இந்தப் பன்னிக் காய்ச்சல் படுத்துற பாடு கொஞ்சமா நஞ்சமாங்க.. ஒரு முடிவுக்கும் வர முடியாம.. ஜனங்க எப்டி எல்லாம் அவஸ்தைப் படுறாங்க.. சூப்பர் மார்கெட்ல ஒரு ஆளு ஹச்சூன்னு தும்மினா... கையிடுக்கில தும்முய்யான்னு சொல்லிக்கிட்டே ஒரு காத தூரம் பாயுறாங்க.. என்னமோ.. இன்னாத்த சொல்றது.. நடந்ததுதான் இதெல்லாம் படிச்சு பார்த்து ஒரு முடிவுக்கு வாங்கோ...
தாய் சேய் நல மையத்திலிருந்து ஒரு துண்டுப் பிரசுரம்:
இருமல், காய்ச்சல், நடுக்கம், தலைவலி, தசைவலி, மூட்டு வலி, தொண்டை வலி, வயிற்று வலி, வயிற்றுப் போக்கு, வாந்தி, தடுமன், தலைசுற்றல், சுவாசிப்பதில் சிரமம் (இப்பவே கண்ணை கட்டுதே..) ஆகிய அறிகுறிகள் தென்படுமாயின் தொலைபேசி மூலம் உங்கள் குடும்ப வைத்தியருக்கு அறியப் படுத்துங்கள். வைத்தியரின் ஆலோசனை /அனுமதியின்றி நேரில் செல்ல வேண்டாம்.
அது பற்றி மேலதிக தகவல் தேவையெனில் எம்முடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும். நீங்கள் இங்கு வரும் பட்சத்தில்.. நாங்கள் உங்களுடன் கை குலுக்கிக் கொள்ள மாட்டோம் (தீண்டாமை கேசில உள்ள போடுவோம்). உங்கள் குழந்தைக்கு வீட்டிலிருந்து விளையாட்டுப் பொருட்கள் கொண்டு வரவும். (குழந்தைய கையால தொடுவீங்களா?)
_________________________தாய் சேய் நல மையத்திலிருந்து ஒரு துண்டுப் பிரசுரம்:
இருமல், காய்ச்சல், நடுக்கம், தலைவலி, தசைவலி, மூட்டு வலி, தொண்டை வலி, வயிற்று வலி, வயிற்றுப் போக்கு, வாந்தி, தடுமன், தலைசுற்றல், சுவாசிப்பதில் சிரமம் (இப்பவே கண்ணை கட்டுதே..) ஆகிய அறிகுறிகள் தென்படுமாயின் தொலைபேசி மூலம் உங்கள் குடும்ப வைத்தியருக்கு அறியப் படுத்துங்கள். வைத்தியரின் ஆலோசனை /அனுமதியின்றி நேரில் செல்ல வேண்டாம்.
அது பற்றி மேலதிக தகவல் தேவையெனில் எம்முடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும். நீங்கள் இங்கு வரும் பட்சத்தில்.. நாங்கள் உங்களுடன் கை குலுக்கிக் கொள்ள மாட்டோம் (தீண்டாமை கேசில உள்ள போடுவோம்). உங்கள் குழந்தைக்கு வீட்டிலிருந்து விளையாட்டுப் பொருட்கள் கொண்டு வரவும். (குழந்தைய கையால தொடுவீங்களா?)
சிகிச்சை மையம் ஒன்றில்...
கேஸ் 1:
டிரிங் டிரிங்...
வைத்தியர் நாக்கமுக்க உதவியாளர் காக்ககாக்க குட் மார்னிங்..
.............
ம்ம்...
...........
ம்ம்...
.........
ஃபீவர் மட்டுமா...?
.......
இருமல்..?
.......
ஓகே... ரியலி.. இருமல், ஃபீவர் ரெண்டும் சேர்ந்து வந்தாதான் பயப்டணும்..
.....
நோ நோ.. நீங்க வந்து புண்ணியமில்ல.. வெயிட் பண்ணி வீட்ல உக்காந்து.. (இல்லைன்னா ரூம் போட்டு) யோசிச்சிட்டு வாங்கோ..
.......
நோ.. நாம எல்லாத்துக்கும் டெஸ்ட் பண்ண மாட்டோம்.. இட் காஸ்ட்ஸ் எ லாட்..
......
உஸ்ஸ்ஸ்.. இல்லம்மணி.. பாருங்க.. பார்த்துட்டு வாங்க.. சாரி.. இன்னொரு லைன் வருது.. ஏதாவதுன்னா திரும்ப போன் பண்ணுங்க.. பை பை..
_________________________
கேஸ் 2:
வைத்யர் நாக்கமுக்க.. காக்க காக்க..
....
ம்ம்..
....
ம்ம்..
இருமல் மட்டுமா..? காய்ச்சல் இருக்கா..?
