header photo

Tuesday, March 2, 2010

பிஸினெஸ் ஹெட்டும்.. கிரிக்கெட் "மு"ட்டையும்...

வருங்காலப் பிரதமர் என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொ"ல்லு"ம் பிஸினெஸ் ஹெட் மேதகு திரு சஞ்சய்காந்தி அவர்களுக்கு மினிமீல்ஸ் பதிவு போடச் "சரக்கு" பற்றாக்குறை ஆதலால், அவரின் அப்பாவி உறவுகளான ஆடு, மாடு படங்களை அவர்களின் அனுமதி இல்லாமலேயே கண்டமேனிக்குப் பிடித்துப் போட்டு இம்சைகாந்தி ஆகிக் கொண்டிருக்கிறார்.

"நானும் உங்கள மாதிரிதான்" என்று தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொண்டிருக்கும் இவரின் தலையை ஃபிளாஷ் பொருத்திய கேமரா வைத்துப் படம் பிடிப்பது என்பது கல்லில் நார் உரிப்பதை விடக் கொடுமையானது. இது அறியாத யாரோ பிஸினெஸ் ஹெட்டுக்களின் வீணாப்போன மாநாடு ஒன்றில் படம் பிடிக்கப் போய் நம்ம "வருங்காலப் பிரதமர்" தலை எகிறிப் போய் எட்டு கிலோமீட்டர் தூரத்தில் விழுந்திருக்கிறது. அவரின் தொப்பி மட்டும் கேமராவில் சிக்கியிருக்கிறது. வரலாற்றில் இடம் பிடிக்கப் போகும் அந்த அரிய படத்தை நீங்களும் கொஞ்சம்பாருங்களேன்: 

 

விதி யாரை விட்டது..? எகிறின தலை எகிறினது கிணத்திலயோ, குளத்திலயோ விழுந்திருக்கப்டாதா? அது நேரா போய் இளநீர் சாப்பிட்டுக் கொண்டிருந்த உண்மைத் தமிழன் சார் கையிலயா விழணும்? என்னது அப்புறம் என்னாச்சா? நொங்குதான்...! ஃபிளாஷ் ஆஃப்ல போட்டு எடுத்த இந்தப் படத்தையும் கொஞ்சம் பாருங்க...!


 
 ஹும்... நன்றி ஹிந்துப் பத்திரி"கை"..  

___________________________________________________________________

கிரிக்கெட் தொடர் பதிவு ஒண்ணு பன்னிக்காய்ச்சல் வைரஸ் வேகத்தில பரவிக்கிட்டிருக்கு. எனக்கு தொத்துறதுக்குள்ள ஒரு 'டம்மி' ஃப்ளு சாப்ட்டு வைப்போம்.

கிரிக்கெட் அப்டிங்கிறதுக்கு தமிழ்ல சில்வண்டு என்று பேருங்க. இது வெட்டுக்கிளி மற்றும் தத்துக்கிளி  போல இருக்கிறதால... இதுவா.. அதுவான்னு கன்பீசன் ஆகிப் போவுமாமுங்க. கிட்டத் தட்ட தொள்ளாயிரம் வகையான கிரிக்கெட் உண்டாமுங்க... அடி ஆத்தீ. அப்புறம் பாலா சார் மாதிரி இதுங்களும் nocturnal, சாமக்கோ.... இல்லை சாமக்கிரிக்கெட்டுங்க. டிரிட் டிரிட்.. அப்டின்னு இரவில இதுங்க ரீங்காரிக்கிற சத்தம் இருக்கே செம த்ரில்லிங். அப்புறம் எல்லா வண்டும் போல... சில்வண்டும் முட்டை போட்டுதான் குஞ்சு பொரிக்குதாமுங்க. அந்தப் பொரியல் நல்லா இருக்குமான்னு யாரோ கேக்குற மாதிரி இருக்கே... சாப்ட்டு பார்த்து சொல்லுங்க.

முகிலன்... என்னைப் போய்... கிரிக்கெட்டு புடிக்காதுன்னு சொல்லிப்புட்டியளே... இதை வரலாறு மன்னிக்குமா... அவ்வ்வ்வ்...

