்தான் இருக்கு..

கலகலப்ரியா said...

\\ nanrasitha said...

அருமை பன்னாட பன்னாட..\\

இப்டி சந்தில சிந்து பாடுவாய்ங்கன்னு தெரியுமே..

கலகலப்ரியா said...

\\நித்தியானந்தம் said...

தம்மனத்தை வாங்கும் தடந்தோளான்
நளனிடம்
நாற்குணமும் நாற்படையா
ஐம்புலனும் நல்லமைச்சா

இந்தவரிகளை 9 ஆம் வகுப்பில் தமிழ் செய்யுளில் படித்த ஞாபகம்...

அதன் பின்னர்வரும் வரிகளான‌

தரகர் வேலைக்கே ஆகிப்போச்சா...
வேலை மெனக்கெட்டு பாலைப் பிரிச்சு..
தண்ணியைக் குடிச்சே வீங்கி போச்சு...
அங்க பாரு...
குப்பையோட சேர்ந்து...
தன்னையும் எரிச்சு...
சுண்டக் காய்ச்சுது பால..
பன்னாட... பன்னாட...

என்பது தான் எனக்கு புரியவில்லை....ஒருவேளை என் அறிவிற்க்கு புரியவில்லையோ...விளக்கம் கிடைக்குமா??\\

நன்றிங்க... எனக்கே விளங்காதத... நான் எப்டி விளக்க முடியும்.. விட்டுடுங்க ப்ளீஸ்...

கலகலப்ரியா said...

\\நர்சிம் said...

;)\\

:o

கலகலப்ரியா said...

\\மணிப்பக்கம் said...

ha ha ha :):):)


(கல க்கல் ...! )

நித்தியானந்தரே வந்து பின்னூட்டம் போடுறாரு ....? !!!!!!!!!!!!!!!!\\

ம்க்கும் நானும் என்னமோ... என்னோட கவிதைதான் கலக்கல்ன்னு நினைச்சேன்... எல்லாப் புகழும் நித்தியானந்தருக்குதானா... ஹூம்...

கலகலப்ரியா said...

\\முகிலன் said...

//நித்தியானந்தம் said...
தம்மனத்தை வாங்கும் தடந்தோளான்
நளனிடம்
நாற்குணமும் நாற்படையா
ஐம்புலனும் நல்லமைச்சா

இந்தவரிகளை 9 ஆம் வகுப்பில் தமிழ் செய்யுளில் படித்த ஞாபகம்...

அதன் பின்னர்வரும் வரிகளான‌

தரகர் வேலைக்கே ஆகிப்போச்சா...
வேலை மெனக்கெட்டு பாலைப் பிரிச்சு..
தண்ணியைக் குடிச்சே வீங்கி போச்சு...
அங்க பாரு...
குப்பையோட சேர்ந்து...
தன்னையும் எரிச்சு...
சுண்டக் காய்ச்சுது பால..
பன்னாட... பன்னாட...

என்பது தான் எனக்கு புரியவில்லை....ஒருவேளை என் அறிவிற்க்கு புரியவில்லையோ...விளக்கம் கிடைக்குமா??

//

இவுருதான் அவுரா?? டெரர்ரா இருக்கே??\\

ஆகா... வந்து மாட்டிக்கிறாங்க பாரு... இவங்க கிட்ட...

கலகலப்ரியா said...

\\archchana said...

அன்னத்தை விட பன்னாடை மேல் என்கிறீர்களா?\\

மிகச்சரி.... அதே...

\\(நளனுக்கும் தமயந்திக்கும் இடையில் தூது போகும்போது அன்னம் எங்க தண்ணிய குடிச்சது. )\\

நித்தியானந்தன்னு ஒரு பேருக்கே... ஒரு அப்பாவிய எவ்ளோ எள்ளுறாங்க பாருங்க... அன்னம் பத்திதான் சொன்னது... நளதமயந்தித்தூதர்.. தண்ணி சாப்ட்டாரான்னு யோசிக்கலாம்...

கலகலப்ரியா said...

\\இராமசாமி கண்ணண் said...

:)\\

:)..

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

ப்ரியா.. இம்முறை எனக்கு கொஞ்சம் புரிஞ்சிட்டது.. :)

அன்னம் பாலையுந் தண்ணீரையும் பிரித்துப் பார்த்து பாலை (குட்) மட்டுமே எடுத்துக்கும்.