......
ஓ.. நோ.. காய்ச்சலும் சேர்ந்து வந்தாதான்.. இல்லைனா நோ ப்ராப்ளம்..
...
ஆஃப் கோர்ஸ் நாட்..
...
ஹிஹி... ஓகே.. பை பை..
_________________________
கேஸ் 3:
டிரிங் டிரிங்..
வைத்யர் நாக்க முக்க.. காக்க காக்க..
.....
ம்ம்..
......
வயித்து வலி.. வயித்து போக்கு... மட்டுமா..? வாந்தி இல்லையே..?
.....
அப்டின்னா நோ ப்ராப்ளம்.. இட்ஸ் ரியலி எவ்ரிதிங் டுகெதர்..
....
இல்ல வேணாம்.. வயித்து போக்க நிறுத்த ஏதாவது கொடுங்கோ போதும்..
......
விச் டப்லெட்?... ம்ம்.. நிறைய தண்ணி சாப்டணும்.. (விச் தண்ணி..?)
....
ஓ தட் டப்லெட்... ம்ம்ம்.. (தலைய சொறிஞ்சுக்கிட்டு..) கொடுங்க நோ ப்ராப்ளம்..
______________________________
200 பேரு வேலை செய்யும் ஒரு ஆபீஸ்ல இருந்து பாஸ்.. Dr.டெடி.. போன் எடுத்து அவரின் Dr.தாடிக்கு டயல் செய்து..
ஹல்லோ டாக்டர் தாடி.. ஐ ஆம் டெடி..
ஹல்லோ டெடி ஹவ் ஆர் யூ? எனி ஹெல்ப்?
ஆமாம்.. நம்ம கிட்ட 200 பேரு வேலை செய்யுறாங்க.. இந்த பன்னிக் காய்ச்சல் பத்தி ஏதாவது தகவல் குடுக்கலாம்னா குடுக்கலாமின்னு..
ஹெஹெஹெ... டெடி.. சாதாரணமா வர்ற ஃப்ளு இந்த பன்னிய விட கொடுமையானது.. என்ன.. உடம்பில எதிர்ப்பு சக்தி கம்மியா இருக்கிற குஞ்சு குளுவான்.. அத சுமக்கிற பொள்ளத்தாச்சி பொம்பளைங்க.. ஆஸ்த்மா கீஸ்த்மான்னு இருக்கிறவங்க கொஞ்சம் சாக்கிரதையா இருக்கணும்.. நோக்கு வயசாச்சுன்னா நீயும் பயப்டணும்..
ஓஹோ.. அப்போ இந்தப் பன்னிக் காய்ச்சல் அடுத்த வருஷம் வர்றதுக்கு இப்பவே வர்றது பெட்டர்ங்கிறியா...
ஆமாங்கிறேன்..
ஹிஹி... தகவலுக்கு நன்றி தாடி... விஷ் யு எ ஸ்பீடி ஸ்வைன் ஃப்ளு...
சேம் டு யு டெடி... பை பை..
பை பை...
____________________________
ஏதாவது புரிஞ்சா பாருங்கோ... அன்னமா இருந்து தேவையானத எடுத்துக்கோங்கோ.. டாக்டர்ஸ் என்னிய கன்னாபின்னான்னு திட்டுங்கோ.. நோ ப்ராப்ளம்.. எல்லாம் ஒண்ணா சேர்ந்து திட்டினாதான் கஷ்டம்.. அப்போ வர்ட்டா... பை பை...
___________________________
215 ஊக்கம்::
«Oldest ‹Older 201 – 215 of 215 Newer› Newest»//மணிப்பக்கம் said...
கடை இன்னும் திறக்கலை போலிருக்கே ... ;)//
ஆபீஸ்ல கடைய திறந்து தொலைச்சிப்டாய்ங்களேய்யா...
Sabarinathan Arthanari said... //
innaathathu.. video-vaaa.. namma technology avlo valaralingo..
//வானம்பாடிகள் said...
ஆத்தாடி. இந்த சுட்டிப்பெண் பிரபல பதிவராம்ல. இனிமே கும்மிதான். வாழ்த்துகள்.
என்ன எங்க.. எப்போ.. யாரு.. யாருக்கு..
//
September 7, 2009 10:40 AM
நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார் said...
என்ன கொடும சரவணா ....!//
உங்கள பார்த்தே கேக்குறீங்களா..
//துபாய் ராஜா said...
நகைச்சுவை ராணி - (சந்திரமுகி)கலகலப்ரியா
ப்ரியாக்கா ஃப்ரீயாக்கா உங்களை ஒரு தொடர்பதிவிற்கு அழைத்திருக்கிறேன். வாருங்கள்.
http://rajasabai.blogspot.com/2009/09/blog-post_07.html //
இன்னா வில்லங்கமோ.. பார்க்கறேன் ராசா.. இப்போ ஃப்ரீங்கிற வார்த்தைக்கே இடமில்லப்பா..