தொடர் இடுகை போட நான் யாரையும் அழைக்கணுமே..?.. அட என்ன இப்டி ஓடுறீங்க... அட நில்லுங்க.... சின்னம்மிணி.. நீங்களாவது நில்லுங்க... நான்தான் யாரும் கூப்ட முன்னாடியே பதிவு போட்டுட்டேன்ல... அதனால யாரையும் கூப்ட மாட்டேன்... இத சொல்றதுக்குள்ள... இப்டியா... அவ்வ்வ்வ்.... 

சஞ்சய் மோனே... அப்ப வரட்டா.... அடுத்த வாட்டி வாத்து படம் புடிச்சிக்கிட்டு வாங்.... க்வாங்...! பாசக்காரப் பசங்கடா சாமி.... நம்மள மொக்கை போட வைக்க இவ்ளோ கஷ்டப்படணுமா அப்பு...!!

47 ஊக்கம்::

vasu balaji said...

அப்பா சஞ்சய். சொந்த காசுல சூனியமா:))

/ஃபிளாஷ் ஆஃப்ல போட்டு எடுத்த இந்தப் படத்தையும் கொஞ்சம் பாருங்க...!//

இதெல்லாம் நெம்ப ஓவரு:))

/அடி ஆத்தீ. அப்புறம் பாலா சார் மாதிரி இதுங்களும் nocturnal, சாமக்கோ.... இல்லை சாமக்கிரிக்கெட்டுங்க/

அடப்பாவி. என்னையும் விட்டு வைக்கலையா:))

/முகிலன்... என்னைப் போய்... கிரிக்கெட்டு புடிக்காதுன்னு சொல்லிப்புட்டியளே... இதை வரலாறு மன்னிக்குமா... அவ்வ்வ்வ்.../

அடங்கொன்னியா. எளக்கியம் வச்ச சூனியமா இது..

ஆமா? சஞ்சய் சரி, எளக்கியம் சரி.. நடுவில நான் எங்க மாட்டுனன்..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

செம லொல்லு..சூப்பரு:)))))

Sanjai Gandhi said...

இன்னும் கொஞ்சம் ட்ரை பண்ணி இருக்கலாம். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம். கொஞ்ச நாள் பேசாம இருந்தா ஆளே இருக்க மாட்டான்னு நினைச்சி கும்மிடறாய்ங்கய்யா.. இனிமே காலை ஆட்டிட்டே தூங்கனும் போல..

அன்பேசிவம் said...

ஹா ஹா ஹா... தொப்பி தொப்பி... ஹா ஹா ஹா

அன்பேசிவம் said...

அனேகமா மீத ஃபர்ஸ்ட்டூ

Paleo God said...

ஓடுங்க ஓடுங்க ஊடு கட்டி அடிக்கிறாங்க..:))

Jerry Eshananda said...

எனக்கு மொக்க சாமிய தெரியும்,மொக்க ராச தெரியும்,"ஆனா,மொக்க ராணிய இப்பத்தாமா பாக்குறேன்."

ஈரோடு கதிர் said...

இத படிக்கிறக்கு முன்னாடி சஞ்சய் கொம்பு திரும்பிக்கிச்சே...

படிச்ச பொறவு என்ன ஆகுமோ தெரியலையே

Unknown said...

சாகத் துணியிற் கலகலப்ரியா பதிவுமெம்மெட்டு?

திவ்யாஹரி said...

me the first!!!!

திவ்யாஹரி said...

"தேவதை" மார்ச் மாத இதழில் "வலையோடு விளையாடு" பகுதியில் இந்த முறை கலகலப்ரியா அக்கா இடம் பெற்று உள்ளார்.. "வாழ்த்துக்கள் அக்கா.." உங்களுக்கு தெரியுமா அக்கா.. புத்தகம் கிடைத்ததா?

அதில் இடம் பெற்றுள்ள பதிவுகளின் தலைப்புக்கள்..

1. சமுதாய விளக்குமாறுகள்..
2. உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்..
3. ரத்தம் தர நித்தம் தரும் நட்சத்திரம்..

☀நான் ஆதவன்☀ said...

//"மு"ட்டையும்//

இதுல எதுவும் உள்குத்து இருக்குதா ப்ரியா? :))

☀நான் ஆதவன்☀ said...

// "மு"ட்டையும்//

இதுல உள்குத்து எதுவும் இருக்குதா ப்ரியா? :)

Subankan said...

ஆகா :)))

Chitra said...

கலகலக்கல் பிரியா......

கலகலப்ரியா said...

//வானம்பாடிகள் said...

