சைக்கிளை முன்னிறுத்தி
கதை கதைத்தான்
கடலை வறுத்தான்
வாக்குக் கொடுத்தான்
சைக்கிளை விற்றான்
சுண்டல் வாங்கினான்
பல்லுக்குத்தி அழுக்கெடுத்தான்
ஜோஸ்யம் பார்த்தான்
ஜாதி சரியில்லை என்றான்
கடன்காரனுக்கு சாபம் கொடுத்தான்
அப்பனை மிரட்டினான்
வாளி வாளியாய்க் குடித்தான்
வாந்தி வாந்தியாய் எடுத்தான்
ஹாண்டா வேணும் என்றான்
ரொக்கம் வாங்கிக் குவித்தான்
கடைசியாக..
அடுப்பங்கரை இடுக்கில்
கம்பியூட்டர் வைத்து
கவிதை எழுதிக் கொண்டிருந்தான்
காதலுக்குக் கண்ணில்லையென்று..
___________________________________________
கதிர் காத்திருப்பது இங்கே..
___________________________________________
கதை கதைத்தான்
கடலை வறுத்தான்
வாக்குக் கொடுத்தான்
சைக்கிளை விற்றான்
சுண்டல் வாங்கினான்
பல்லுக்குத்தி அழுக்கெடுத்தான்
ஜோஸ்யம் பார்த்தான்
ஜாதி சரியில்லை என்றான்
கடன்காரனுக்கு சாபம் கொடுத்தான்
அப்பனை மிரட்டினான்
வாளி வாளியாய்க் குடித்தான்
வாந்தி வாந்தியாய் எடுத்தான்
ஹாண்டா வேணும் என்றான்
ரொக்கம் வாங்கிக் குவித்தான்
கடைசியாக..
அடுப்பங்கரை இடுக்கில்
கம்பியூட்டர் வைத்து
கவிதை எழுதிக் கொண்டிருந்தான்
காதலுக்குக் கண்ணில்லையென்று..
___________________________________________
கதிர் காத்திருப்பது இங்கே..
___________________________________________
62 ஊக்கம்::
நல்ல கவிதை . . . வாழ்த்துகள்
அடங்கொன்னியா:)). சூப்பர்!!!
:-)
சூப்பருங்கோ!
இரண்டு வரி விட்டுடிங்களே..
புனிதமான காதலென்றான்
புத்தரை தாத்தாவென்றான்..
||மார்கண்டேயன் said...
நல்ல கவிதை . . . வாழ்த்துகள்||
அவ்வ்... இதுவா... செரிதான்.. நன்றிங்க..
||வானம்பாடிகள் said...
அடங்கொன்னியா:)). சூப்பர்!!!||
டாங்க்ஸு..
|| *இயற்கை ராஜி* said...
:-)||
இதுக்கு என்ன அர்த்தம் ராஜீ.. ஹிஹி
ஆத்தா, இப்பதா ஏதோ புரியிற மாதிரி கஜ ஏழுதியிருக்க, இப்படியே கண்டினியூ பன்னு தாயீ.( நானும் கவுஜ எழுதிரிவேனு மிட்டனுன எஃபெக்ட்டு போல).
ஆனாலும் இந்த ஆம்பள பசங்களோட கண்ணீர் துயரத்த இப்படி புட்டு பட்டு வக்கிரயே தாயீ, உங்க அனுபவத்துல எந்த பசங்களாவது இப்படி அயிருகானுகளா?.
||சூர்யா ௧ண்ணன் said...
சூப்பருங்கோ!
இரண்டு வரி விட்டுடிங்களே..
புனிதமான காதலென்றான்
புத்தரை தாத்தாவென்றான்..||
டாங்ஸ் சூர்யா... அது என்னோட தப்பில்ல... ஒரிஜினல் கவுஜ எழுதின கதிரோட தப்பு... :))
//கடைசியாக..
அடுப்பங்கரை இடுக்கில்
கம்பியூட்டர் வைத்து
கவிதை எழுதிக் கொண்டிருந்தான்
காதலுக்குக் கண்ணில்லையென்று..//
ஆமா யார இப்டி திட்டுறீங்க..??!!
ஆஹா , கதிர் கவிதை எழுதுனாலும் எழுதறார். கதிருக்கு எதிரா கவிதை எழுத ஒரு க்ரூப்பாதான் எல்லாரும் இருக்காங்க :)
||க.பாலாசி said...
//கடைசியாக..