பன்னாட பாலை (குட்) விட்டுவிட்டு தண்ணீரை (பேட்) மட்டுமே எடுத்துக்கொண்டு - அதையே குடித்து வீங்கிப்போய் - குப்பையோட சேர்ந்து எரிஞ்சு - அந்தப் பாலையும் சுண்டக் காய்ச்சிட்டு இருக்கு..

இந்த மாதிரி செஞ்சதற்காக யாரோ இந்த வாட்டி திட்டப்பட்டிருக்காங்க.. நானில்ல தான?? :)))

நீங்க அம்மா தாயே னு மறுபடியும் இறைஞ்சதற்கு முன்னால ஓடிடறேன் :)))

அன்பேசிவம் said...

கொஞ்சம் லேட்டா வந்தா யாராவது விளக்கம் குடுத்திருப்பாங்கன்னு பார்த்தா.. ஏம்பா புரிஞ்சவங்க யாராவது கொன்ஞ்சம் விளங்க வைக்ககூடாதா?

ப்ரியா சொல்லுங்கன்னா..... இதுகூட விளங்களையான்னு ஒரு பல்பு குடுப்பாங்க அதுக்கு முன்னாடி யாராவது ஹெல்ப் ப்ளீஸ்......

vels-erode said...

இந்த மாதிரி லூசுத்தனமான கவிதை எழதி டென்சன் ஏத்தற பார்ட்டிகலுக்கு , ஸ்வாமி நிதயானந்தா அருல் பாலலக்கட்டும்.

நல்ல இரு ( நற..நற )

பித்தனின் வாக்கு said...

// அன்னத்துக்கெதிரான அல்லது எதிராக உவமிக்கப்படும் பன்னாடைக்கும் சம்மந்தமுண்டு //
இது என்ன புது விளக்கம்? எனக்குப் புரியவில்லை. எனக்குத் தெரிந்து பன்னாடை என்றால் பிணத்தின் மீது போர்த்தும் ஆடை என்று பொருள். உருப்பாடாமல் பயன்படுத்தித் தூக்கி ஏறிவதால், அதுபோல இருக்கும் மனிதர்களைப் பன்னாடை என்பார்கள்.

நீங்கள் சொல்லும் பொருள் புரியவில்லை, இதில் பின்னூட்ட விளக்கத்தில் வேறு உங்களைத் திட்டிக் கொள்வதாக கூறுகின்றீர்கள்.

சாரிம்மா, புரியவில்லை.


எதே ஒரு கோபத்தில் எதே மறைபொருளை நினைத்து எழுதிருப்பது மட்டும் புரிகின்றது.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

ம்ம். இன்னொரு மாதிரியும் புரியுது..
அன்னத்தைப் போல இருக்கறவங்க உலகத்துல சமூகத்துல இருக்கற தீயவைகளைக் கண்டுக்க மாட்டேன்றாங்க.. பாலை மட்டுமே சுகி(குடி)ச்சிட்டு போயிடறாங்க.. பன்னாட, பாவம், அந்த தீமைஎல்லாங் கண்டு, அதை தட்டிகேட்டு (தண்ணி குடிச்சு) தன்னைத் தானே கெடுத்துகிட்டு (வீங்கிப் போய்) கிடக்கு.. அந்த மாதிரி ஆக்களை ஏனிப்படி நீ உன்னையே கஷ்டப்படுத்திக்கறன்னு பாசமா திட்டியிருக்கலாம்..

கலகலப்ரியா said...

||எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

ப்ரியா.. இம்முறை எனக்கு கொஞ்சம் புரிஞ்சிட்டது.. :)||

அம்மா தாயே......

கலகலப்ரியா said...

||முரளிகுமார் பத்மநாபன் said...

கொஞ்சம் லேட்டா வந்தா யாராவது விளக்கம் குடுத்திருப்பாங்கன்னு பார்த்தா.. ஏம்பா புரிஞ்சவங்க யாராவது கொன்ஞ்சம் விளங்க வைக்ககூடாதா?

ப்ரியா சொல்லுங்கன்னா..... இதுகூட விளங்களையான்னு ஒரு பல்பு குடுப்பாங்க அதுக்கு முன்னாடி யாராவது ஹெல்ப் ப்ளீஸ்......||

ஐ ஆம் ஹெல்ப்லெஸ் முரளி... வெரி சாரி.. :)))

கலகலப்ரியா said...

||velumani1 said...

இந்த மாதிரி லூசுத்தனமான கவிதை எழதி டென்சன் ஏத்தற பார்ட்டிகலுக்கு , ஸ்வாமி நிதயானந்தா அருல் பாலலக்கட்டும்.