அப்பா சஞ்சய். சொந்த காசுல சூனியமா:))//

இல்ல அது செலவே இல்லாம அவங்களே சூனியம் வைப்பாங்க சார்...

உங்களைத் தவிர nocturnal compare பண்ண வேற எந்த ஜந்துவும் கிடைக்கவில்லை சார்...

கலகலப்ரியா said...

//SanjaiGandhi™ said...

இன்னும் கொஞ்சம் ட்ரை பண்ணி இருக்கலாம். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம். கொஞ்ச நாள் பேசாம இருந்தா ஆளே இருக்க மாட்டான்னு நினைச்சி கும்மிடறாய்ங்கய்யா.. இனிமே காலை ஆட்டிட்டே தூங்கனும் போல..//

இது சிம்பிளா ஒரு சாம்பிள்தான் சஞ்சய்.. எப்புடீ வலிக்காத மாதிரியே நடிக்கிறீங்.. பிரதமரே...

கலகலப்ரியா said...

//முரளிகுமார் பத்மநாபன் said...

ஹா ஹா ஹா... தொப்பி தொப்பி... ஹா ஹா ஹா//

ஹிஹி... நன்றி முரளி..

//அனேகமா மீத ஃபர்ஸ்ட்டூ//

ஆ.. வட போச்சே.. ))

கலகலப்ரியா said...

//【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

ஓடுங்க ஓடுங்க ஊடு கட்டி அடிக்கிறாங்க..:))//

ஆ... நீங்க தப்பிச்சிட்டீங்களா... இருக்கட்டு இருக்கட்டு...

கலகலப்ரியா said...

//ஜெரி ஈசானந்தா. said...

எனக்கு மொக்க சாமிய தெரியும்,மொக்க ராச தெரியும்,"ஆனா,மொக்க ராணிய இப்பத்தாமா பாக்குறேன்."//

பார்த்துட்டீங்கல்ல... அது மேட்டரு.. ப்ளாக் உலகத்தில இதெல்லாம் சாதாரணமப்பா...

கலகலப்ரியா said...

// ஈரோடு கதிர் said...

இத படிக்கிறக்கு முன்னாடி சஞ்சய் கொம்பு திரும்பிக்கிச்சே...

படிச்ச பொறவு என்ன ஆகுமோ தெரியலையே//

தொப்பிக்குப் பதிலா முக்காடு போட்டுக்கிட்டிருக்கிறதா கேள்வி... (தகவல் உபயம் : சஞ்சய் காந்தி)..

கலகலப்ரியா said...

//முகிலன் said...

சாகத் துணியிற் கலகலப்ரியா பதிவுமெம்மெட்டு?//

சாவடிச்சிட்டீங்கன்னு நேரிடையா சொல்லி இருந்தா ஒரு கெத்தா இருந்திருக்குமில்ல... ஸ்ஸ்ஸபா...

கலகலப்ரியா said...

//திவ்யாஹரி said...

me the first!!!!//

இல்லையே திவ்யா.. =)).. சாரிம்மா..

//"தேவதை" மார்ச் மாத இதழில் "வலையோடு விளையாடு" பகுதியில் இந்த முறை கலகலப்ரியா அக்கா இடம் பெற்று உள்ளார்.. "வாழ்த்துக்கள் அக்கா.." உங்களுக்கு தெரியுமா அக்கா.. புத்தகம் கிடைத்ததா?

அதில் இடம் பெற்றுள்ள பதிவுகளின் தலைப்புக்கள்..

1. சமுதாய விளக்குமாறுகள்..
2. உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்..
3. ரத்தம் தர நித்தம் தரும் நட்சத்திரம்..//

தகவலுக்கு ரொம்ம்ம்ப நன்றி திவ்யா... புத்தகம் கிடைக்கலை... தகவல் கிடைக்கப் பெற்றேன்... அன்புக்கு நன்றிம்மா... :)

கலகலப்ரியா said...

//☀நான் ஆதவன்☀ said...

// "மு"ட்டையும்//

இதுல உள்குத்து எதுவும் இருக்குதா ப்ரியா? :)//

ஐயய்யோ.. அப்டி எதுவும் இல்லை சாமி... முட்டைக்குள்ள க்ரிக்கெட் ஜூனியர் இருந்து குத்தினாதான் உண்டு...

