"அறுக்க மாட்டாதவன் இடுப்புல அம்பத்தெட்டு அருவாளாம்..".. வீட்ல உக்காந்தமா... வேளா வேளைக்கு சோத்த தின்னமா.. பப்பரப்பேன்னு கால வீசிப்போட்டு வீட்டில நாட்டாம பாத்தமான்னு இருக்கிறத விட்டு... சட்டைய போட்டுக்கிட்டு கிளம்பி வந்துடறது "ஸாக்கர்" மேட்ச்ல விலாங்கு புடிக்க போறேன்னு... எதுக்கு காம்டி உனக்கு இந்த வேலை.. செம காமெடி பண்ணிட்ட போ...
"யானை நலிஞ்சா எறும்பு ஏறி மிதிக்குமாம்"... சுவிஸ் ஆளுங்களுக்கு வேற யாராவது கடாஃபி... ஹனிபல் மாதிரி வந்து அடிச்சாலும்.. இவங்களே மன்னிப்பு கேட்டுக்குவாங்க... சமாதானம் விரும்பிங்கன்னு கொஞ்சம் மிதப்பாத்தான் போச்சு... மவனே உனக்கு ஆப்பு வைக்க மாட்டுவாங்க யாராவது.. இப்போ சாப்ட்ட உப்புக்கு அப்போ தண்ணி குடிச்சுக்க...
மேட்ச்ல காதில விழுந்த வார்த்தைல இதுதான் ஜாஸ்தி..."ஓ மை... மை... த மேன் இன் யெல்லோ... ஓ மை... மை... த ஒன்லி ப்ராப்ளம் இஸ் த மேன் இன் யெல்லோ..." யெஸ் ஹி வாஸ் த ஒன்லி ப்ராப்ளம்....
Die Schweizer Nati verliert ihr zweites Gruppenspiel gegen Chile mit 0:1, wobei Schiedsrichter Al Ghamdi aus Saudiarabien eine Hauptrolle spielte.
அதாவது... பத்து சுவிஸ் காரங்களுக்கு எதிரா பன்னண்டு சீலேக்காரங்க விளையாடி ஒரு (ஆஃப் சைட் - இது நான் சொல்றது) கோல் அடிச்சு ஜெயிச்சுப்புட்டாய்ங்களாம்.. அதில மெயின் ரோல் ப்ளே பண்ணது... சவுதி நாட்டு நடுவர் கம்னாட்டியாம் ... நடுவர் என்ற சொல்லுக்கு வேற ஏதாவது அர்த்தம் இருக்குதான்னு பார்க்கணும்... அந்தாளு "அகராதி"ல...
த்த்த்த்...
+"*%&(/)=)(/%ç*"*%ç&/)=)(&/%ç*ç%&/()=?=)/&ç*ç&/)=?ப%ç*%&()=/%ç"*ç%&/()=?=)(/&%ç*ç%&/&%ç%&%ç%/())=*ç%&/()&%ç%&/&%&................................................................................................................................................................................................................................................
http://news.bbc.co.uk/sport2/hi/football/world_cup_2010/matches/match_31/default.stm
http://news.bbc.co.uk/sport2/hi/football/world_cup_2010/matches/match_31/default.stm
34 ஊக்கம்::
கூடத்தானே ஓடுறான். ஸ்பைக்குல ஒரு மிதி மிதிச்சிட்டு ரெட்கார்ட் வாங்கினாலும் தகும் பரதேசிய. கூமொட்ட நாயீ
/"ஓ மை... மை... த மேன் இன் த யெல்லோ.../
சரியாத்தான் இருக்கு. காமாலைக்கண்ணன்.
நீ போர வேகத்துல போயிட்டிரு தயீ, நாங்க வந்து சேந்துக்குறோம்.
அடடா! படம் அப்புறம் சேர்த்தியா. பாரு அந்தாளு உங்க ரெண்டு டீம் கிட்டயும் தான் செவப்பா? என் கிட்டயும் இருக்கேன்னு காட்டுறான் போல. காமெடி பீசு
அட இந்த விமர்சனம் கலகலன்னு இருக்குதே!நல்லா இருக்குங்க! நம்மொழியில் நல்ல விமர்சனம்!