அடுப்பங்கரை இடுக்கில்
கம்பியூட்டர் வைத்து
கவிதை எழுதிக் கொண்டிருந்தான்
காதலுக்குக் கண்ணில்லையென்று..//
ஆமா யார இப்டி திட்டுறீங்க..??!!||
என்ன எழுதினாலும்.. திட்டாவே தெர்யுதா பாலாசி... ம்க்கும்.. பயபுள்ள மிரண்டு போயிருக்குபா..
||சின்ன அம்மிணி said...
ஆஹா , கதிர் கவிதை எழுதுனாலும் எழுதறார். கதிருக்கு எதிரா கவிதை எழுத ஒரு க்ரூப்பாதான் எல்லாரும் இருக்காங்க :)||
ஹிஹி... கதிர மாதிரி ஒரு தலை கிடைச்சா அரைச்சிடுவோம்ல.. மிளகா.. :))
http://palaapattarai.blogspot.com/2010/06/blog-post_24.html
நாங்களும் போட்டோமில்ல!:))
//கலகலப்ரியா said...
என்ன எழுதினாலும்.. திட்டாவே தெர்யுதா பாலாசி... ம்க்கும்.. பயபுள்ள மிரண்டு போயிருக்குபா..//
என்னபண்றது பழகிப்போச்சு... அப்ப இதுல யாரையும் திட்டலையா...!!??
அட, மொத ஆளா ??!!! :)
ஏதோ நீங்க எழுதுனதுல புரிஞ்சது இது தானுங்க . . .
எதிர்க்கவிஜன்னு சொன்னதும் என்னமோ உசாருன்னு தலைல ரிங்க்.தலைய சொரியவர் வீட்டுப்பக்கம் போனதும் தான் கவிஜ கதிர் கலாய்ப்பு புரியுது:)
வணக்கம் உறவே
உங்கள் தளத்தினை https://www.valaiyakam.com இல் இணைக்கவும்..
நன்றி
வலையகம்.கொம்
நல்லயிருக்குங்கோ..
அட இங்கயுமா
super
நாவல்...னு ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்....
ஆனா எங்க பக்கத்துக்கு வுட்டு ஆயா என்கிட்ட கவிதை
எழுத கூடாது சத்தியம் வாங்கி இருக்காங்க...அதான்
யோசிக்கிறேன்.....
நீங்களுமா . பின்னுங்க.
நல்லாயிருக்கு கவிதை
அடச்சீ.... வெறும் அஞ்சு பேர்தானா!!! நம்ம வொர்த் அம்புட்டுதானா!!!!???
http://maniyinpakkam.blogspot.com/2010/06/blog-post_23.html
http://thuruthal.blogspot.com/2010/06/blog-post.html
http://paamaranpakkangal.blogspot.com/2010/06/blog-post_24.html
http://kalakalapriya.blogspot.com/2010/06/blog-post_24.html
http://palaapattarai.blogspot.com/2010/06/blog-post_24.html
இது நானு... http://maaruthal.blogspot.com/2010/06/blog-post_23.html
உங்களுக்கு ரெண்டு எதிர்கவிதைகள். ஒரே நேரத்தில்..
அசத்துங்க...
http://thuruthal.blogspot.com/2010/06/blog-post.html
அப்புறம் பாலா அண்ணன் அவரே வந்து பின்னூட்டம் இட்டுட்டார்..
||【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
http://palaapattarai.blogspot.com/2010/06/blog-post_24.html
நாங்களும் போட்டோமில்ல!:))||
படிச்சோமில்ல...
||க.பாலாசி said...
//கலகலப்ரியா said...
என்ன எழுதினாலும்.. திட்டாவே தெர்யுதா பாலாசி... ம்க்கும்.. பயபுள்ள மிரண்டு போயிருக்குபா..//
என்னபண்றது பழகிப்போச்சு... அப்ப இதுல யாரையும் திட்டலையா...!!?||
ம்ம்... எப்டியோ திட்டு வாங்க வழி பண்ணுறாப்ல இருக்கே.. திட்டிப்டுவோம்.. என்ன இப்போ..
||மார்கண்டேயன் said...
அட, மொத ஆளா ??!!! :)
ஏதோ நீங்க எழுதுனதுல புரிஞ்சது இது தானுங்க . . .||
அவ்வ்வ்.. அப்போ மத்ததும் படிச்சிட்டுதான் இருந்தியளா.. ச்செரி.. செரி..
||Jey said...
ஆத்தா, இப்பதா ஏதோ புரியிற மாதிரி கஜ ஏழுதியிருக்க, இப்படியே கண்டினியூ பன்னு தாயீ.( நானும் கவுஜ எழுதிரிவேனு மிட்டனுன எஃபெக்ட்டு போல).
