ஏண்டீ சூடாமணி..
நாம்பாட்டுக்கு பொலம்பினா
கண்ணாத்தா
நல்லாத்தா ஒப்பாரி வைக்கற நீ
எளவு வீட்டில பாடுறதுக்கு
ஆளு எடுக்குறாகளாம்
கும்பல்ல கோயிந்தான்னு
கூடிக்கூடி மாரடிக்கிறாவ
நீயும் ஒரு பாட்டம் குரலெடுத்து அளு
தாயீ போ புண்ணியமா போவும்னாக..
என்னடா இது எளவாப் போச்சேன்னு
நானும் போய்ப் புலம்பித் தள்ளிப்புட்டேன்..
எளவாத்தான் போச்சு போ
கொட்டின வார்த்தைய அள்ள முடியுமா
ஏண்டீ சூடாமணி.. மாரியாத்தா.. மகமாயீ..
உன்னைய சும்மா விட மாட்டேண்டீ...
Showing posts with label ஒப்பாரி. Show all posts
Showing posts with label ஒப்பாரி. Show all posts
Tuesday, June 15, 2010
Subscribe to:
Posts (Atom)