ஒரு பந்துக்கு இருவது பேரு அடிச்சிக்கும் போது ஒரு நாட்டாம கூட ஓடுவாரே... அவரையா திட்றீங்க
அவ்வ்வ்வ்....நடந்த விஷயம் புரியாம நீங்களும் அந்த அப்பாவி புள்ளைய தப்பா புரிஞ்சிக்கிட்டீங்களே??
அவரு க்ரவுண்டு உள்ள போம்போது மஞ்ச கலர்ல ஒரு கார்டும் சேப்பு கலர்ல ஒரு கார்டும் குடுத்திருக்காய்ங்க...சரி ரம்மி கார்டா இருக்கும்னு க்ரவுன்ட் உள்ள போயி எடுத்துப் பார்த்தா அதுல கிங்கு, குயினு, ஜாக்னு ஒண்ணியுமில்ல..என்னடா இது எளவா போச்சி ரெண்டு கார்டு வெச்சி என்னன்னு ரம்மி வெளாடுறது...சரி க்ரவுண்டுக்குள்ள இத்தனை பய இருக்கான்...கேக்கலாமின்னா ஒரு பந்த ஒதச்சிக்கிட்டு இருக்காய்ங்களேன்னு ரொம்ப நேரம் யோசிச்சிருக்காரு...
அப்பிடி யோசிக்கும் போதே பந்த ஒதச்சிட்டு இருந்தவய்ங்கக்குள்ள என்னமோ சண்ட...இவரு அங்க ஓடிப்போயி விசிலடிச்சி கார்டை காமிச்சி "அண்ணே இது எதுக்குண்ணே"ன்னு கேட்ருக்காரு...விதியப்பாருங்க...அங்க இருந்தவய்ங்கள்ல பாதிப் பேருக்கு ஜெர்மன்..மீதிப் பயலுவ ஸ்பானிசு...அதனால ஒரு பயலுக்கும் இவரு என்ன கேக்குறாருன்னு புரியல..
என்னடா மஞ்ச கார்டா காமிச்சா கோவிச்சிக்கிறாய்ங்களென்னு சேப்பு கார்ட காமிச்சாரு..அந்தாளு க்ரவுண்ட விட்டு வெளியவே போயிட்டான்..
எல்லாப் பேரும் சேர்ந்து கடேசி வரைக்கும் அந்த கார்டு எதுக்கு குடுத்தாய்ங்கன்னு அந்த அப்பாவி புள்ளைக்கு சொல்லவே இல்ல...அவ்வ்வ்வ்வ்வ்.....
அன்புள்ள க க பி அவர்களுக்கு,
இந்த "ரௌத்ரம்" என்றால் என்ன?, என்பதை எளிய தமிழில் எனக்கு விளக்குமாறு( வீடு பெருக்குவது அல்ல) வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்
Foot ball pathi neenga idukai poduratha?.. Enne attakasam...Sathyama ithu unga ootukar eluthinathu illayeee...?
உலக கோப்பையா இருந்தா என்ன, சாதாரண மேட்சா இருந்தா என்ன..
எல்லா இடத்திலேயும் இப்படித்தான் போலிருக்கு..
||வானம்பாடிகள் said...
கூடத்தானே ஓடுறான். ஸ்பைக்குல ஒரு மிதி மிதிச்சிட்டு ரெட்கார்ட் வாங்கினாலும் தகும் பரதேசிய. கூமொட்ட நாயீ||
ம்ம்...
|| வானம்பாடிகள் said...
/"ஓ மை... மை... த மேன் இன் த யெல்லோ.../
சரியாத்தான் இருக்கு. காமாலைக்கண்ணன்||
அதெல்லாம் இல்ல சார்... அது முடிவு பண்ணிக்கிட்டு வந்தது... நன்றி சார்..
||Jey said...
நீ போர வேகத்துல போயிட்டிரு தயீ, நாங்க வந்து சேந்துக்குறோம்||
வாங்க நின்னு நிதானமா... என்ன இப்போ... எங்கயாவது நாமளும் ஓய்வெடுப்போம்ல..
|| வானம்பாடிகள் said...