ஆனாலும் இந்த ஆம்பள பசங்களோட கண்ணீர் துயரத்த இப்படி புட்டு பட்டு வக்கிரயே தாயீ, உங்க அனுபவத்துல எந்த பசங்களாவது இப்படி அயிருகானுகளா?.||
ஆகா.. இப்பூடியே கண்டினியூ பண்ணுறதா.. ஏன் இந்தக் கொலைவெறி..
என்னோட அனுபவத்திலயா.. ஊஹூம்... அவ்ளோ தைரியம் யாருக்கும் வரலிங்னா..
|| ராஜ நடராஜன் said...
எதிர்க்கவிஜன்னு சொன்னதும் என்னமோ உசாருன்னு தலைல ரிங்க்.தலைய சொரியவர் வீட்டுப்பக்கம் போனதும் தான் கவிஜ கதிர் கலாய்ப்பு புரியுது:)||
ஆகா... எல்லாரும் ரொம்ம்ம்ப உஷாரா இருக்காப்ல இருக்கே... அவ்வ்வ்... (செரி செரி பேரக் காப்பாத்த ட்ரை பண்ணுவோம்ல.. ஹிஹி)
|| valaiyakam said...
வணக்கம் உறவே
உங்கள் தளத்தினை https://www.valaiyakam.com இல் இணைக்கவும்..
நன்றி
வலையகம்.கொம்||
டயம் கெடைக்கனுமில்லப்பு... பாப்பம்..
|| Riyas said...
நல்லயிருக்குங்கோ..||
நன்றிங்கோ..
|| VELU.G said...
அட இங்கயுமா
super||
நன்றிங்.. .
||ஜெட்லி said...
நாவல்...னு ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்....||
சுட்ட பழமா சுடாத பழமான்னு யாரும் கேக்க மாட்டாய்ங்க.. ஹிஹி..
||ஆனா எங்க பக்கத்துக்கு வுட்டு ஆயா என்கிட்ட கவிதை
எழுத கூடாது சத்தியம் வாங்கி இருக்காங்க.||
எங்கே அந்தப் புண்ணியவதி.. அவங்களுக்குப் பதிவுலகமே கடமைப்பட்டிருக்கு... வாசகப்பெருமக்கள் அவங்களுக்கு கோயிலே கட்டலாம்.. :o)
||..அதான்
யோசிக்கிறேன்.....||
நோஓஓஓ... ரோசனையே வேணாம்... அவங்க சொல்லுக்குக் கட்டுப்படுறதே உ(எ)ங்களுக்கு நல்லது...
||இராமசாமி கண்ணண் said...
நீங்களுமா . பின்னுங்க.||
ஆமா... பின்னுவோம்ல.. நன்றிங்க...
|| Dr.எம்.கே.முருகானந்தன் said...
நல்லாயிருக்கு கவிதை||
அவ்வ்வ்.. இது சும்மா கலாய்ப்ஸ் டாக்டர்..
||ஈரோடு கதிர் said...
அடச்சீ.... வெறும் அஞ்சு பேர்தானா!!! நம்ம வொர்த் அம்புட்டுதானா!!!!???||
தோடா ஓசி வெளம்பரமு.. பில் அனுப்பறேன்..
||பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
உங்களுக்கு ரெண்டு எதிர்கவிதைகள். ஒரே நேரத்தில்..
அசத்துங்க...
http://thuruthal.blogspot.com/2010/06/blog-post.html
அப்புறம் பாலா அண்ணன் அவரே வந்து பின்னூட்டம் இட்டுட்டார்..||
நன்றிங்கோ.. அப்பவே பார்த்தோமில்ல...
கடைசியாக..
அடுப்பங்கரை இடுக்கில்
கம்பியூட்டர் வைத்து
கவிதை எழுதிக் கொண்டிருந்தான்
காதலுக்குக் கண்ணில்லையென்று..
..... அசத்திட்டீங்க...!
//
வாளி வாளியாய்க் குடித்தான்
வாந்தி வாந்தியாய் எடுத்தான்
//
என்ன நடக்குது இங்க? இதை எழுதினது கலகலப்ரியாவா இல்லை கலைஞர் கருணாநிதியா? வாளி வாளியாய் குடிக்க ஒரு ரூவா அரிசி மாதிரி ஒரு ரூவா பாட்டிலா கிடைக்குது?? வாளி வாளியா உப்புத் தண்ணி கூடக் கிடைக்காது...அதுக்கே மெட்ராஸுல அஞ்சு ரூவா தரணும்...