வானம் இது கொஞ்சம் கூட நல்லா இல்லைங்க..
யார் சொன்னா. எல்லாம் நல்லாத்தானே போய்க்கிருக்கு.
//நானும் தலையைச் சொறிஞ்சுப்பார்த்தேன். அப்படியும் ஒன்னும் புரியலை//
empty தலைய எப்டி சொறிஞ்சு என்ன புண்ணியம்.. :ச்//
லகலகவின் அதிரடி ஆரம்பமாயிடுச்சு டோய்ய்ய்ய்ய்ய்ய்........
//ஆமாங்க.. இதுக்கு ஷெர்லாக் ஹோம்ஸ் வந்துதான் கண்டு பிடிக்கணும் பாருங்க.. லோகத்துக்கே தெரிஞ்ச விஷயம்.. நீங்க கண்ணை மூடிக்கிட்டா மத்தவங்களுக்கு தெரியாதா என்ன..//
யப்பா........ அண்ணன் தொலைஞ்சார் போல இருக்கே...
//இந்த ஹோம்ஸ் எங்கங்க இருக்கு?//
ஏனுங்ணா இல்லாத மூளைய தேட போறீங்களா..?//
அதுதானே, இது இப்போதைக்கு முடியறது இல்ல..
//ஒரு படி இன்னாபா.. படிப் படியா போட்டு திருப்பதிக்கும் நைஜீரியாக்கும் றோடே போடலாம்.. இன்னா அவசரம்..//
சீக்கிரம் எஸ்கேப் ஆகணும்.... முடியல........
//என்ன வரம் வேண்டும் பக்தா...? (இப்போ என்ன கண்ண மூடிக்கிட்டா இருக்கோம்... ங்கொக்காமக்கா...)//
யேய்.... இது பெரிய டெர்ரர் டயலாகுங்கோ...ஓஒ.......
இன்னாடா 200க்கு மேல பின்னூட்டம் இருக்குதேன்னு வந்து எட்டி பார்த்தேன்.. (கொஞ்சம் லேட்டா...).. ராகவன் நைஜீரியாவும், லகலகவும் சேர்ந்து சந்திரமுகி பாகம் 2 எடுத்து முடிச்சுட்டாய்ங்கப்பு...
ராகவன் ஒரு நாள் லீவுல் இவ்ளோ கொலவெறி தாக்குதல் நடத்துனார்னா, ஒரு வாரம் லீவு விட்டா.... யப்பா....
நெனச்சாவே கதிகலங்குதுடா சாமியோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.........
அதுலயும் நம்ம லகலகவோட பதில் தாக்குதல்.... பன்றி காய்ச்சல் தாக்குதல விட பயங்கரம்...
லேட்டா வந்ததால... மீ த எஸ்கேப்பு.....
பன்றிக்காய்ச்சல் தொடர்பாக ஏதாவது புரோஜனமா காமடியோடு சேர்த்து எழுதியிருக்கலாம்ம்ம்ம்..
//காய்ச்சல் வந்தா பத்தும் பறந்து போயிடும்..//
இவ்வளவு பேர் கூடி கும்மியடிக்கிற இடத்தில காய்ச்சல் வந்தவர்கள் யாராவது தும்மினால் பத்து என்ன 200ம் மேலே பறந்து போயிடும் யாராவது தும்மிடாதீங்கப்பு.:-)
அடப்பாவிங்களா.. இன்னுமா முடியல இங்க பின்னூட்டம்..
//R.Gopi said... //
மொத்தத்ல நம்மள அதிரடி அலமேலுங்கிறீங்க... (அட.. அதிரடி அலமேலுன்னு பேரு வச்சிருக்கலாமே.. ஹ்ம்ம்.. பார்ப்போம்..)
//" உழவன் " " Uzhavan " said...
பன்றிக்காய்ச்சல் தொடர்பாக ஏதாவது புரோஜனமா காமடியோடு சேர்த்து எழுதியிருக்கலாம்ம்ம்ம்..//
அப்போ இது என்னவாம்.. :-?
//சாதிக் அலி said...
//காய்ச்சல் வந்தா பத்தும் பறந்து போயிடும்..//
இவ்வளவு பேர் கூடி கும்மியடிக்கிற இடத்தில காய்ச்சல் வந்தவர்கள் யாராவது தும்மினால் பத்து என்ன 200ம் மேலே பறந்து போயிடும் யாராவது தும்மிடாதீங்கப்பு.:-)//
ஆஹா.. இப்டி ஒண்ணு இருக்கோ.. முதல்ல இந்த பின்னூட்டத்துக்கு எல்லாம் மருந்து அடிச்சு வைக்கணும்..
Post a Comment