அடடா! படம் அப்புறம் சேர்த்தியா. பாரு அந்தாளு உங்க ரெண்டு டீம் கிட்டயும் தான் செவப்பா? என் கிட்டயும் இருக்கேன்னு காட்டுறான் போல. காமெடி பீசு||
கடுப்பு பீசு சார் அது..
|| வானம்பாடிகள் said...
அடடா! படம் அப்புறம் சேர்த்தியா. பாரு அந்தாளு உங்க ரெண்டு டீம் கிட்டயும் தான் செவப்பா? என் கிட்டயும் இருக்கேன்னு காட்டுறான் போல. காமெடி பீசு||
கடுப்பு பீசு சார் அது..
||அபி அப்பா said...
அட இந்த விமர்சனம் கலகலன்னு இருக்குதே!நல்லா இருக்குங்க! நம்மொழியில் நல்ல விமர்சனம்!||
ரொம்ப நன்றிங்க அபி அப்பா..
ரொம்ப அநியாயம் தான்.. இந்த சீசன்ல சுவிஸ் ரொம்ப நல்லா விளையாடறாங்க.. அதுல இந்தாளுக்கு காண்டுன்னு நினைக்கிறேன்.. அந்த ஆளு வேற எங்கயோ வேடிக்கை பார்த்துட்டே வந்து பெராமி மேல மோதி இருக்கான்.. அதுக்கு இவர் என்ன செய்வார்.. முன்னணி நாடான ஸ்பெயினையே ஜெயிச்சி பலரோட வயித்தெரிச்சலைக் கொட்டிகிட்ட சுவிஸ்க்கு இது பெரும் சவாலான நேரம்.. நிஜமாவே கலக்கறாங்க.. சுவிச், நைஜீரியா எல்லாம் பெரும் எழுச்சி இந்த சீசன்ல.. 10 பேர் மட்டுமே வச்சிட்டு ஒரு கோல் தான் போட விட்டிருக்காங்க.. இதுவேபெரிய வெற்றி..
ரேங்கிங்க்ல சிலி 18வது இடம்.. சுவிச் 24வது இடம்..
||ஈரோடு கதிர் said...
ஒரு பந்துக்கு இருவது பேரு அடிச்சிக்கும் போது ஒரு நாட்டாம கூட ஓடுவாரே... அவரையா திட்றீங்க||
அந்த ஆமையத்தானுங்க..
||அது சரி said...
அவ்வ்வ்வ்....நடந்த விஷயம் புரியாம நீங்களும் அந்த அப்பாவி புள்ளைய தப்பா புரிஞ்சிக்கிட்டீங்களே??
அவரு க்ரவுண்டு உள்ள போம்போது மஞ்ச கலர்ல ஒரு கார்டும் சேப்பு கலர்ல ஒரு கார்டும் குடுத்திருக்காய்ங்க...சரி ரம்மி கார்டா இருக்கும்னு க்ரவுன்ட் உள்ள போயி எடுத்துப் பார்த்தா அதுல கிங்கு, குயினு, ஜாக்னு ஒண்ணியுமில்ல..என்னடா இது எளவா போச்சி ரெண்டு கார்டு வெச்சி என்னன்னு ரம்மி வெளாடுறது...சரி க்ரவுண்டுக்குள்ள இத்தனை பய இருக்கான்...கேக்கலாமின்னா ஒரு பந்த ஒதச்சிக்கிட்டு இருக்காய்ங்களேன்னு ரொம்ப நேரம் யோசிச்சிருக்காரு...
அப்பிடி யோசிக்கும் போதே பந்த ஒதச்சிட்டு இருந்தவய்ங்கக்குள்ள என்னமோ சண்ட...இவரு அங்க ஓடிப்போயி விசிலடிச்சி கார்டை காமிச்சி "அண்ணே இது எதுக்குண்ணே"ன்னு கேட்ருக்காரு...விதியப்பாருங்க...அங்க இருந்தவய்ங்கள்ல பாதிப் பேருக்கு ஜெர்மன்..மீதிப் பயலுவ ஸ்பானிசு...அதனால ஒரு பயலுக்கும் இவரு என்ன கேக்குறாருன்னு புரியல..