ஓடினான் ஓடினான்
தமிழ்நாட்டின் எல்லை கடந்து பாண்டிச்சேரிக்கே ஓடினான்..
அய்யகோ...
திருவள்ளுவர் திருவிழாவாம்...
அடைத்துவிட்டனர் பாவிகள்
அப்பாவியினன் புகலிடத்தை..
கல்யாணத்தை குவாட்டருக்கு வழியில்லாமல் அலைய விட்டது விதியின் குற்றமா இல்லை சதியின் குற்றமா...
:))))))))) என்சாய்ட்...
நல்லாயிருக்கு!
எல்லோர் கவிதையும் படித்த பின்
தெரியும் உண்மை
‘’நீரின்றி அமையாது உலகு”
//திருவள்ளுவர் திருவிழாவாம்...
அடைத்துவிட்டனர் பாவிகள்
அப்பாவியினன் புகலிடத்தை..
கல்யாணத்தை குவாட்டருக்கு வழியில்லாமல் அலைய விட்டது விதியின் குற்றமா இல்லை சதியின் குற்றமா...//
அப்படி அசம்பாவிதம் நடந்து விடக்கூடாது என்ற பொது நல நோக்குடன் முன்னாடியே டாஸ்மாக் சர்க்குலர் அனுப்பு தேவையான ஸ்டாக் வைத்துக் கொள்ள அறிவுறுத்தியும், எங்கே காலி அட்டைப் பெட்டிகளை படம் பிடித்துப் போட்டு தமிழுணர்வைக் கொச்சைப் படுத்திவிடுவார்கள் என்பதற்காக உடனடியாக அவற்றை அப்புரப்படுத்த வேண்டும் என்ற எச்சரிக்கையுணர்வுடனும் நடவடிக்கை எடுத்த பின்பும் இப்படி ஒரு பழியா. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் பாஸ்:o))
ம்ம்ம் தொடர்ந்து அசத்துங்கள். எதிர் கவிதைதான் உண்டா? எதிர் பதிவெல்லாம் இல்லையா? ரொம்பவும் போரடிக்கிது,..
ரொம்ப நல்லா இருக்குங்க...
//////கடைசியாக..
அடுப்பங்கரை இடுக்கில்
கம்பியூட்டர் வைத்து
கவிதை எழுதிக் கொண்டிருந்தான்
காதலுக்குக் கண்ணில்லையென்று..
//////////////
நல்ல இருக்குங்க . பகிர்வுக்கு நன்றி
கதிர் காத்திருப்பது இங்கே..?
???????????
மீண்டுமா?
இதுவும் சூப்பரூஊஊஊ
ஆக்கா! காத்திருந்து காத்திருந்து புடிச்சிட்டேன். மீ த 50. யூ த 300 தொண்டர்கள். வாழ்த்துகள்:o))
||Chitra said...
கடைசியாக..
அடுப்பங்கரை இடுக்கில்
கம்பியூட்டர் வைத்து
கவிதை எழுதிக் கொண்டிருந்தான்
காதலுக்குக் கண்ணில்லையென்று..
..... அசத்திட்டீங்க...!||
நன்றி சித்ரா..
|| அது சரி said...
//
வாளி வாளியாய்க் குடித்தான்
வாந்தி வாந்தியாய் எடுத்தான்
//
என்ன நடக்குது இங்க? இதை எழுதினது கலகலப்ரியாவா இல்லை கலைஞர் கருணாநிதியா? வாளி வாளியாய் குடிக்க ஒரு ரூவா அரிசி மாதிரி ஒரு ரூவா பாட்டிலா கிடைக்குது?? வாளி வாளியா உப்புத் தண்ணி கூடக் கிடைக்காது...அதுக்கே மெட்ராஸுல அஞ்சு ரூவா தரணும்...
ஓடினான் ஓடினான்
தமிழ்நாட்டின் எல்லை கடந்து பாண்டிச்சேரிக்கே ஓடினான்..
அய்யகோ...
திருவள்ளுவர் திருவிழாவாம்...
அடைத்துவிட்டனர் பாவிகள்
அப்பாவியினன் புகலிடத்தை..
கல்யாணத்தை குவாட்டருக்கு வழியில்லாமல் அலைய விட்டது விதியின் குற்றமா இல்லை சதியின் குற்றமா...||
ஆ... இத ஒரு இடுகையாப் போடத்தெரியாத பொழைக்கத் தெரியாத.. இந்த அப்பாவியை மன்னித்தருள்வீராக..
||எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...