க்ரிக்கெட் மட்டை அப்டிங்கிறத தப்பா டைப் பண்ணிட்டேன்னு நினைச்சிடக்கூடாது பாருங்க.. அதனாலதான் அந்த quotation mark..

கலகலப்ரியா said...

//Subankan said...

ஆகா :)))//

:D... நன்றி சுபாங்கன்...

கலகலப்ரியா said...

// Chitra said...

கலகலக்கல் பிரியா......//

நன்றி சித்ரா...

க ரா said...

கலக்கல் பதிவு.

Unknown said...

கிரிக்கெட்டுனு ஒரு பூச்சி இருக்குன்னும் அது பயங்கரமாக் “கடி”க்கும்னும் இன்னிக்குத்தான் தெரிஞ்சிக்கிட்டேன்..


ஆமா இந்தப் பயபுள்ளைய கலர்கலராச் சட்டை போட்டுக்கிட்டு கையில ஒரு மட்டைய வச்சிக்குட்டு வெளாண்டுக்கிட்டு திரியுதாம்ல, அது என்ன?

Unknown said...

அகில உலக கிரிக்கெட் “விளையாட்டு” ரசிகர் மன்றம் சார்பில் ஸ்விஸ்ஸுக்கு ஒரு கப்பல் நிறைய ஆட்டோ அனுப்பி வைக்கப்படுகிறது...

Unknown said...

சஞ்சய் சொன்னா மாதிரி இன்னும் கொஞ்சம் அவரக் கலாய்ச்சிருக்கலாம்..

Unknown said...

கிரிக்கெட் பூச்சி வந்து என் கிட்ட ஒரே அழுகை.. தன்னப் போயி பாலா சாரோட கம்பேர் பண்ணிட்டாங்க கலகலப்ரியான்னு..

சாமக் கிரிக்கெட்டு பகல்ல தூங்கிருமாம்ல. பாலா சார் தூங்கறதே இல்லயாமா. தூங்காத ஒரு ஆளப் போயி சாமக் கோடாங்கின்னு மட்டும் சொன்னா என்ன நியாயம்? கிரிக்கெட்டு கேக்குறது சரிதானுங்களே?

நீங்களே சொல்லுங்க?

கலகலப்ரியா said...

நன்றி இராமசாமி..

முகிலன்... கடி பலமோ..? ,, கலர் கலரா சட்டை... மட்டை... ம்ம்.. நல்ல புதிரா இருக்கே.. கண்டுபுடிப்போம்... அப்புறம் சஞ்சய்.. இதுக்கே பேதியான மாதிரி பெட்ரெஸ்ட்டாம்ல.. சும்மா சவுண்டு....

கலகலப்ரியா said...

அட நீங்க வேற முகிலன்... பாலா சார்... பஸ்... ஆட்டோ.. ட்டிரெயினு அப்புறம் முக்கியமா ஆபீசு... இங்க எல்லாம் தவறாம தூங்குவாங்க...

ஆட்டோன்னு சொல்லதான் கவனம் வருது... ஹெஹே.. இந்த ஆட்டோக்கெல்லாம் பயப்டுறவுகளா நாம... ஏரோப்ளேன் வந்தாலும் சமாளிப்போம்ல...

நசரேயன் said...

இப்படி அடிக்கடி புரியுற மாதிரியும் இடுகை போடணும் சரியா

அது சரி(18185106603874041862) said...

ஒன்னியும் பிரியல...

Anonymous said...

எடுத்த ஓட்டம் - இன்னும் ஓடிக்கிட்டே இருக்கேன். :)

புலவன் புலிகேசி said...

நீங்க ஒரு பெரிய கேமராமேன் ப்ரியா...(அடக்கொடுமையே!)...ஹா ஹா ஹா..செம லொல்லு...

Romeoboy said...

எதிர் வினை படிச்சி இருக்கேன். இப்பதான் தெரியுது காமெடி வினைன்னு ஒண்ணு இருக்குன்னு . கல கல கல ..

சைவகொத்துப்பரோட்டா said...

சரியான மொக்கைதான் :))

க.பாலாசி said...

சேட்ட... சேட்ட.. சேட்ட... அவ்வளவும் சேட்ட....என்னா வில்லத்தனம்...அவரு தொப்பியப்போயீ.......

தமிலிஸ்ல ஒரு ஓட்டு மிஸ்ஸிங்....

மங்குனி அமைச்சர் said...