என்னடா மஞ்ச கார்டா காமிச்சா கோவிச்சிக்கிறாய்ங்களென்னு சேப்பு கார்ட காமிச்சாரு..அந்தாளு க்ரவுண்ட விட்டு வெளியவே போயிட்டான்..
எல்லாப் பேரும் சேர்ந்து கடேசி வரைக்கும் அந்த கார்டு எதுக்கு குடுத்தாய்ங்கன்னு அந்த அப்பாவி புள்ளைக்கு சொல்லவே இல்ல...அவ்வ்வ்வ்வ்வ்.....||
அவ்வ்வ்வ்வ்... என் குத்தமா.. உன் குத்தமா... இப்டி ஆவிப்போச்சே.. (ங்கொக்கமக்கா இன்னும் எத்தன பேருய்யா கெளம்பி இருக்கீங்க இப்பூடிக் கத விட..)
||Jey said...
அன்புள்ள க க பி அவர்களுக்கு,
இந்த "ரௌத்ரம்" என்றால் என்ன?, என்பதை எளிய தமிழில் எனக்கு விளக்குமாறு( வீடு பெருக்குவது அல்ல) வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்||
ஆகா... அது தெரிஞ்சா எனக்கு ஏன் இம்பூட்டு கஷ்டம்... நீங்க விசாரிச்சு சொல்லுங்க ப்ளீஸ்..
||Maheswaran Nallasamy said...
Foot ball pathi neenga idukai poduratha?.. Enne attakasam...Sathyama ithu unga ootukar eluthinathu illayeee...?||
இந்த ஆணீயவாதிங்க தொல்லை தாங்க முடியலடா சாமீ.. ஃபுட்பால்ன்னா அது ஆம்பளைக்குன்னு எழுதி வச்சிட்டாய்ங்களாம்.. அலோ அலோ அல்லோ... இங்க பொம்பளைங்களும் ஃபுட்பால் ஆடுவாங்க... அத விட நல்லா பார்ப்பாங்க.. அதப் பத்தியே வாய் ஓயாம பேசுவாய்ங்க... ச்சே கன்றி புருட்டுங்க கூட எவ்ளோ கஷ்ட்டம்டா சாமீ..
||SanjaiGandhi™ said...
ரொம்ப அநியாயம் தான்.. இந்த சீசன்ல சுவிஸ் ரொம்ப நல்லா விளையாடறாங்க.. அதுல இந்தாளுக்கு காண்டுன்னு நினைக்கிறேன்.. அந்த ஆளு வேற எங்கயோ வேடிக்கை பார்த்துட்டே வந்து பெராமி மேல மோதி இருக்கான்.. அதுக்கு இவர் என்ன செய்வார்.. முன்னணி நாடான ஸ்பெயினையே ஜெயிச்சி பலரோட வயித்தெரிச்சலைக் கொட்டிகிட்ட சுவிஸ்க்கு இது பெரும் சவாலான நேரம்.. நிஜமாவே கலக்கறாங்க.. சுவிச், நைஜீரியா எல்லாம் பெரும் எழுச்சி இந்த சீசன்ல.. 10 பேர் மட்டுமே வச்சிட்டு ஒரு கோல் தான் போட விட்டிருக்காங்க.. இதுவேபெரிய வெற்றி..
ரேங்கிங்க்ல சிலி 18வது இடம்.. சுவிச் 24வது இடம்.||
அமைச்சரே... உங்க மிகப்பெரிய ஆதரவுக்கு நன்றி.. (இது என்ன ஸேம் சைட் கோல் ஸீசனா கீது... ஹிஹி... எப்டியோ நல்லது நடந்தா சர்ர்தாம்பா..)
||இராகவன் நைஜிரியா said...
உலக கோப்பையா இருந்தா என்ன, சாதாரண மேட்சா இருந்தா என்ன..
எல்லா இடத்திலேயும் இப்படித்தான் போலிருக்கு.||
அவ்வ்வ்.. ஆமாம் அப்ப அப்ப ஒன்னு ரெண்டு இப்டி இருந்து தொலைக்குது...