:))))))))) என்சாய்ட்...||
ஹிஹி.. நன்றி சந்தனா..
|| HVL said...
நல்லாயிருக்கு||
நன்றி HVL..
||தமிழ் வெங்கட் said...
எல்லோர் கவிதையும் படித்த பின்
தெரியும் உண்மை
‘’நீரின்றி அமையாது உலகு”||
நீங்க தண்ணியச் சொன்னாலும்.. நான் என்னைன்னு எடுத்துக்கிட்டேன்... நன்றிங்கோ..
|| வானம்பாடிகள் said...
//திருவள்ளுவர் திருவிழாவாம்...
அடைத்துவிட்டனர் பாவிகள்
அப்பாவியினன் புகலிடத்தை..
கல்யாணத்தை குவாட்டருக்கு வழியில்லாமல் அலைய விட்டது விதியின் குற்றமா இல்லை சதியின் குற்றமா...//
அப்படி அசம்பாவிதம் நடந்து விடக்கூடாது என்ற பொது நல நோக்குடன் முன்னாடியே டாஸ்மாக் சர்க்குலர் அனுப்பு தேவையான ஸ்டாக் வைத்துக் கொள்ள அறிவுறுத்தியும், எங்கே காலி அட்டைப் பெட்டிகளை படம் பிடித்துப் போட்டு தமிழுணர்வைக் கொச்சைப் படுத்திவிடுவார்கள் என்பதற்காக உடனடியாக அவற்றை அப்புரப்படுத்த வேண்டும் என்ற எச்சரிக்கையுணர்வுடனும் நடவடிக்கை எடுத்த பின்பும் இப்படி ஒரு பழியா. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் பாஸ்:o))||
பார்த்தீங்களா.. இதுவே அதுசரி அவர்கள் அத ஒரு இடுகையாப் போட்டிருந்தா... இந்தக் கண்டனத்த நீங்க அங்க சொல்லி இருக்கலாம்.. அதுக்கு கண்டனம்... ஆதரவுன்னு... பரபரப்பாப் போயிருக்கும்.. இந்த வரலாற்று நிகழ்வு.. இந்தப் பின்னூட்டத்தில புதைஞ்சு போறத நினைச்சா... அவ்வ்..
|| jothi said...
ம்ம்ம் தொடர்ந்து அசத்துங்கள். எதிர் கவிதைதான் உண்டா? எதிர் பதிவெல்லாம் இல்லையா? ரொம்பவும் போரடிக்கிது,..||
ம்க்கும்.. இனிமே உங்களுக்குதான் எதிர்ப்பதிவு எழுதணும்.. நீங்க எழுதிட்டு சொல்லுங்க முதல்ல..
||கமலேஷ் said...
ரொம்ப நல்லா இருக்குங்க..||
நன்றி கமலேஷ்..
|| !♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
//////கடைசியாக..
அடுப்பங்கரை இடுக்கில்
கம்பியூட்டர் வைத்து
கவிதை எழுதிக் கொண்டிருந்தான்
காதலுக்குக் கண்ணில்லையென்று..
//////////////
நல்ல இருக்குங்க . பகிர்வுக்கு நன்றி||
நன்றி சங்கர்..
||பிரியமுடன் பிரபு said...
கதிர் காத்திருப்பது இங்கே..?
???????????
மீண்டுமா?||
இன்னாது..
||ஆ.ஞானசேகரன் said...
இதுவும் சூப்பரூஊஊ||
நன்றி ஞானசேகரன்... நீங்க ஃபுட்பால் மேட்ச் எதிலயாவது ரெஃப்ரியா இருக்கீங்களா... சூப்பர்ப்பா விசிலு ஊதுறீங்க..
||வானம்பாடிகள் said...
ஆக்கா! காத்திருந்து காத்திருந்து புடிச்சிட்டேன். மீ த 50. யூ த 300 தொண்டர்கள். வாழ்த்துகள்:o))||
ம்க்கும்.. ரொம்ம்ம்ம்ப முக்கியமான நியூஸு... நாளைக்கே எதுக்காவது கண்டனம் தெரிவிச்சா.. அல்லது தெரிவிக்காம இருந்தா... அஞ்சாறு போகும்... ஆறேழு வரும்... இத எல்லாம் கணக்கு பார்த்து.. ம்... சரி சரி.. தாரை தப்பட்டைகள் முழங்கட்டும்...
Post a Comment