நல்ல இரு ( நற..நற )||

ஆகா... நீங்களே அருள் பாலிட்டீங்களே... (நன்றி.. நன்றி..)

கலகலப்ரியா said...

|| பித்தனின் வாக்கு said...

// அன்னத்துக்கெதிரான அல்லது எதிராக உவமிக்கப்படும் பன்னாடைக்கும் சம்மந்தமுண்டு //
இது என்ன புது விளக்கம்? எனக்குப் புரியவில்லை. எனக்குத் தெரிந்து பன்னாடை என்றால் பிணத்தின் மீது போர்த்தும் ஆடை என்று பொருள். உருப்பாடாமல் பயன்படுத்தித் தூக்கி ஏறிவதால், அதுபோல இருக்கும் மனிதர்களைப் பன்னாடை என்பார்கள்.

நீங்கள் சொல்லும் பொருள் புரியவில்லை, இதில் பின்னூட்ட விளக்கத்தில் வேறு உங்களைத் திட்டிக் கொள்வதாக கூறுகின்றீர்கள்.

சாரிம்மா, புரியவில்லை.


எதே ஒரு கோபத்தில் எதே மறைபொருளை நினைத்து எழுதிருப்பது மட்டும் புரிகின்றது.||

ஓ... தென்னை பனையைக் கண்ணால கூடப் பார்க்காம வளர்ந்த மாடர்ன் ஆளா நீங்க சாரி சார்... உங்களுக்குப் புரியறது கஷ்டம்தான்... விட்டுடுங்க... பன்னாடைக்கு என்னோட அகராதில வேற பெயர்.. வேற பயன்பாடு...

கலகலப்ரியா said...

||எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

ம்ம். இன்னொரு மாதிரியும் புரியுது..
அன்னத்தைப் போல இருக்கறவங்க உலகத்துல சமூகத்துல இருக்கற தீயவைகளைக் கண்டுக்க மாட்டேன்றாங்க.. பாலை மட்டுமே சுகி(குடி)ச்சிட்டு போயிடறாங்க.. பன்னாட, பாவம், அந்த தீமைஎல்லாங் கண்டு, அதை தட்டிகேட்டு (தண்ணி குடிச்சு) தன்னைத் தானே கெடுத்துகிட்டு (வீங்கிப் போய்) கிடக்கு.. அந்த மாதிரி ஆக்களை ஏனிப்படி நீ உன்னையே கஷ்டப்படுத்திக்கறன்னு பாசமா திட்டியிருக்கலாம்..||

அம்மா தாயே... முடியல... முடியல... அவ்வ்வ்வ்வ்...

சாமக்கோடங்கி said...

என்னையும் கலைத்து விடாதீர்கள்.. எனக்கும் ஒண்ணும் புரியவில்லை.. கடைசியாகவாவது இதன் விளக்கத்தைச் சொல்லி விடுங்கள்..

எங்கும் படித்தது மாறியும் ஞாபகம் இல்லை,.

நன்றி....

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

போங்க ப்ரியா :( நான் நோட்ஸ் கடைய முழுசா முகிலன் கிட்டயே குடுத்துட்டு இனிமே பேசாம இருந்துக்கறேன்.. இனிமே இந்தக் கவிதைகளுக்கெல்லாம் ஒன்லி டெம்ப்ளேட் பின்னூட்டம்ஸ்.. :))

R.Gopi said...

ப்ரியா...

ஒண்ணும் ஆகலியே.... யப்பா.....

அந்த பன்னாட.... பன்னாட... வார்த்தை ப்ரயோகம் பிரகாஷ்ராஜ் பல படத்தில் சொன்னது...

vidivelli said...

குப்பையோட சேர்ந்து...
தன்னையும் எரிச்சு...
சுண்டக் காய்ச்சுது பால..
பன்னாட... பன்னாட..


ரொம்ப ரொம்ப சுப்பருங்க......
அருமையோ.........அருமை........
புதிய அபிமானி.........
நம்ம பக்கமும் வாங்க........

பித்தனின் வாக்கு said...

பிரியா அப்படியே கொஞ்சம் என் பிலாக் பக்கம் வந்து சிரிச்சுட்டுப் போங்க.

hiuhiuw said...

//வேலை மெனக்கெட்டு பாலைப் பிரிச்சு..
தண்ணியைக் குடிச்சே வீங்கி போச்சு... //

சூப்பர் ! இது கவிஜ ! கலக்கீட்டீங்க !