இது என்னா கேம்...?? நாக்கு தள்ளுதே...
||க.பாலாசி said...
இது என்னா கேம்...?? நாக்கு தள்ளுதே...||
எனக்கு க்ரிக்கெட் பத்தி எழுதினாலும் இப்பூடித்தான் இருக்கும்... அவ்வ்வ்..
இது எப்போ?? அடப்பாவி அப்படியா செஞ்சான் அந்த மஞ்சா சொக்கா? சீக்கிறம் கிரிக்கெட் பத்தியும் எழுதுங்க. ஹி ஹி :)
தலைப்புக்கு மாதிரியே வானம்பாடியண்ணன் எச பாட்டு பாடுறாரே பின்னூட்டத்தில்:)
ஆட்(டங்)களை கெடுக்கறதே மஞ்சளுகள்தான்.
///"ஓ மை... மை... த மேன் இன் த யெல்லோ.../
சரியாத்தான் இருக்கு. காமாலைக்கண்ணன்..//
யாரைச் சொல்றீங்க?
கோலி விளையாடும் போதே பல்லி என்னமோ சொன்ன மாதிரி தெரிஞ்சது.பல்லு கடிக்கிற வேகத்தைப் பார்க்கிற போதுதானே தெரியுது ஏன் ஸ்விஸ் விளையாட்டைப் பார்க்கலைன்னு கேட்டது:)
||Jey said...
அன்புள்ள க க பி அவர்களுக்கு,
இந்த "ரௌத்ரம்" என்றால் என்ன?, என்பதை எளிய தமிழில் எனக்கு விளக்குமாறு( வீடு பெருக்குவது அல்ல) வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்||
ஆகா... அது தெரிஞ்சா எனக்கு ஏன் இம்பூட்டு கஷ்டம்... நீங்க விசாரிச்சு சொல்லுங்க ப்ளீஸ். ] ]
எனக்கு தெரிஞ்சு, தக்காளிய ஜூஸ் பிழிஞ்சி பரிமாறுரதுதான் “ ரெளத்ரம்” ஆன கொல்லபேரு வேறமாறி சொல்ராங்க அதனாலதான் உங்க வெளக்கத்த கேட்டேன்.
அதவுடுங்க, நாட்டாமைக்கு கிழிஞ்ச சேலய தச்சி குடுத்துட்டீங்கலா இல்லையா?.( சபாஷ்ட ஜெய், கவுஜ பிரியலனாலும், தலைப்ப வச்சி சமாளிச்சிட்டேடா)
||【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
இது எப்போ?? அடப்பாவி அப்படியா செஞ்சான் அந்த மஞ்சா சொக்கா? சீக்கிறம் கிரிக்கெட் பத்தியும் எழுதுங்க. ஹி ஹி :)||
க்ரிக்கெட் பத்தி நான் எழுதின போஸ்ட் படிக்கலையா.. ஹிஹி..
||ராஜ நடராஜன் said...
தலைப்புக்கு மாதிரியே வானம்பாடியண்ணன் எச பாட்டு பாடுறாரே பின்னூட்டத்தில்:)
ஆட்(டங்)களை கெடுக்கறதே மஞ்சளுகள்தான்||
ஹூம்ம்..
||ராஜ நடராஜன் said...
///"ஓ மை... மை... த மேன் இன் த யெல்லோ.../
சரியாத்தான் இருக்கு. காமாலைக்கண்ணன்..//
யாரைச் சொல்றீங்க?||
இந்த டவுட்டு எனக்கும் இருந்திச்சு... நீங்க கேட்டுட்டீங்க.. ஆமாம் பாலா சார் யாரச் சொன்னீங்க...
|| ராஜ நடராஜன் said...
கோலி விளையாடும் போதே பல்லி என்னமோ சொன்ன மாதிரி தெரிஞ்சது.பல்லு கடிக்கிற வேகத்தைப் பார்க்கிற போதுதானே தெரியுது ஏன் ஸ்விஸ் விளையாட்டைப் பார்க்கலைன்னு கேட்டது:)||
ம்ம்.. அது செரி..
Post a Comment