புலவர்களுக்குள்ளே போட்டி இருக்கலாம் சண்டை இருக்ககூடாது , (உஸ்ஸ்ஸ்...... அப்பா ........ யப்பா நக்கீரா கொஞ்சம் இங்க வந்துட்டு போப்பா), அப்படி சண்டை இருந்தால்..... இருந்தால்.... ஒன்னும் பண்ணமுடியாது , சண்ட போடுறப்ப கூப்பிடுங்க வந்து வெடிக்க பாக்குரம்.

கலகலப்ரியா said...

நன்றி நசரேயன்... சரிங்கோ...

அதுசரி... ஒன்னும் பிரச்சனையில்ல.. ))

கொஞ்சம் நில்லுங் சின்னம்மிணியோ...

நன்றி புலிகேசி... ஹிஹி..

நன்றி ரோமியோ..

நன்றி சைவகொத்து.. .

நன்றி பாலாசி.. பரவால்ல பரவால்ல..

நன்றி அமைச்சரே... புலவர்ன்னு சொன்னா சரி.. அது என்ன புலவர்கள்... சஞ்சய் காந்தி அவரை புலவர்ன்னு சொன்னா அவரு ரொம்ம்ப ஃபீல் பண்ணுவாருங்க...

Sanjai Gandhi said...

// புலவன் புலிகேசி said...

நீங்க ஒரு பெரிய கேமராமேன் ப்ரியா...(அடக்கொடுமையே!)...ஹா ஹா ஹா..செம லொல்லு...//

கிழிச்சாங்க.. முதல் போட்டோ நான் எடுத்தது.. 2வது ஹிண்டுல சுட்டதாம்.. இந்த மூஞ்சிக்கு கேமரா எப்டி இருக்குன்னு கூட தெரியாது..


அதென்ன புலி, கேமராமேன்.. இந்தம்மா உமன் இல்லையா? :)))

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

அவரோட பதிவ படிச்சிட்டு வந்து மறுபடியும் இத படிச்சுப் பாத்து சிரிச்சிட்டு இருக்கேன்.. நல்லா காமெடி பண்றீங்க ப்ரியா.. :))

கயல் said...

அடப்பாவி ம‌க்கா ந‌ம்ம‌ள‌ச் சுத்தி என்னா ந‌ட‌க்குது! ஒண்ணுமே புரிய‌ மாட்டேங்குது!

கலகலப்ரியா said...

||SanjaiGandhi™ said...

// புலவன் புலிகேசி said...

நீங்க ஒரு பெரிய கேமராமேன் ப்ரியா...(அடக்கொடுமையே!)...ஹா ஹா ஹா..செம லொல்லு...//

கிழிச்சாங்க.. முதல் போட்டோ நான் எடுத்தது.. 2வது ஹிண்டுல சுட்டதாம்.. இந்த மூஞ்சிக்கு கேமரா எப்டி இருக்குன்னு கூட தெரியாது..


அதென்ன புலி, கேமராமேன்.. இந்தம்மா உமன் இல்லையா? :)))||

ஆமாம்பா... கே..மரா... எப்டி இருக்கும்... ப்ளீஸ் யாராவது சொல்லுங்களேன்...

இந்தம்மா உமன் இல்லையாவா..

ஆகா என்னே அறிவார்த்தமான கேள்வி.. அம்மான்னா உமன்..தானே... அப்டின்னு யாரும் பதில் சொல்லிடாதீங்கப்பு... பை த வே.. நான் உமன் இல்ல... எமன் -காதகி...

கலகலப்ரியா said...

||எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

அவரோட பதிவ படிச்சிட்டு வந்து மறுபடியும் இத படிச்சுப் பாத்து சிரிச்சிட்டு இருக்கேன்.. நல்லா காமெடி பண்றீங்க ப்ரியா.. :))||

ஹிஹி.. நன்றி சந்தனா... யாரை வச்சு காமெடி பண்றேன்.. சஞ்சயை வச்சா... ச்சே..ச்சே... வெந்த புண்ணில வேல பாய்ச்சுறீங்களே சந்தனா...

கலகலப்ரியா said...

|| கயல் said...

அடப்பாவி ம‌க்கா ந‌ம்ம‌ள‌ச் சுத்தி என்னா ந‌ட‌க்குது! ஒண்ணுமே புரிய‌ மாட்டேங்குது!||

கொஞ்சம் சுத்திப் பாருங்க கயல்....