header photo

Saturday, February 25, 2012

தீ

எதிலும் பட்டுவிடாது 
எரிமலைக் குழம்பருகில்
தழலிரும்பாக 
நடந்து கொண்டிருந்தேன்

அணு அணுவாக
அவர்கள் எரிந்து கொண்டிருந்தார்கள்

2 ஊக்கம்::

vasu balaji said...

செம. ஐ லவ் திஸ் :D

பவள சங்கரி said...

ம்ம்ம்... உள்ளம் நோகிறது..